மதுபான கடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{for|மதுபானக் கடை என்பதன் நேரடி அர்த்தத்திற்|மது அருந்தகம்}} {{Infobox film | name = மதுபான கடை | image = Madhubanakadai.jpeg | caption = | director = கமலக்கண்ணன் | producer = | story..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி clean up---(இயக்குனர்---இயக்குநர்) using AWB |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{for|மதுபானக் கடை என்பதன் நேரடி |
{{for|மதுபானக் கடை என்பதன் நேரடி அர்த்தம்|மது அருந்தகம்}} |
||
{{Infobox film |
{{Infobox film |
||
| name = மதுபான கடை |
| name = மதுபான கடை |
||
| வரிசை 22: | வரிசை 22: | ||
| gross = |
| gross = |
||
}} |
}} |
||
'''''மதுபான கடை''''', 2012-ஆம் ஆண்டு வெளியான தமிழ் [[நகைச்சுவைத் திரைப்படம்]].<ref>{{cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/aug-12-01/madhubana-kadai-review.html |title=Madhubana Kadai Review - Madhubana Kadai Movie Review |publisher=Behindwoods.com |date= |accessdate=2012-08-18}}</ref>. இத்திரைப்படத்தின் முழுக்கதையையும் [[தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்|தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தை]] அடிப்படையாக வைத்து, குடிகாரர்களை முன்னணிக் கதாபாத்திரங்களில் வைத்திருக்கின்றார் அறிமுக |
'''''மதுபான கடை''''', 2012-ஆம் ஆண்டு வெளியான தமிழ் [[நகைச்சுவைத் திரைப்படம்]].<ref>{{cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/aug-12-01/madhubana-kadai-review.html |title=Madhubana Kadai Review - Madhubana Kadai Movie Review |publisher=Behindwoods.com |date= |accessdate=2012-08-18}}</ref>. இத்திரைப்படத்தின் முழுக்கதையையும் [[தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்|தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தை]] அடிப்படையாக வைத்து, குடிகாரர்களை முன்னணிக் கதாபாத்திரங்களில் வைத்திருக்கின்றார் அறிமுக இயக்குநர் கமலக்கண்ணன்.<ref>{{cite web|title=Tamil film 'Madhubaanakadai'to feature real-life drunkyards|url=http://articles.economictimes.indiatimes.com/2012-01-31/news/31010444_1_tasmac-wine-shops-movie-crew|publisher=Economic Times|accessdate=29 August 2012}}</ref> |
||
2012, ஆகத்து 2-ஆம் திகதி இத்திரைப்படம் வெளியானது.<ref>{{cite web|title=Friday Fury-August 3|url=http://www.sify.com/movies/friday-fury-august-3-news-tamil-midleKagheb.html|publisher=Sify|accessdate=29 August 2012|archive-date=4 ஆகஸ்ட் 2012|archive-url=https://web.archive.org/web/20120804230443/http://www.sify.com/movies/Friday-Fury-August-3-news-tamil-midleKagheb.html|url-status=dead}}</ref> |
2012, ஆகத்து 2-ஆம் திகதி இத்திரைப்படம் வெளியானது.<ref>{{cite web|title=Friday Fury-August 3|url=http://www.sify.com/movies/friday-fury-august-3-news-tamil-midleKagheb.html|publisher=Sify|accessdate=29 August 2012|archive-date=4 ஆகஸ்ட் 2012|archive-url=https://web.archive.org/web/20120804230443/http://www.sify.com/movies/Friday-Fury-August-3-news-tamil-midleKagheb.html|url-status=dead}}</ref> |
||
| வரிசை 37: | வரிசை 37: | ||
== கதைக்கரு == |
== கதைக்கரு == |
||
மதுபான கடையில் ஒரு நாள் (அக்டோபர் 1-ம் திகதி) நடக்கும் சம்பவங்களை திரைப்படமாக்கி இருக்கின்றனர். மது அருந்த வரும் கடை நிலை ஊழியர்கள், பைத்தியமாக வரும் நிலத்தோட சொந்தக்காரர், ஆங்கிலத்தில் பேசியே பிச்சை எடுத்துக் குடிக்கும் குடிகாரர், அடுத்தவர்களை ஏமாற்றி குடிக்கும் குடிகாரர் என்று கடைக்கு வரும் அனைவரின் கதையையும் அவர்களுடைய வசனங்களில் சொல்லியிருக்கிறார். போலி மது விற்பனை, கடை நடத்துபவரின் மகளைக் காதலிக்கும் கடை ஊழியர், கந்து வட்டி, சாதி உணர்வு என அதிகப்படியான கருத்துகளை ஒட்டுமொத்தமாக கூறியிருக்கிறார் |
மதுபான கடையில் ஒரு நாள் (அக்டோபர் 1-ம் திகதி) நடக்கும் சம்பவங்களை திரைப்படமாக்கி இருக்கின்றனர். மது அருந்த வரும் கடை நிலை ஊழியர்கள், பைத்தியமாக வரும் நிலத்தோட சொந்தக்காரர், ஆங்கிலத்தில் பேசியே பிச்சை எடுத்துக் குடிக்கும் குடிகாரர், அடுத்தவர்களை ஏமாற்றி குடிக்கும் குடிகாரர் என்று கடைக்கு வரும் அனைவரின் கதையையும் அவர்களுடைய வசனங்களில் சொல்லியிருக்கிறார். போலி மது விற்பனை, கடை நடத்துபவரின் மகளைக் காதலிக்கும் கடை ஊழியர், கந்து வட்டி, சாதி உணர்வு என அதிகப்படியான கருத்துகளை ஒட்டுமொத்தமாக கூறியிருக்கிறார் இயக்குநர். |
||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
14:48, 9 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
மதுபான கடை, 2012-ஆம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படம்.[1]. இத்திரைப்படத்தின் முழுக்கதையையும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தை அடிப்படையாக வைத்து, குடிகாரர்களை முன்னணிக் கதாபாத்திரங்களில் வைத்திருக்கின்றார் அறிமுக இயக்குநர் கமலக்கண்ணன்.[2]
2012, ஆகத்து 2-ஆம் திகதி இத்திரைப்படம் வெளியானது.[3]
நடிகர்கள்
- கதிர் வேல்
- தியானா
- அரவிந்த் அண்ணாமலை
- என். டி. இராஜ்குமார்
- இரவி
- இராமு
- பருதி
- இராசன் பாலா
கதைக்கரு
மதுபான கடையில் ஒரு நாள் (அக்டோபர் 1-ம் திகதி) நடக்கும் சம்பவங்களை திரைப்படமாக்கி இருக்கின்றனர். மது அருந்த வரும் கடை நிலை ஊழியர்கள், பைத்தியமாக வரும் நிலத்தோட சொந்தக்காரர், ஆங்கிலத்தில் பேசியே பிச்சை எடுத்துக் குடிக்கும் குடிகாரர், அடுத்தவர்களை ஏமாற்றி குடிக்கும் குடிகாரர் என்று கடைக்கு வரும் அனைவரின் கதையையும் அவர்களுடைய வசனங்களில் சொல்லியிருக்கிறார். போலி மது விற்பனை, கடை நடத்துபவரின் மகளைக் காதலிக்கும் கடை ஊழியர், கந்து வட்டி, சாதி உணர்வு என அதிகப்படியான கருத்துகளை ஒட்டுமொத்தமாக கூறியிருக்கிறார் இயக்குநர்.
மேற்கோள்கள்
- ↑ "Madhubana Kadai Review - Madhubana Kadai Movie Review". Behindwoods.com. Retrieved 2012-08-18.
- ↑ "Tamil film 'Madhubaanakadai'to feature real-life drunkyards". Economic Times. Retrieved 29 August 2012.
- ↑ "Friday Fury-August 3". Sify. Archived from the original on 4 ஆகஸ்ட் 2012. Retrieved 29 August 2012.
{{cite web}}: Check date values in:|archive-date=(help)
