மனீஷாஜித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''மனீஷாஜித்''' (''Manishajith'') என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் பணிபுரிகிறார்.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/karthiik-plays-a..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 2:
 
== தொழில் ==
மனீஷாஜித் ''[[கம்பீரம்]]'' (2004) படத்தின் வழியாக அறிமுகமானார். அதில் இவர் [[சரத்குமார்|சரத் குமாரின்]] மகளாக நடித்தார்.<ref name="A">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/working-with-azhar-was-a-fun-experience-manishajith/articleshow/69308383.cms|title=Working with Azhar was a fun experience: Manishajith - Times of India|website=The Times of India}}</ref> கிட்டத்தட்ட நாற்பது படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். [[சஞ்சீவ்]] நடித்த ''நண்பர்கள் கவனத்திற்கு'' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Child-artist-Maneeshajit-turns-heroine/articleshow/17384863.cms|title=Child artist Maneeshajit turns heroine - Times of India|website=The Times of India}}</ref> 2015 ஆம் ஆண்டு, ''[[விந்தை (திரைப்படம்)|விந்தை]]'' படத்தில் முன்னாள் குழந்தை நட்சத்திரமான [[மகேந்திரன் (நடிகர்)|மகேந்திரனுடன்]] நடித்தார். அடுத்து ''கம்மர்கட்டு'' என்ற திகில் படத்தில் நடித்தார்.<ref>{{Cite web|url=https://www.thehindu.com/features/cinema/etcetera-cop-comedy/article7043604.ece|title=Etcetera: Cop comedy|last=Raghavan|first=Nikhil|date=March 28, 2015|via=www.thehindu.com}}</ref><ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/kamara-kattu/movie-review/47390311.cms|title=Kamara Kattu Movie Review {1.5/5}: Critic Review of Kamara Kattu by Times of India|via=timesofindia.indiatimes.com}}</ref> [[தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்|டாஸ்மாக்]] எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடிப்படையாகக் கொண்ட ''திறப்பு விழா'', மற்றும் [[ஜெகன்]] நடித்த ''எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல'' உள்ளிட்ட குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட பல படங்களில் நடித்தார்.<ref>{{Cite web|url=https://www.deccanchronicle.com/entertainment/kollywood/060517/a-film-on-tasmac-protests.html|title=A film on Tasmac protests|last=Subramanian|first=Anupama|date=May 6, 2017|website=Deccan Chronicle}}</ref><ref>{{Cite web|url=https://www.deccanchronicle.com/entertainment/kollywood/191218/manishajith-takes-the-glam-route.html|title=Manishajith takes the glam route|last=Subramanian|first=Anupama|date=December 19, 2018|website=Deccan Chronicle}}</ref> 2020 ஆம் ஆண்டில் ''[[உயிரே (கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சித் தொடர்)|உயிரே]]'' என்ற தொலைக்காட்சி தொடரில் முக்கியமுக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்; படப்பிடிப்புத் தளத்தில் இவர் மயக்கமடைந்த நிகழ்வுக்குப் பிறகு இவருக்கு பதிலாக ஸ்ரீ கோபிகா தொடரில் நடித்தார்.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/actress-shree-gopika-replaces-manishajith-in-uyire/articleshow/76773006.cms|title=Actress Shree Gopika replaces Manishajith in 'Uyire' - Times of India|website=The Times of India}}</ref><ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/uyire-fame-actress-manishajith-falls-unconscious-on-the-shooting-sets/articleshow/74082340.cms|title=Uyire fame actress Manishajith falls unconscious on the shooting sets - Times of India|website=The Times of India}}</ref> இவரது வரவிருக்கும் படங்களில் தொலைக்காட்சி தொகுப்பாளர் அசாருடன் ''கடலை போட பொண்ணு வேணும்'' படம் அடங்கும்.<ref>{{Cite web|url=https://www.deccanchronicle.com/entertainment/kollywood/150519/child-artiste-blossoms-into-heroine.html|title=Child artiste blossoms into heroine|last=Subramanian|first=Anupama|date=May 15, 2019|website=Deccan Chronicle}}</ref>
 
== திரைப்படவியல் ==
வரிசை 88:
 
*{{IMDb name|7342772}}
 
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:1993 பிறப்புகள்]]
"https://tamilar.wiki/w/மனீஷாஜித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது