ஆள்கூறுகள்: 12°12′N 79°57′E / 12.2°N 79.95°E / 12.2; 79.95

மரக்காணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Raj6644
புவியியல்: தபால் தலை குறியீடு எண்
imported>பொதுஉதவி
சி மக்கள் தொகை பரம்பல்: சிறு திருத்தம்
 
(10 பயனர்களால் செய்யப்பட்ட 20 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 5: வரிசை 5:
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம்]] |
மாவட்டம் = [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம்]] |
வட்டம் = [[மரக்காணம் வட்டம்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 14|
உயரம் = 14|
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 19,153|
மக்கள் தொகை = 22034 |
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
பரப்பளவு =37.12 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/marakkanam|
பின்குறிப்புகள் = |
}}
}}
'''மரக்காணம்''' ([[ஆங்கிலம்]]:Marakkanam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


'''மரக்காணம்''' ([[ஆங்கிலம்]]: '''Marakkanam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தில்]] உள்ள [[மரக்காணம் வட்டம்]] மற்றும் [[மரக்காணம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு [[பேரூராட்சி]]யும் ஆகும். மரக்காணம் நகரம் முந்தைய [[தென் ஆற்காடு மாவட்டம்|தென் ஆற்காடு மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.2|N|79.95|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Marakkanam.html | title = Marakkanam | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 14&nbsp;[[மீட்டர்]] (45&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. மரக்கானத்தின் தபால் தலை குறியீடு எண்: 604303.


==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
மாவட்டத் தலைமையிடமான [[விழுப்புரம்|விழுப்புரத்திலிருந்து]] 80 கி.மீ. தொலைவில், [[கிழக்கு கடற்கரை சாலை|கிழக்குக் கடற்கரை சாலை]]யில் அமைந்த மரக்காணம் பேரூராட்சிக்கு கிழக்கில் [[வங்காள விரிகுடா]], மேற்கில் [[திண்டிவனம்]] 40 கி.மீ.; வடக்கில் [[சென்னை]] 123 கி.மீ. மற்றும் தெற்கில் [[பாண்டிச்சேரி]] 38 கி.மீ. தொலைவில் உள்ளன.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,153 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மரக்காணம் மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மரக்காணம் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


==பேரூராட்சியின் அமைப்பு==
==ஆதாரங்கள்==
37.12 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 74 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி]]க்கும் மற்றும் [[விழுப்புரம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/marakkanam மரக்காணம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
<references/>


==மக்கள்தொகை பரம்பல்==
{{TamilNadu-geo-stub}}
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு]] அடிப்படையில் இப்பேரூராட்சி 5,286 வீடுகளும், 22,034 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 76.7% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,003 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 931 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 7,777 மற்றும் 245 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/marakkanam-population-viluppuram-tamil-nadu-803428 Marakkanam Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011]</ref>


==புவியியல்==
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.2|N|79.95|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Marakkanam.html | title = Marakkanam | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 14&nbsp;[[மீட்டர்]] (45&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. மரக்காணத்தின் தபால் குறியீடு எண்: 604303.


== மேலும் பார்க்க ==
[[bpy:মারাক্কানম]]
*[[கர்ணாவூர்]] மரக்காணம் ஒன்றியத்தில் அமைந்துள்ள கிராமம்.
[[en:Marakkanam]]

[[it:Marakkanam]]
==ஆதாரங்கள்==
[[new:मरक्कनम]]
<references/>
[[pt:Marakkanam]]
[[vi:Marakkanam]]


{{விழுப்புரம் மாவட்டம்}}
{{விழுப்புரம் மாவட்டம்}}

[[பகுப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]

15:28, 1 ஏப்பிரல் 2026 இல் கடைசித் திருத்தம்

மரக்காணம்
மரக்காணம்
இருப்பிடம்: மரக்காணம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°12′N 79°57′E / 12.2°N 79.95°E / 12.2; 79.95
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம்
வட்டம் மரக்காணம் வட்டம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

22,034 (2011)

594/km2 (1,538/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

37.12 சதுர கிலோமீட்டர்கள் (14.33 sq mi)

14 மீட்டர்கள் (46 அடி)

இணையதளம் www.townpanchayat.in/marakkanam


மரக்காணம் (ஆங்கிலம்: Marakkanam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் வட்டம் மற்றும் மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு பேரூராட்சியும் ஆகும். மரக்காணம் நகரம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

அமைவிடம்

மாவட்டத் தலைமையிடமான விழுப்புரத்திலிருந்து 80 கி.மீ. தொலைவில், கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்த மரக்காணம் பேரூராட்சிக்கு கிழக்கில் வங்காள விரிகுடா, மேற்கில் திண்டிவனம் 40 கி.மீ.; வடக்கில் சென்னை 123 கி.மீ. மற்றும் தெற்கில் பாண்டிச்சேரி 38 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

37.12 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 74 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி திண்டிவனம் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் இப்பேரூராட்சி 5,286 வீடுகளும், 22,034 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 76.7% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,003 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 931 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 7,777 மற்றும் 245 ஆகவுள்ளனர்.[4]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12°12′N 79°57′E / 12.2°N 79.95°E / 12.2; 79.95 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 14 மீட்டர் (45 அடி) உயரத்தில் இருக்கின்றது. மரக்காணத்தின் தபால் குறியீடு எண்: 604303.

மேலும் பார்க்க

  • கர்ணாவூர் மரக்காணம் ஒன்றியத்தில் அமைந்துள்ள கிராமம்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. மரக்காணம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Marakkanam Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011
  5. "Marakkanam". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=மரக்காணம்&oldid=460440" இலிருந்து மீள்விக்கப்பட்டது