மனோ கணேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox MP |honorific-prefix = |name = மனோ கணேசன்<br>Mano Ganesan |honorific-suffix = நா.உ மா.ச.உ இலங்கையின் உள்ளூராட்சி சபைகள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 8:
|term_start = 4 செப்டம்பர் 2015
|term_end = 21 நவம்பர் 2019
|office1 = [[கொழும்பு தேர்தல் மாவட்டம்|கொழும்பு மாவட்ட]] நாடாளுமன்ற உறுப்பினர்▼
|office1 = [[தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்|தேசியப் பட்டியல்]] நாடாளுமன்ற உறுப்பினர்
|term_start1 = 2015▼
|
|
|term_end2 = 2010▼
|
|
|
|
|
▲|
|predecessor4 = ▼
|
|office5 = கொழும்பு மாநகர சபை உறுப்பினர்▼
|term_start5 =
|term_end5 =
|successor5 =
|term_start6 = 2011
|birth_date = {{Birth date and age|1959|12|17|df=yes}}
|birth_place =
வரி 40 ⟶ 45:
|occupation = தொழிற்சங்கவாதி
|profession =
|relatives = [[பிரபா கணேசன்]] (
|
|data1 = [[இலங்கையில் இந்து சமயம்|இந்து]]
|website =
|footnotes =
}}
'''மனோ கணேசன்''' (''Mano Ganesan'', பிறப்பு: திசம்பர் 17, 1959) [[இலங்கை]]த் தமிழ் அரசியல்வாதியும், [[ஜனநாயக மக்கள் முன்னணி]]யின் தலைவரும், சனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும் ஆவார். இவர் 2015 செப்டம்பர் 4 முதல் 2019 நவம்பர் வரை தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சராகப் பணியாற்றினார்.<ref name="bbctamil">{{cite web | url=http://www.bbc.com/tamil/sri_lanka/2015/09/150904_srilanka_cabinet | title=இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது | publisher=பிபிசி தமிழ் | date=4
==வாழ்க்கைச் சுருக்கம்==
வரி 58 ⟶ 64:
===தமிழ் முற்போக்குக் கூட்டணி===
2015 ஆம் ஆண்டில் [[மலையக மக்கள் முன்னணி]]யின் தலைவர் அமைச்சர் [[வே. இராதாகிருஷ்ணன்]]ம் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் [[பழனி திகாம்பரம்]] ஆகியோருடன் இணைந்து [[தமிழ் முற்போக்குக் கூட்டணி]] என்ற கூட்டமைப்பை ஆரம்பித்தார்.<ref name="dm">{{cite web | url=http://www.dailymirror.lk/74919/dpf-upf-wnc-form-new-political-alliance | title=DPF, UPF, WNC form new political alliance | publisher=டெய்லி மிரர் | date=3 சூன் 2015 | accessdate=4 சூன் 2015}}</ref><ref name="tw">{{cite web | url=http://www.tamilwin.com/show-RUmtyGTXSUgs1H.html | title=மனோ கணேசன் தலைமையில் இன்று உதயமானது தமிழ் முற்போக்கு கூட்டணி! | publisher=தமிழ்வின் | date=3 சூன் 2015 | accessdate=4 சூன் 2015 | archive-date=2015-07-06 | archive-url=https://web.archive.org/web/20150706122102/http://www.tamilwin.com/show-RUmtyGTXSUgs1H.html |url-status=dead }}</ref> இக்கூட்டணி [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2015|2015 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் சின்னத்தில் போட்டியிட்டு ஆறு இடங்களைக் கைப்பற்றியது.<ref>{{cite web | url=http://tamil.adaderana.lk/news/70578/%E0%AE%A4.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95%E0%AF%82---%E0%AE%90.%E0%AE%A4%E0%AF%87.%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF | title=த.மு.கூ - ஐ.தே.க இணைந்து போட்டி | publisher=அததெரண | date=10 சூலை 2015 | accessdate=12 சூலை 2015}}</ref> மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.<ref>{{cite journal|url=http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Aug/1928_03/1928_03%20E.pdf|date=19 August 2015|title=PART I : SECTION (I) — GENERAL Government Notifications PARLIAMENTARY ELECTIONS ACT, No. 1 OF 1981|journal=[[இலங்கை அரச வர்த்தமானி]] Extraordinary|volume=1928/03|access-date=30 ஆகஸ்ட் 2015|archive-date=23 செப்டம்பர் 2015|archive-url=https://web.archive.org/web/20150923223730/http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Aug/1928_03/1928_03%20E.pdf|url-status=dead}}</ref><ref>{{cite news|title=Ranil tops with over 500,000 votes in Colombo|url=http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo|work=டெய்லிமிரர்|date=19 ஆகத்து 2015}}</ref><ref>{{cite news|title=Preferential Votes|url=http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2|work=டெய்லிநியூஸ்|date=19 ஆகத்து 2015|access-date=2021-08-12|archivedate=2015-08-20|archiveurl=https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2|url-status=dead}}</ref> [[மைத்திரிபால சிறிசேன]] அமைச்சரவையில் 2015 செப்டம்பர் 4 அன்று இவர் தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டார்.<ref name="bbctamil"/><ref>{{cite news|title=New Cabinet|url=http://www.dailymirror.lk/86047/new-cabinet|work=The Daily Mirror|date=4 September 2015}}</ref><ref>{{cite news |title=The new Cabinet |url=http://www.ceylontoday.lk/16-102824-news-detail-the-new-cabinet.html |work=Ceylon Today |date=4 September 2015
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2020|2020 நாடாளுமன்றத் தேர்தலில்]] தமிழ் முற்போக்குக் கூட்டணி [[ஐக்கிய மக்கள் சக்தி]]யுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் மீண்டும் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றம் சென்றார்.<ref>{{cite magazine |title=Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections Act, No. 1 of 1981 |work=[[இலங்கை அரச வர்த்தமானி]] Extraordinary |date=8 August 2020 |issue=2187/26 |page=5A |url=http://www.documents.gov.lk/files/egz/2020/8/2187-26_E.pdf |accessdate=9 August 2020 |location=Colombo, Sri Lanka}}</ref>
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2024|2024 நாடாளுமன்றத் தேர்தலில்]] தமிழ் முற்போக்குக் கூட்டணி மீண்டும் [[ஐக்கிய மக்கள் சக்தி]]யுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசிச் சின்னத்தில் போட்டியிட்டது. மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் 19,013 விருப்பு வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.<ref name="NW">{{cite news|title=Colombo District: Vote counts for Candidates who fell short |url=https://www.newswire.lk/2024/11/16/colombo-district-vote-counts-for-candidates-who-fell-short/ |work=News Wire|date=16 November 2024|url-status=live |archive-url=https://web.archive.org/web/20241116221107/https://www.newswire.lk/2024/11/16/colombo-district-vote-counts-for-candidates-who-fell-short/ |archive-date=16 November 2024 |access-date=6 திசம்பர் 2024}}</ref> இவர் பின்னர் [[ஐக்கிய மக்கள் சக்தி]]யின் [[தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்|தேசியப் பட்டியல்]] ஊடாக 2024 திசம்பர் 17 இல் [[நாடாளுமன்ற உறுப்பினர்]] ஆனார்.<ref name="n681">{{cite web | title=SJB names 4 remaining Nat’l List MPs | website=Latest in the News Sphere | date=13 December 2024 | url=https://www.themorning.lk/articles/U8HCpwHlvQJQ7RAdGtaX | access-date=14 December 2024}}</ref><ref name="c635">{{cite web | title=Daily FT | website=Mano, Nizam, Sujeewa and Ismail secure SJB national list slots | date=13 December 2024 | url=https://www.ft.lk/news/Mano-Nizam-Sujeewa-and-Ismail-secure-SJB-national-list-slots/56-770482 | access-date=14 December 2024}}</ref><ref name="u296">{{cite web | title=SJB National List MPs announced | website=Sri Lanka Mirror | date=12 December 2024 | url=https://srilankamirror.com/news/sjb-national-list-mps-announced/ | access-date=14 December 2024}}</ref><ref>[https://sundaytimes.lk/online/news-online/Four-new-MPs-sworn-in/2-1147707 Four new MPs sworn in], Sunday Times, 17 December 2024</ref>
==அமெரிக்காவின் விடுதலைக் காப்பாளர்கள் விருது==
அமெரிக்காவின் விடுதலைக் காப்பாளர் விருது (Freedom Defender’s Award) மனித உரிமைகளுக்கான சிம்பாப்வே வழக்கறிஞர்களுக்கும், மனோ கணேசனுக்கும் வழங்கப்படுவதாக 2007 டிசம்பர் 10 இல் அமெரிக்காவின் அப்போதைய அரசுச் செயலாளர் [[காண்டலீசா ரைஸ்]] [[வாசிங்டன், டி. சி.]]யில் அறிவித்தார்.<ref>{{cite web| url= http://tamilweek.com/news-features/archives/1178| title= Mano Ganesan to receive US Freedom Defenders Award| date=
==தேர்தல் வரலாறு==
வரி 74 ⟶ 82:
! scope=col|முடிவு
|-
| [[இலங்கை மாகாண சபைத் தேர்தல், 1999|1999 மாகாணசபை]] || [[கொழும்பு தேர்தல் மாவட்டம்|கொழும்பு மாவட்டம்]] || IOPF || ||
|-
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2001|2001 நாடாளுமன்றம்]]<ref name=pe01/> || [[கொழும்பு தேர்தல் மாவட்டம்|கொழும்பு மாவட்டம்]] || [[ஐக்கிய தேசிய முன்னணி|ஐதேமு]] || align=right|{{Nts|54942}} ||
|-
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2004|2004 நாடாளுமன்றம்]]<ref name=pe04/> || [[கொழும்பு தேர்தல் மாவட்டம்|கொழும்பு மாவட்டம்]] || [[ஐக்கிய தேசிய முன்னணி|ஐதேமு]] || align=right|{{Nts|51508}} ||
|-
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010|2010 நாடாளுமன்றம்]]<ref name=pe10/> || [[கண்டி தேர்தல் மாவட்டம்|கண்டி மாவட்டம்]] || [[ஐக்கிய தேசிய முன்னணி|ஐதேமு]] || align=right|{{Nts|28033}} ||
|-
| [[இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2011|2011 உள்ளூராட்சி சபை]]<ref name=le11/> || கொழும்பு மாநகரசபை || [[ஜனநாயக மக்கள் முன்னணி|சமமு]] || align=right|{{Nts|28433}} ||
|-
| [[இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2014|2014 மாகாணசபை]]<ref name=NF310314/> || [[கொழும்பு தேர்தல் மாவட்டம்|கொழும்பு மாவட்டம்]] || [[ஜனநாயக மக்கள் முன்னணி|சமமு]] || align=right|{{Nts|28558}} ||
|-
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2015|2015 நாடாளுமன்றம்]]<ref>{{cite news|last=Jayakody|first=Pradeep|title=The Comparison of Preferential Votes in 2015 & 2010|url=http://www.dailymirror.lk/85309/the-comparison-of-preferential-votes-in-2015-2010|work=டெய்லிமிரர்|date=28 ஆகத்து 2015}}</ref> || [[கொழும்பு தேர்தல் மாவட்டம்|கொழும்பு மாவட்டம்]] || [[ஐக்கிய தேசியக் கட்சி|ஐதேக]] || align=right|{{Nts|69064}} ||
|-
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2020|2020 நாடாளுமன்றம்]] || [[கொழும்பு தேர்தல் மாவட்டம்|கொழும்பு மாவட்டம்]] || [[ஐக்கிய மக்கள் சக்தி|ஐமச]] ||align=right|{{Nts|62,091}} ||
|-
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2024|2024 நாடாளுமன்றம்]]<ref name="NW"/> || [[கொழும்பு தேர்தல் மாவட்டம்|கொழும்பு மாவட்டம்]] || [[ஐக்கிய மக்கள் சக்தி|ஐமச]] ||align=right|{{Nts|19,013}} || {{no|தெரிவு செய்யப்படவில்லை}}<ref group="note">[[ஐக்கிய மக்கள் சக்தி]]யின் [[தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்|தேசியப் பட்டியல்]] ஊடாக 2024 திசம்பர் 17 இல் [[நாடாளுமன்ற உறுப்பினர்]] ஆனார்.</ref>
|}
==குறிப்புகள்==
{{Reflist|group=note}}
==மேற்கோள்கள்==
வரி 100 ⟶ 113:
{{இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்}}
{{இலங்கையின் 16வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்}}
{{Authority control}}
[[பகுப்பு:1959 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும்
[[பகுப்பு:இலங்கை இந்துக்கள்]]
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
வரி 114 ⟶ 127:
[[பகுப்பு:இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 16வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 17வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:மேல் மாகாண சபை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:கொழும்பு மாவட்ட நபர்கள்]]
| |||