உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
|
imported>S. ArunachalamBot |
|
| website =
}}
'''கொடுரி மரகதமணி கீரவாணி''', (''M. M. Keeravani'') [[இந்தியத் திரைப்படத்துறை|இந்தியத் திரைப்பட]] [[இசையமைப்பாளர்|இசையமைப்பாளரும்]] மற்றும் பாடகர் ஆவார்பாடகருமாவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் '''மரகதமணி''' என்றும் பிற மொழிகளில் எம். எம். கீரவாணி என்றுஎன்றும் பரவலாக அறியப்படுகிறார். இவர் [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு]], [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]], கன்னட[[கன்னடம்]] , மலையாள மற்றும்[[மலையாளம்]], [[இந்தி]] திரைப்படங்களில்உள்ளிட்ட திரைப்படத் துறைகளில் பணியாற்றியுள்ளார்.
இவருக்கு மரகதமணி, வீடநாராயணா, எம். எம். கீரம் போன்ற புனைப்பெயர்கள் உள்ளன. இவருடைய பல பாடல்கள் பின்னணிப் பாடகர்களான [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]] மற்றும், [[சித்ரா]] ஆகியோரால் பாடப்பெற்றது.<ref>[http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/keeravani-presented-rotary-vocational-excellence-award/article4066252.ece?css=print Keeravani presented Rotary Vocational Excellence Award – The Hindu<!-- Bot generated title -->]</ref> 1997இல் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ''[[அன்னமாச்சாரியார்]]'' திரைப்படத்திற்காக கிடைத்தது. மேலும் [[தமிழக அரசு திரைப்பட விருதுகள்]], ஆந்திர அரசாங்கம் தருகின்ற [[நந்தி விருது]] போன்றவற்றை பெற்றுள்ளார்.<ref>{{Cite web |url=http://www.deccanchronicle.com/130212/entertainment-tollywood/article/man-demand |title=The man in demand {{!}} Deccan Chronicle<!-- Bot generated title --> |access-date=2016-06-09 |archive-date=2013-02-15 |archive-url=https://web.archive.org/web/20130215072356/http://www.deccanchronicle.com/130212/entertainment-tollywood/article/man-demand |url-status=dead}}</ref> இவரது இசையமைப்பில் வெளிவந்த ''இரத்தம் ரணம் ரௌத்திரம்'' (ஆர். ஆர். ஆர்.) திரைப்படத்தில் இடம்பெற்ற ''நாட்டு நாட்டு'' பாடல் [[கோல்டன் குளோப் விருது]] மற்றும், [[அகாதமி விருது|அகாதமி விருதினை]] ஆகிய விருதுகளை வென்றது.<ref>{{cite web |title='கோல்டன் குளோப்' விருதை வென்றது 'ஆர்ஆர்ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல். |url=https://www.dinamalar.com/news_detail.asp?id=3216427 |website=www.dinamalar.com |publisher=[[தினமலர்]] |accessdate=13 மார்ச்மார்ச்சு 2023 |date=12 ஜனவரிசனவரி 2023}}</ref><ref>{{cite web |title=நாட்டு, நாட்டு என்ற நமது நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது |url=https://www.dinamalar.com/news_detail.asp?id=3264932 |website=www.dinamalar.com |publisher=[[தினமலர்]] |accessdate=13 மார்ச்மார்ச்சு 2023 |date=13 மார்ச்மார்ச்சு 2023}}</ref>
இவர் தமிழ்த் திரைப்படங்களில் மரகதமணி என்று அழைக்கப்பட்டார்அழைக்கப்படுகிறார்.
== படங்கள் ==
== விருதுகள் ==
கீரவாணி 1997 ஆம் ஆண்டு '[[அன்னமய்யா (திரைப்படம்)|அன்னமையாஅன்னமய்யா]]' என்ற படத்திற்கு தேசிய விருது பெற்றார். இவர் [[ஆந்திரா]]வில் வழங்கப்படும் [[நந்தி விருது|நந்தி விருதை]]களை பலமுறை பெற்றிருக்கிறார். தமிழில் 'அழகன்' திரைப்படத்தின் இசைக்காக 1991ஆம்1991 ஆண்டுஇல் தமிழக அரசின் விருதைவிருதைப் பெற்றார். இவர் பல்வேறு பிலிம் ஃபேர்பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.
== மேற்கோள்கள் ==
[[பகுப்பு:1961 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:இசையமைப்பாளர்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்]]
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]]
[[பகுப்பு:தெலுங்கு மக்கள்]]
[[பகுப்பு:மேற்குமேற்குக் கோதாவரி மாவட்ட நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:அகாதமி விருதை பெற்றவர்கள்]]
|