மருங்கூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Makecat-bot
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ms:Marungur
imported>S. ArunachalamBot
சி பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(8 பயனர்களால் செய்யப்பட்ட 12 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 5:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]]
|வட்டம் =[[அகத்தீஸ்வரம் வட்டம்|அகத்தீஸ்வரம்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 1009611242
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 10
|தொலைபேசி குறியீட்டு எண் = 04652
|அஞ்சல் குறியீட்டு எண் = 629402
|வாகன பதிவு எண் வீச்சு = TN74
|இணையதளம் = www.townpanchayat.in/marungoor
|பின்குறிப்புகள் =
|}}
'''மருங்கூர்''' ([[ஆங்கிலம்]]:Marungur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[அகத்தீஸ்வரம் வட்டம்|கன்னியாகுமரிஅகத்தீஸ்வரம் வட்டத்தில்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். மருங்கூர் சுசீந்திரத்திலிருந்துமக்களின் 3பிரதான கி.மீ.தொழில் தொலைவில்விவசாயம் உள்ளது. வடக்கே இராஜா ஊரும், கிழக்கே இராமனாதிச்சன்புதூரும், மேற்கே இரவிபுதூரும், தெற்கே மயிலாடியையும் எல்லைகளாகக் கொண்டுள்ளதுஆகும்.
 
==அமைவிடம்==
[[சுசீந்திரம்|சுசீந்திரத்திலிருந்து]] 5 கி.மீ. தொலைவில் உள்ள மருங்கூருக்கு கிழக்கே 13 கி.மீ. தொலைவில் [[கன்னியாகுமரி]], மேற்கே 8 கி.மீ. தொலைவில் [[நாகர்கோவில்]], வடக்கே 8 கி.மீ. தொலைவில் [[ஆரல்வாய்மொழி]], வடக்கே குமாரபுரம் தோப்பூரும் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
10 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 48 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/marungoor மருங்கூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3619 வீடுகளும், 11242 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/marungoor/population மருங்கூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
==பொது==
மருங்கூர் மூன்று முக்கிய தெருக்களை உள்ளடக்கியது வடக்கு,தெற்கு,ஆர் சி தெரு.இரண்டு பேருந்து நிறுத்தங்களை கொண்டுள்ளது.மருங்கூரில் விவசாயம் மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வருகிறது.விளை நிலங்கள் வீடு மனைகளாக மாறி வருகின்றன.மக்கள் விவசாயத்திற்குத் தேவையான தண்ணீரைப் பேச்சிப்பாறை அணையில் இருந்து கால்வாய் மூலமும்,காட்டாற்றில் இருந்தும் பெறுகின்றனர்.அவற்றை இரண்டு பெரிய குளங்கள் மூலம் தேக்கி விவசாயத்திற்கு உபயோகிக்கின்றனர். இவ்வூரில் ஆபத்து காத்த அம்மன் கோவில்,இடமலை கண்ட சாஸ்தா கோவில்,பஜனை மடம் போன்ற இந்து கோவிலும்,ஆர் சி சர்ச்சும்,சி‌எஸ்‌ஐ சர்ச்சும் உள்ளன. மருங்கூர் பஞ்சாயத்து சுற்றியுள்ள கிராமங்களுக்கு முக்கிய வியாபார மையமாகவும் உள்ளது.
 
==சங்ககாலத்தில் மருங்கூர்==
சங்ககாலப் புலவர்கள் மூவர் இவ்வூரைச் சேர்ந்தவர்கள். [[மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார்]], [[மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்]], [[மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்]] ஆகியோர் அந்தப் புலவர்கள்.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,096 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். மருங்கூர் மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மருங்கூர் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==காண்க==
வரி 34 ⟶ 43:
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:பாண்டியர் துறைமுகங்கள்]]
 
[[bpy:মারুঙ্গুর]]
[[en:Marungoor]]
[[it:Marungur]]
[[ms:Marungur]]
[[new:मरुंगुर]]
[[vi:Marungur]]
[[zh:马龙格乌尔]]
"https://tamilar.wiki/w/மருங்கூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது