இஸ்ரேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>சுப. இராஜசேகர் ஏற்கனவே உள்ள தகவல்கள் நீக்கப்படுகின்றன |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary அடையாளம்: Manual revert |
||
| (2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 94:
{{Main|இசுரேலின் வரலாறு}}
இசுரேலில் உள்ள வரலாற்றுக்கு முந்தைய உபேய்தியா தளமானது சுமார் 15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தொல்வழக்கான மனிதர்களின் ஓர் இனமானது இருந்ததைக் காட்டுகிறது.<ref>{{cite journal |last=Tchernov |first=Eitan |author-link=Eitan Tchernov |date=1988 |title=The Age of 'Ubeidiya Formation (Jordan Valley, Israel) and the Earliest Hominids in the Levant |journal=[[Paléorient]] |volume=14 |issue=2 |pages=63–65 |doi=10.3406/paleo.1988.4455 }}</ref> [[நவீன மனிதரின் ஆப்பிரிக்கத் தோற்றக் கோட்பாடு|ஆப்பிரிக்காவுக்கு வெளியே]] உடலமைப்பில் நவீன மனிதர்களின் இரண்டாவது மிகப் பழமையான ஆதாரமானது இசுரேலின் மிசுலியா குகையில் இருந்து பெறப்பட்ட ஓர் 2 இலட்சம் ஆண்டுகள் பழமையான புதை படிவமாகும்.<ref>{{cite news |last=Wade |first=Lizzie |date=10 July 2019 |title=Skull fragment from Greek cave suggests modern humans were in Europe more than 200,000 years ago |url=https://www.science.org/content/article/skull-fragment-greek-cave-suggests-modern-humans-were-europe-more-200000-years-ago |journal=[[Science (journal)|Science]] |publisher=American Association for the Advancement of Science |doi=10.1126/science.aay6927 |access-date=21 April 2025}}</ref> [[நூத்துபியப் பண்பாடு|நூத்துபியப் பண்பாடானது]] ({{circa}} 10,000 பொ. ஊ. மு.) நிலையான வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்தியது. ஆதி ஆப்பிரிக்க-ஆசிய மொழியுடன் இது தொடர்புடையதாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.<ref>{{cite book |author=Winfried Nöth |url=https://books.google.com/books?id=Y4_It_sAuMYC&pg=PA293 |title=Origins of Semiosis: Sign Evolution in Nature and Culture |publisher=Walter de Gruyter |year=1994 |isbn=978-3-11-087750-2 |page=293}}</ref><ref>{{cite book |author=Roger Blench, Matthew Spriggs |url=https://books.google.com/books?id=NUvnqjutFmoC&pg=PT70 |title=Archaeology and Language IV: Language Change and Cultural Transformation |publisher=Routledge |year=2003 |isbn=978-1-134-81623-1 |page=70}}</ref> [[புதுக்கற்காலப் புரட்சி|புதுக்கற்காலப் புரட்சியின்]] போது இப்பகுதியில் வேளாண்மையின் தொடக்கமானது நகல் ஒரேன் போன்ற தளங்களை ஆதாரமாகக் கொண்டுள்ளது.<ref>{{cite book |last1=Hershkovitz |first1=Israel |author-link1=Israel Hershkovitz |last2=Gopher |first2=Avi |author-link2=Avi Gopher |date=30 September 2008 |chapter=Demographic, Biological and Cultural Aspects of the Neolithic Revolution: A View from the Southern Levant |chapter-url=https://www.researchgate.net/publication/225258426 |title=The Neolithic Demographic Transition and its Consequences |location= |editor-last1=Bocquet-Appel |editor-first1=Jean-Pierre |editor-last2=Bar-Yosef |editor-first2=Ofer |editor-link2=Ofer Bar-Yosef |publisher=Springer Science+Business Media |page=465 |doi=10.1007/978-1-4020-8539-0_17 |isbn= 978-1-4020-8538-3|access-date=20 April 2025}}</ref>
[[File:תל מגידו.JPG|thumb|தெல் மெகித்தோ எனும்முதலில் ஒரு கானானிய மற்றும் பிந்தைய இசுரேலிய நகரத்தின் சிதிலங்கள்]]"[[கானான்]]" மற்றும் "கானானியர்" குறித்த தொடக்க கால குறிப்புகளானவை [[பண்டைய அண்மை கிழக்கு|பண்டைய அண்மைக் கிழக்கு]] மற்றும் [[பண்டைய எகிப்து|எகிப்திய]] நூல்களில் ({{Circa}} 2000 பொ. ஊ. மு.) காணப்படுகிறது. இந்த மக்கள் தொகைகளானவை அரசியல் ரீதியாக சுதந்திரமான [[நகர அரசு|நகர அரசுகளாக]] அமைக்கப்பட்டிருந்தன.<ref>{{Cite web|url=https://www.oxfordbibliographies.com/display/document/obo-9780195393361/obo-9780195393361-0216.xml|title=Canaanites|website=obo|language=en|archive-url=https://web.archive.org/web/20230403082451/https://www.oxfordbibliographies.com/display/document/obo-9780195393361/obo-9780195393361-0216.xml|archive-date=3 April 2023|access-date=2023-12-01|url-status=live}}</ref><ref>{{Citation|last=Glassman|first=Ronald M.|title=The Political Structure of the Canaanite City-States: Monarchy and Merchant Oligarchy|date=2017|url=https://doi.org/10.1007/978-3-319-51695-0_49|work=The Origins of Democracy in Tribes, City-States and Nation-States|pages=473–477|editor-last=Glassman|editor-first=Ronald M.|access-date=2023-12-01|place=Cham|publisher=Springer International Publishing|language=en|doi=10.1007/978-3-319-51695-0_49|isbn=978-3-319-51695-0|archive-date=29 April 2024|archive-url=https://web.archive.org/web/20240429061941/https://link.springer.com/chapter/10.1007/978-3-319-51695-0_49|url-status=live|url-access=subscription}}</ref> [[வெண்கலக் காலம்|பிந்தைய வெண்கலக் காலத்தின்]] (1550–1200 பொ. ஊ. மு.) போது கானானின் பெரும்பாலான பகுதிகள் [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியத்திற்குத்]] [[திறை செலுத்தும் அரசுகள்|திறை செலுத்தும் அரசுகளாக]] இருந்தன.<ref>{{Cite journal |last1=Braunstein |first1=Susan L. |year=2011 |title=The Meaning of Egyptian-Style Objects in the Late Bronze Cemeteries of Tell el-Farʿah (South) |journal=Bulletin of the American Schools of Oriental Research |volume=364 |issue=364 |pages=1–36 |doi=10.5615/bullamerschoorie.364.0001 |jstor=10.5615/bullamerschoorie.364.0001 |s2cid=164054005}}</ref> [[வெண்கலக்கால வீழ்ச்சி|பிந்தைய வெண்கலக் காலத்தின்]] வீழ்ச்சியின் ஒரு விளைவாக கானான் அமைதியின்மையில் மூழ்கியது. இப்பகுதி மீதான எகிப்தின் கட்டுப்பாடானது வீழ்ச்சியடைந்தது.<ref>Dever, William G. ''Beyond the Texts'', Society of Biblical Literature Press, 2017, pp. 89–93</ref><ref>S. Richard, "Archaeological sources for the history of Palestine: The Early Bronze Age: The rise and collapse of urbanism", ''The Biblical Archaeologist'' (1987)</ref> [[இசுரயேலர்|இசுரயேலரின்]] முன்னோர்களில் இப்பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்த பண்டைக்கால செமித்திய-மொழி பேசிய மக்களும் உள்ளடங்குவர் என்று எண்ணப்படுகிறது.<ref name="Miller1986">{{Cite book |last1=Miller |first1=James Maxwell |url=https://archive.org/details/historyofancient00mill |title=A History of Ancient Israel and Judah |last2=Hayes |first2=John Haralson |publisher=Westminster John Knox Press |year=1986 |isbn=978-0-664-21262-9}}</ref>{{rp|78–79}} ஒரு தனித்துவமான ஒரு கடவுள் (பிற கடவுள்களை மறுக்காது ஒரு கடவுளை மட்டும் வழிபடும் முறை) வழிபாடு - மற்றும் பிறகு [[ஒரு கடவுட் கொள்கை]] - ஆகியவற்றின் வளர்ச்சி வழியாக கானானிய மக்களிடமிருந்து இசுரேலியர்களும், அவர்களது பண்பாடும் கிளையாகப் பிரிந்தது என நவீன கால தொல்லியல் ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. இவர்களின் சமயமானது [[யாவே|யாவேயை]] மையமாகக் கொண்டிருந்ததாக அமைந்திருந்தது.<ref>Rendsberg, Gary (2008). "Israel without the Bible". In Frederick E. Greenspahn. The Hebrew Bible: New Insights and Scholarship. NYU Press, pp. 3–5</ref><ref>{{cite book |last1=Gnuse |first1=Robert Karl |title=No Other Gods: Emergent Monotheism in Israel |date=1997 |publisher=Sheffield Academic Press Ltd |isbn=978-1-85075-657-6 |pages=28, 31}}</ref> அவர்கள் [[விவிலிய எபிரேயம்]] என்று அறியப்படும் [[எபிரேயம்|எபிரேயத்தின்]] ஒரு தொல்வழக்கான வடிவத்தைப் பேசினர். இதே நேரம் வாக்கில் [[பிலிஸ்தியர்கள்|பிலிஸ்தினியர்கள்]] தெற்கு கடற்கரைச் சமவெளியில் குடியமர்ந்தனர்.{{sfn|Killebrew|2005|p=230}}{{sfn|Shahin|2005|p=6}}
வரிசை 103:
பின்னர் வந்த [[புது அசிரியப் பேரரசு|அசிரிய]], [[புது பாபிலோனியப் பேரரசு|பாபிலோனிய]], [[பாரசீகம்|பாரசீக]], [[கிரேக்கம்|கிரேக்க]], [[ரோமானியர்|ரோமானிய]], [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்திய]] அரசுகளின் ஆட்சியில் சிறிதும் பெரிதுமாய் யூதர்கள் இசுரேலை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால் யூதர்களின் எண்ணிக்கை அங்கே மிகவும் அருகிவிட்டது.
{{Main|சியோனிசம்|அலியா}}
இசுரேல் அல்லது அலியா என்னும் இன்றுள்ள நாட்டின் நிலத்தில் தற்காலக் குடியேற்றம் 1881ல் தொடங்கியது. பிற நாடுகளில் சிறுபான்மையாராக வாழ்ந்து இனவேற்றுமையாலும் பிற துன்பங்களாலும் உழன்ற யூதர்கள் [[மோசசு ஃகெசு]] (Moses Hess) என்பவர் போன்ற கருத்துக்களைப் பின்பற்றி இசுரேல் நிலத்தைமீண்டும் பெறுவதற்காக சிறிது சிறிதாக நிலங்களை ஆட்டோமன் மற்றும் அரேபியர்களிடமமிருந்து வாங்கத் தொடங்கினர்.
வரிசை 118:
As a result, many Jews fleeing to Palestine to avoid Nazi persecution and the [[பெரும் இன அழிப்பு]] were intercepted and returned to Europe. Two specific examples of this policy involved the ships ''[[Struma]]'' and [[Exodus (ship)|''Exodus'']]. [http://www.israeltoday.co.il/Default.aspx?tabid=139&view=item&idx=726] These attempts by Jews to circumvent the blockade and flee Europe became known as [[Aliya Beth]]. -->
பாலஸ்தீனர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே வலுவடைந்து வந்த முரண்பாடுகளாலும், பிரித்தானியரிடம் இருந்து யூதர்களுக்கான உறுதிகோள் ஏதும் வராததினாலும் யூதர்கள் தாங்களே தங்களை பாதுகாக முடிவெடுத்தனர்.
பால்பூர் அறிவிப்பையும் யூத தேசத்தையும் எதிர்த்த அரபு தேசீயவாதிகள், யூதர்களுக்கு எதிரான கலவரங்களை எரூசலம், ஹீப்ரான், ஜாப்பா, ஹைபாவில் தூண்டினர். 1921 யூத எதிர்ப்பு கலவரங்களை தொடர்ந்து, ஹகானா என்ற அமைப்பு தற்காப்பிற்காக யூதர்களால் ஆரம்பிக்கப்பட்டது. 1931, ஹகானாவிள் பிளவு ஏற்பட்டு, இர்குன் அமைப்பு வெளியேறியது. இர்குன் இன்னும் தீவிர செயல் நோக்கை பின்பற்றி, யூதர்களிள் மேல் ஏற்பட்ட வன்முறைகளுக்கு பதிலடி கொடுத்து, பிரித்தானிய ஐநா ஒப்படைப்பு அரசாங்கத்தின் மீதும் தாக்கியது. இர்குனிலிருந்து இன்னும் தீவிர செயல்வாத லேஹி குழு பிளந்து வெளியேறியது. இர்குன் கொள்கைக்கு மாற்றாக, அது உலகப் போரில், பிரித்தனுடன் ஒத்துழைப்பை மறுத்தது. இக்குழுக்கள் 1948 அரபு-இஸ்ரேலிய போர் முன், இஸ்ரேலி பாதுகாப்பு சேனை உதயத்திலும், அலியா-பெத் போன்ற இஸ்ரேலிய அகதிகள் வரவழிப்பிலும், பெரும் தாக்கம் ஏற்படுத்தின.
[[படிமம்:Declaration of State of Israel 1948 2.jpg|thumb|180px|[[டேவிட் பென்-குரியன்]] [[டெல் அவீவ்|டெல் அவீவில்]] மே 14, 1948ல் இசுரேல் நாட்டின் தோற்றத்தை அறிவித்தல்]]
{{Main|இசுரேலிய சுதந்திரப் பிரகடனம்}}
வரிசை 133:
பிரித்தானியரின் ஆட்சி உரிமை மே 15, 1948 பிற்பகல் 5 மணிக்கு முடிவடையும் முன்னரே, மே 14, 1948ல் இசுரேலிய நாடு தம் நாடு உருவானதை அறிவித்தது.
{{Main|1948 இசுரேல்-அரபுப் போர்|அரபு-இசுரேல் பிரச்சனை}}
இசுரேல் ராஜ்ஜியத்தின் நிர்மாணத்தின் பின், எகிப்து, சிரியா, யோர்தான், இராக் நாடுகளின் சேனைகள் போரில் கலந்து கொண்டு, 1948 அரபு-இசுரேலி போர் இரண்டாம் நிலை தொட்டது. வடக்கிலிருந்து வந்த சிரியா, லெபனான், இராக் படைகள் இசுரேல் எல்லையில் நிறுத்தப்பட்டன; யோர்தான் படைகள் கிழக்கு [[எருசலேம்|எருசலேமை]] கைப்பற்றி மேற்கு எருசலேமை முற்றுகையிட்டன. ஹகானா அப்படி ஊடுருவிய படைகளை நிறுத்தியது, இர்குன் படைகள் எகிப்து படைகளை நிறுத்தியது. 1948 ஜூனில், ஐ.நா. ஒரு மாத போர்நிறுத்த பிரகடனம் செய்தது; அச்சமயம் இசுரேல் பாதுகாப்பு படை அரசாங்க ரீதியில் நிறுவப்பட்டது. பல மாத போருக்குப் பின், 1949ல், போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, தாற்காலிக எல்லைகள் நிலைக்கப் பட்டன. இசுரேல் யோர்தான் நதிக்கு மேற்கே ஒப்பந்த பகுதிகளின் 26% நிலைத்தை அடைந்தது. யோர்தான் 'மேற்குக் கரை' என்ற யூதேயா, சமாரியா போன்ற மலைப் பிரதேசங்களை ஏற்றது. எகிப்து காசா என அழைக்கப்படும் சிறிய கடலோர நிலத்தை அடைந்தது.
வரிசை 143:
யூத இன அழிப்பிலிருந்து (ஹோலோகாஸ்ட்) பிழைத்தவர்களும், அரபு நாடுகளிலிருந்த வந்த யூத அகதிகளும் இசுரேல் மக்கள் தொகையை ஒரே வருடத்தில் இரு மடங்காக்கினர்.
1954–1955 ஆண்டுகளில் தலைமை அமைச்சராய் இருந்த மோசே சாரெட் அரசு எகிப்து மீதான குண்டுவீச்சில் தவறியதால் மதிப்பிழந்தது. 1956ல் எகிப்து நாடு பிரித்தானியரும், பிரெஞ்சுக்காரரும் அதிருப்தி அடையத்தக்க வகையில் [[சுயஸ் கால்வாய்|சுயஸ் கால்வாயை]] (Suez Canal) நாட்டுடைமையாக்கியது. இதைதொடர்ந்து இசுரேல் இவ்விரு ஐரோப்பிய அரசாங்களுடன் மறைமுக அணி அமைத்து, எகிப்து மீது போர் தொடுத்தது. சூயஸ் முட்டுதலுக்கு பின், உலக நிர்பந்தத்தினால் இசுரேல் சைனாய் குடாவிலிருந்து வெளியேறியது.
வரிசை 156:
1969ல் கோல்டா மேர் என்ற பெண் தலைமை அமைச்சரானார்.
1967ன் போருக்குப் பின் 1968–1972 ஆண்டுகளில் இசுரேல், சிரியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கிடையே பற்பல சண்டைகள் நிகழ்ந்தன.
1970 முதலில், பாலஸ்தீன பயங்கரவாத அமைப்புகள் இசுரேல், யூத குறிகள் மீது பல தாக்குதல்களைத் தொடங்கியன. இவற்றில் முதன்மையானது, 1972 ஒலிம்பிக் விளையாட்டுகளில், பாலஸ்தீன பயங்கரவாதிகள் இசுரேல் விளையாட்டு வீர்ர்களைப் பிணையாகப் பிடித்து, அவர்களைக் கொன்றனர். பதிலுக்கு, இசுரேல் 'கடவுள் பழி' என்ற செய்கைகளினால் மொசாத் ஆட்களின் மூலம் பல பயங்கரவாதிகளை கொன்றது.
வரிசை 166:
1974 நவம்பரில், எகிப்து ஜனாதிபதி அன்வர் சாதத், யூத நாட்டுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் செய்து கெனெச்சட் என்ற மக்களவைக்கு மொழி பெயர்ந்தார். இதுவே இசுரேலுக்கு ஒரு அரபு நாட்டின் முதல் ஏற்றுக்கொள்ளுதல் ஆகும். அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பித்து காம்ப் டேவிட் இழைகளுக்கு வித்திட்டது . மார்ச் 1979ல், வாஷிங்டனில், இசுரேல்-எகிப்து சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இசுரேல் 1967ல், எகிப்தினிடம் கைப்பற்றிய எல்லா பகுதிகளையும் திருப்பிக் கொடுத்தது. பாலஸ்தீனர்களுக்கும் சுயாட்சி நடத்தலாம் என்றும் ஒத்துக்கொள்ளப்பட்டது.
சூலை 7 ஆம் நாள் 1981ல் இசுரேலிய வானூர்திப் படை இராக் நாட்டில் ஓசிரிக் என்னும் இடத்தில் இருந்த (அணுக்கரு உலை உள்ள) அணுக்கரு நிலையத்தைத் தாக்கியழித்தனர். இராக்கியர்கள் அணுகுண்டு தயாரிப்பதைத் தடுக்கவே இம்முயற்சி என்று கூறப்பட்டது.
வரிசை 173:
1980ல் அரசாங்கம் இடது-வலதுசாரிகளினிடையே மாறி மாறி ஆயிற்று. 1984ல் இடது சாரி ஷிமோன் பெரெஸ் பிரதமரானார்; 1986ல் ஷமீர் மறுபடியும் பதவியேற்றார். பாலஸ்தீன முதல் எழுச்சி (இண்டிபாடா) 1987ல் தொடங்கி வன்முறைகள் நிகழ்ந்தன. அதனால் ஷமீர் 1988ல், பிரதம அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படார்.
வளைகுடா யுத்தத்தில், ஒரு பங்கும் இல்லாமலேயே, ஒரு கட்சியும் சாராமலேயே, இஸ்ரேல் பல இராக்கிய ஏவுகணைகளால் அடிக்கப்பட்டு 2 குடிகள் கொல்லப்பட்டனர்.
வரிசை 194:
1967ல் கைப்பற்றின நிலங்களை தவிர இசுரேலின் மொத்த பரப்பளவு 20,770 கி.மீ.² அல்லது 8,019 [[சதுர மைல்]]; (1% நீர்). இசுரேல் சட்டத்தின் படி [[கிழக்கு ஜெரூசலெம்]] மற்றும் [[கோலான் குன்றுகள்]] உட்பட மொத்த பரப்பளவு 22,145 கி.மீ.² அல்லது 8,550 மைல்²; ஒரு சதவீதம் கீழே நீர். இசுரேல் கட்டுப்பாட்டில் மொத்த பரப்பளவு 28,023 கி.மீ.² அல்லது 10,820 மைல்² (~1% நீர்).
2004 இசுரேல் புள்ளியியல் மையத்தின் கணக்கெடுப்பின் படி [[டெல் அவீவ்]] (மக்கள் தொகை 2,933,300), [[ஹைஃபா]] (மக்கள் தொகை 980,600), [[பீர்ஷெபா]] (மக்கள் தொகை 511,700) ஆகிய மூன்று மாநகரங்கள் இசுரேலில் உள்ளன.<ref name="pdf1">{{cite web| url=http://www1.cbs.gov.il/shnaton55/st02_15.pdf| title=Localities, population and density per sq. km. in the metropolitan area_km2s of Tel Aviv, Haifa and Beer Sheva| accessdate=2006-04-08| first =Government of Israel| last =Central Bureau of Statistics|}} {{PDFlink}}</ref> [[ஜெரூசலெம்|ஜெரூசலெமும்]] இசுரேலின் மாநகரங்களில் சேர்த்துக் கொள்ளலாம், ஆனால் இந்நகரத்தின் எல்லைகள் உறழ்வு பட்டுள்ளது காரணமாக சரியாக மக்கள் தொகையை கணக்கெடுக்கமுடியாது. 2005 கணக்கெடுப்பின் படி அரசின் படி ஜெரூசலெம் மக்கள் தொகை 706,368 ஆகும். சில வேளைகளில் அரபு முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையான [[நாசரேத்து]]ம் மாநகரமாக குறிப்பிட்டுள்ளது. [http://www.fips.org.il/fips/site/p_publications/item_en.asp?doc=pap&iss=gov&iid=500&sid=401] {{Webarchive|url=https://web.archive.org/web/20071112165815/http://www.fips.org.il/fips/site/p_publications/item_en.asp?doc=pap&iss=gov&iid=500&sid=401 |date=2007-11-12 }}.
[[படிமம்:Knesset in Jerusalem Israel.jpg|thumb|180px|இசுரேலின் பாராளுமன்றக் கட்டிடடம் [[கெனெசெட்]] ]]
இசுரேலின் ஆட்சி ஒரேயொரு சட்டமன்றத்தின் அடிப்படையில் நிகழுகின்றது. இசுரேலின் நாடாளும் சட்டமன்றத்திற்கு [[கெனெசெட்]] ('''Knesset''' ஃஈபுரு மொழியில் כנסת = கூட்டம், மன்றம், assembly) என்று பெயர். இதில் 120 கெனெசெட் உறுப்பினர்கள் (நாடாளுமன்ற உறுப்பினர்கள்) உண்டு.
இசுரேலியக் குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவர் எனினும் அதிக ஆட்சிப்பொறுப்புகளும் ஆணை மற்றும் கட்டளை இடும் உரிமையும் அற்றவர். தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்ற கட்சியின் தலைவரை தலைமை அமைச்சராய் தேர்ந்தெடுப்பது குடியரசுத் தலைவரின் முக்கியப் பொறுப்புகளில் ஒன்று. நாட்டை நடத்தும் பொறுப்பும் அதிகாரமும் தலைமை அமைச்சரைச் சேர்ந்தது. தலைமை அமைச்சர் தன் அமைச்சர் குழுவைக்கொண்டு நாட்டை நடத்துவார்.
== மக்கள் ==
இசுரேலின் நடுவண் புள்ளியியல் துறையின் மே 2006 ஆம் ஆண்டின் கணக்குப்படி இசுரேலில் 7 மில்லியன் உள்ளனர். அவற்றில் 77% மக்கள் யூதர்கள், 18.5% அராபியர்கள், 4.3% மற்ற இனத்தவர்..<ref name="pdf2">{{cite web| url=http://www1.cbs.gov.il/shnaton56/st02_01.pdf| title=Population, by religion and population group| accessdate=2006-04-08| first=Government of Israel| last=Central Bureau of Statistics| archive-date=2015-11-05| archive-url=https://web.archive.org/web/20151105011552/http://www1.cbs.gov.il/shnaton56/st02_01.pdf|url-status=dead}} {{PDFlink}}</ref> யூதர்களில் 68% மக்கள் இசுரேலில் பிறந்தவர்கள் (இவர்களை சபரா என்பர்), அல்லது ஐரோப்பாவில் இருந்து குடியேறியவர் (இவர்கள் ஓலிம் எனப்படுபவர்), 22% மக்கள் ஐரோப்பாவில் இருந்தும் அமெரிக்காவில் இருந்தும் வந்து குடியேறியவர், 10% ஆசியா-ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறியவர்.<ref name="pdf3">{{cite web| url=http://www1.cbs.gov.il/shnaton56/st02_24.pdf| title=Jews and others, by origin, continent of birth and period of immigration| accessdate=2006-04-08| first=Government of Israel| last=Central Bureau of Statistics| archive-date=2006-03-25| archive-url=https://web.archive.org/web/20060325000611/http://www1.cbs.gov.il/shnaton56/st02_24.pdf|url-status=dead}} {{PDFlink}}</ref>
வரிசை 214:
{{reflist|group=note}}
; அரசாங்கம்
வரிசை 231:
; வரைபடங்கள்
; விபரக்கோவை
| |||