மயிலிட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "{{Infobox settlement |official_name =மயிலிட்டி |other_name = |native_name =Myliddy |nickname = |settlement_type = ஊர் |image_skyline = |imagesize = |image_caption = |image_flag = |flag_size = |image_seal = |seal_size..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Tom8011 |
||
வரிசை 57:
|footnotes =
}}
'''மயிலிட்டி''' (''Myliddy'')<ref>{{cite news |title=Kurumpachiddi, Vizhichiddi, Thu'raddaiyiddi|url= https://www.tamilnet.com/art.html?catid=98&artid=32283|publisher=TamilNet |date=July 23, 2010}}</ref><ref>{{cite news |title=Aṇṇamār-tiṭal, Mayila-kas-tiṭar, Paṟaiya-tiṭṭi, Tīṭai/ Tiruṭai|url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22675|publisher=TamilNet |date=July 8, 2007}}</ref> என்பது [[இலங்கை]]யின் ஒரு சிறிய ஊர் ஆகும். இது இலங்கையின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]], [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]], [[தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவு|தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில்]] அமைந்துள்ளது. இதன் கிழக்கே [[பலாலி]], வடக்கே [[இந்தியப் பெருங்கடல்]], மேற்கே [[தையிட்டி]], தெற்கே [[கட்டுவன்]] ஆகியன இதன் எல்லைகளாக உள்ளன. இது யாழ்ப்பாணத்தின் முக்கியமான மீன்பிடிக் கிராமங்களில் ஒன்றாகும்.<ref name="Holmes1980">{{cite book|last=Holmes|first=Walter Robert|title=Jaffna, Sri Lanka 1980|url=https://books.google.com/books?id=OccLAAAAIAAJ|year=1980|publisher=Christian Institute for the Study of Religion and Society of Jaffna College|page=365}}</ref> இது [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டின்]] வடகரைப் பகுதியின் நடுவே அமைந்துள்ளது. [[யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்]], [[யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்|பலாலி விமானப்படைத்தளம்]] ஆகியன இதனருகில் அமைந்துள்ளதால் இக்கிராமம் 1990-ஆம் ஆண்டு முதல் அதி-உச்ச பாதுகாப்பு வலயமாக இருந்து வந்தது. 27 ஆண்டுகளின் பின்னர், 2017 மே 3 இல் இப்பகுதி அவ்வூர் மக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து விடப்பட்டது.<ref>http://www.dailynews.lk/2017/07/03/local/120775/sri-lanka-army-releases-myliddy-pier-fifty-four-acre-land-jaffna</ref><ref>{{Cite web |url=http://www.tamilwin.com/community/01/150835?ref=home-top-trending |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2020-11-01 |archive-date=2018-08-17 |archive-url=https://web.archive.org/web/20180817215602/http://www.tamilwin.com/community/01/150835?ref=home-top-trending |url-status=dead }}</ref> ஆனாலும், இவ்வூரின் அரைவாசிப் பகுதி தொடர்ந்து இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது.
==இங்குள்ள கோவில்கள்==
அவற்றுள் சில:<ref name=OJ>{{Cite web |url=https://ourjaffna.com/temples/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D |title=மயிலிட்டி கண்ணகி அம்பாள் |access-date=2020-11-01 |archive-date=2020-11-07 |archive-url=https://web.archive.org/web/20201107030200/https://ourjaffna.com/temples/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D |url-status= }}</ref><ref>{{cite news |title=Salt on Old Wounds: The Systematic Sinhalization of Sri Lanka’s North, East and Hill Country (2012) - Annex III (Destruction of Hindu Temples)|url=https://sivasinnapodi.files.wordpress.com/2012/03/86040164-salt-on-old-wounds-the-systematic-sinhalization-of-sri-lanka_s-north-east-and-hill-country.pdf}}</ref><ref>{{cite news |title=
* முனையன்வளவு முருகையன் ஆலயம்
* மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
* தோப்புப் பிள்ளையார் ஆலயம்
* கொழுவியங்கலட்டி பிள்ளையார் ஆலயம்<ref>{{cite news |title=Aṭampaṉ, Aṭampaṉ-kuḷam, Cāḷampaṉ, Cāḷampaik-kuḷam, Muruṅkaṉ, Muruṅkaṉ-kuḷam, Intaṉ, Otiyaṉ-kāṭu-āṛu, Kuruntaṉ-kāṭu, Kovvaṅ-kuḷam/ Kovvaṉ-kuḷam|url=https://tamilnet.com/art.html?catid=98&artid=23204|publisher=TamilNet |date=September 7, 2007}}</ref>
* வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி அம்பாள் கோவில்<ref>{{cite news |title=
|url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22885|publisher=TamilNet |date=July 31, 2007}}</ref>
* மயிலிட்டி திருப்பூர் பேச்சி அம்மன் ஆலயம்
* ஆதிமயிலிட்டி காசிப்பூதராயர் ஆலயம்
* சங்குவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
* மயிலிட்டி தெற்கு - கட்டுவன் துறட்டையிட்டி ஞானவைரவர் ஆலயம்<ref>{{cite news |title=
* மயிலிட்டி தெற்கு - கட்டுவன் வீரபத்திரர் ஆலயம்
* மயிலிட்டி வடக்கு புதுக்கிணற்று வைரவர் கோவில்
* ஆதிமயிலிட்டி பெரும்பரப்புப் பிள்ளையார் ஆலயம் (மயிலிட்டி வடக்கு)<ref>{{cite news |title=மஹா கும்பாபிஷேக மலர்: ஆதிமயிலிட்டி திருவருள்மிகு பெரும்பரப்பு பிள்ளையார் ஆலயம் 2022|url=https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D:_%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_2022}}</ref>
* குளத்தடி தேவியாகொல்லை கண்ணகி அம்மன் ஆலயம்
* மயிலுவக்கட்டை செல்வவிநாயகர் ஆலயம்<ref>{{cite news |title=Tōlai-kaṭṭi, Kottuk-kaṭṭi, Nāval-kaṭṭai, Kaṭṭai-paṟiccāṉ-āṟu, Kaṭṭai-ālaṭi, Eṭṭāṅ-kaṭṭai|url=https://www.tamilnet.com/art.html?artid=22737&catid=98|publisher=TamilNet |date=July 16, 2007}}</ref>
* காணிக்கை மாதா தேவாலயம்
==இங்குள்ள பாடசாலைகள்==
| |||