மணப்பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
i have added meaning for மணப்பாறை
No edit summary
 
(17 பயனர்களால் செய்யப்பட்ட 25 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 2:
|வகை = முதல் நிலை நகராட்சி
|நகரத்தின் பெயர் = மணப்பாறை
|latd = 10.6608900 |longd = 78.42423300
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
வரிசை 10:
|பகுதி = [[சோழ நாடு]]
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி தலைவர்
|தலைவர் பெயர் = சாந்திகீதா மைக்கேல் ராஜ்
|உயரம் = 172208
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 40,51040510
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
|தொலைபேசி குறியீட்டு எண் = 04332
|அஞ்சல் குறியீட்டு எண் = 621306621 306
|வாகன பதிவு எண் வீச்சு =
|பின்குறிப்புகள் =
||skyline=Landmarks of Manapparai.jpg}}
|}}
'''மணப்பாறை''' ([[ஆங்கிலம்]]:''Manapparai''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி]] மாவட்டத்தில் [[மணப்பாறை வட்டம்|மணப்பாறை வட்டத்தில்]] இருக்கும் ஒரு முதல்நிலை [[நகராட்சி]] ஆகும். [[மணப்பாறை முறுக்கு]] மற்றும் மாட்டுச்சந்தைக்கும் மிகவும் புகழ்பெற்றது.
 
'''மணப்பாறை''' ([[ஆங்கிலம்]]:''Manapparai''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி]] மாவட்டத்தில் [[மணப்பாறை வட்டம்|மணப்பாறை வட்டத்தில்]] இருக்கும் ஒரு முதல்நிலை [[நகராட்சி]] ஆகும். [[திருச்சி]]யில் இருந்து [[மணப்பாறை]] சுமார் 40கிமீ தொலைவில் உள்ளது. மேலும் இவ்வூரில் [[மணப்பாறை முறுக்கு]] மற்றும் மாட்டுச்சந்தைக்கும் மிகவும் புகழ்பெற்றதாகும். " மண " என்பதற்கு தமிழில் கடினம் (HARD) என்று பொருள்; மணப்பாறை - கடினமான பாறைகள் கொண்ட நிலபகுதி என்பதாகும். மணப்பாறை சட்டமன்றத் தொகுதி கரூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=கரூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1226803-karur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref> மேலும் [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்]] மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் உள்ள மாவட்ட எல்லைகளை தனியாக பிரித்து அதை [[மணப்பாறை வட்டம்|மணப்பாறை]]யை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக '''மணப்பாறை மாவட்டம்''' ஆக அறிவிக்க தகுதி உடைய நகரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மண is a tamil word meaning - HARD / கடின மணப்பாறை - கடின பாறைகள் கொண்ட நிலம்
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம்[[புவியியல் ஆள்கூற்று முறை|புவியியல் ஆள்கூறுகள்]] {{coor dcoord|10.66089|N|78.424233|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Manapparai.html |title = Manapparai |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 172208&nbsp;[[மீட்டர்]] (564682&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இந்த ஊரில் முறுக்கு புகழ்பெற்றதாகும்.
 
==மக்கள்தொகை பரம்பல்==
வரி 35 ⟶ 33:
இங்கு பத்துப் பள்ளிக்கூடங்கள் மற்றும் இரண்டு கல்லூரிகள் உள்ளன.
 
== போக்குவரத்து ==
==ஆதாரங்கள்==
மணப்பாறை திருச்சிக்கு திண்டுக்கல்லுக்கும் இடையில் தேசிய நெடுஞ்சாலை 83 (பழைய எண் - 45)-இல் அமைந்துள்ளது. மணப்பாறை நகரம், துவரங்குறிச்சி, புதுக்கோட்டை, குளித்தலை, கோவில்பட்டி<ref>{{Cite web|url=https://www.google.com/maps/place/Kovilpatti,+Tamil+Nadu+621305/data=!4m2!3m1!1s0x3baa7a0ee1d12a21:0xf9ee06dc6291b185?sa=X&ved=2ahUKEwjKwdjQvuzuAhXZb30KHe2-AlEQ8gEwAHoECAQQAQ|title=கோவில்பட்டி|website=கோவில்பட்டி|language=ta-US|access-date=2021-02-20}}</ref> ஆகிய நகரங்களுடனும் சாலை மார்க்கமாக இணைக்கப்பட்டுள்ளது
 
== பேருந்து போக்குவரத்து ==
மணப்பாறை நகரின் மையப்பகுதியில் ஒரு பேருந்து நிலையம் அமைந்துள்ளது. [[திருச்சிராப்பள்ளி|திருச்சி]], [[திண்டுக்கல்]], [[பழநி]], [[தேனி]] போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து அடிக்கடி பேருந்து சேவை உள்ளது.
 
மணப்பாறையிலிருந்து கீழ்காணும் நகரங்களுக்கும் பேருந்து சேவை உள்ளது.
 
* [[மதுரை]]
* [[துவரங்குறிச்சி (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)|துவரங்குறிச்சி]]
* [[புத்தாநத்தம் ஊராட்சி|புத்தாநத்தம்]]
* [[விராலிமலை]]
* [[இலுப்பூர்]]
* [[படிமம்:Manapparai bus stand.jpg|thumb|மணப்பாறை பேருந்து நிலையம்]][[புதுக்கோட்டை]]
* [[பட்டுக்கோட்டை]]
* [[பொன்னமராவதி]]
* பாலக்குறிச்சி
* [[மருங்காபுரி]]
* [[கொடும்பாளூர்]]
* [[கரூர்]]
* [[ஈரோடு]]
* [[நாமக்கல்]]
* [[சேலம்]]
* [[தோகைமலை ஊராட்சி ஒன்றியம்|தோகைமலை]]
* [[குளித்தலை]]
* [[முசிறி (திருச்சி மாவட்டம்)|முசிறி]]
* [[துறையூர்]]
* [[நெய்வேலி]]
* [[கடலூர்]]
* [[பொள்ளாச்சி]]
* [[கோயம்புத்தூர்|கோயம்பத்தூர்]]
* [[சென்னை]]
* [[வேலூர்]]
* [[காஞ்சிபுரம்]]
* [[தஞ்சாவூர்]]
* [[கும்பகோணம்]]
* [[போடிநாயக்கனூர்|போடி]]
* [[தேவாரம் (தேனி)|தேவாரம்]]
* [[குமுளி]]
* [[கொடைக்கானல்]]
 
== தொடர்வண்டி போக்குவரத்து ==
மணப்பாறை தொடர்வண்டி நிலையம் திருச்சி - திண்டுக்கல் மின்மயமாக்கப்பட்ட இருப்புப்பாதையில் அமைந்துள்ளது .
 
==மேற்கோள்கள்==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
* [https://geohack.toolforge.org/geohack.php?pagename=%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88&params=10.6089_N_78.4233_E_ GeoHack - மணப்பாறை]
 
{{திருச்சிராப்பள்ளி மாவட்டம்}}
 
[[பகுப்பு:தமிழ்நாடு முதல் நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்டம்மாவட்ட நகராட்சிகள்]]
[[பகுப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்ட நகராட்சிகள்|திருச்சிராப்பள்ளி மாவட்ட நகராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/மணப்பாறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது