மக்னீசியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: <references/> → {{Reflist}} using AWB
 
No edit summary
 
வரிசை 25:
== பயன்கள் ==
[[File:Bundesarchiv Bild 102-12062, Wasserreiter mit Magnesiumfackeln.jpg|thumb|left|An unusual application of magnesium as an [[Illumination (lighting)|illumination]] source while [[wakeskating]] in 1931]]
=== ஹில்மன் காரணி ===
மக்னீசியத்தின் உறுதியை கலப்பு உலோகங்கள் மூலம் உயர்த்திக் கொண்டு அதைக் கட்டுமானப் பொருளாக பயன்படுத்துகின்றார்கள். இதற்கு [[துத்தநாகம்]], [[அலுமினியம்]] மற்றும் [[மாங்கனீசு]] போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.<ref name="BakerM. M. Avedesian1999">{{cite book|last1=Baker|first1=Hugh D. R.|last2=Avedesian|first2=Michael|title=Magnesium and magnesium alloys|year=1999|publisher=Materials Information Society|location=Materials Park, OH|isbn=0-87170-657-1|page=4}}</ref> அலுமினியமும் துத்தநாகமும் கலப்பு உலோகத்திற்கு வலுவூட்டுகின்றன. மாங்கனீசு உலோக அரிமானத்தை தடுக்கிறது.<ref>Ketil Amundsen, Terje Kr. Aune, Per Bakke, Hans R. Eklund, Johanna Ö. Haagensen, Carlos Nicolas, Christian Rosenkilde, Sia Van den Bremt, Oddmund Wallevik "Magnesium" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2002, Wiley-VCH. {{DOI| 10.1002/14356007.a15_559}}</ref> இக்கலப்பு உலோகத்தினால் எடை குறைவான ஆனால் வலிமை மிக்க பொருட்களை உற்பத்தி செய்ய முடிகிறது. இது தானியங்கு வண்டிகள் கனரக மற்றும் ரயில் வண்டிகள், விமானங்களின் உதிரி பாகங்கள் செய்யவும்<ref>{{cite book|last1=Bronfin|first1=B|last2=et al|first2=|editor=Kainer, Karl|title=Magnesium: Proceedings of the 7th International Conference on Magnesium Alloys and Their Applications|year=2007|publisher=Wiley|location=Weinheim, Germany|isbn=978-3-527-31764-6|page=23|chapter=Elektron 21 specification}}</ref> [[நெசவுத் தொழில்]], [[அச்சுக்கலை|அச்சுத் தொழிலில்]] பயன்படவும் செய்கிறது. உயர் வெப்ப நிலையை ஏற்கும் தன்மை, அடித்து கம்பியாக நீட்டக் கூடிய தன்மைகளை அதிகரிப்பதற்கும், [[ஆக்சிஜன்|ஆக்சிஜனை]] உட்கவரும்
தன்மையைக் குறைப்பதற்கும் மக்னீசியக் கலப்பு உலோகம் பயன்படுகிறது
"https://tamilar.wiki/w/மக்னீசியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது