மடங்கெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>BalajijagadeshBot சி பராமரிப்பு using AWB |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 25:
பல்லுறுப்புக்கோவையின் இவ்வடிவமைப்பிலிருந்து மூலம் 1 இன் மடங்கெண் 2 என்றும், மூலம் −4 இன் மடங்கெண் 1 (எளிய மூலம்) என்றும் அறியலாம். ஒரு பல்லுறுப்புக்கோவைக்கு மடங்கு மூலங்கள் இருந்தால் மட்டுமே அதன் [[தன்மைகாட்டி]]யின் மதிப்பு [[பூச்சியம்|பூச்சியமாகும்]].
[[File:Polynomial roots multiplicity.svg|thumb|''p''(''x'') = ''x''<sup>3</sup> + 2''x''<sup>2</sup> − 7''x'' + 4 பல்லுறுப்புக்கோவையின் வரைபடம். பல்லுறுப்புக்கோவையின் மூலங்கள் -4, 1. மடங்கெண் 1 (ஒற்றையெண்) கொண்ட மூலம் -4 இல் வளைவரை x-அச்சை வெட்டிச் செல்கிறது; இரட்டை மடங்கெண் கொண்ட மூலம் 1 இல் வளைவரை x-அச்சை தொட்டுமட்டும் செல்கிறது.]]
[[கார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமை|கார்ட்டீசியன் தளத்தில்]] வரையப்பட்ட ''f''(''x'') என்ற பல்லுறுப்புக்கோவையின் வரைபடத்தில், ஒற்றை மடங்கெண் கொண்ட மூலங்களில் வளைவரை ''x''-அச்சை வெட்டும், ஆனால் இரட்டை மடங்கெண் மூலங்களில் ''x''-அச்சைத் தொட்டுமட்டும் செல்லும். ஒன்றுக்கும் அதிகமான மடங்கெண் கொண்ட மூலங்களில் வளைவரையின் [[சாய்வு]] பூச்சியமாக இருக்கும்.
| |||