மலரவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "{{சான்றில்லை}} '''மலரவன்''' ஒரு ஈழத்து எழுத்தாளர். இவர் எழுத்தாளர் மலரன்னையின் இளைய மகன் மற்றும்மூத்த எழுத்தாளர் கச்சாயில் இரத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Arularasan. G No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox person
| name = மலரவன்
| image =
| alt =
| caption =
| birth_date = {{birth date |1972|04|08|df=yes}}
| birth_place =
| death_date = {{Death date and age|1992|11|23|1972|04|08||df=yes}}<ref>{{cite web | url=https://www.tamilnet.com/art.html?artid=36341&catid=13 | title=Penguin India brings out diary of LTTE captain | publisher=Tamilnet | date=22 May 2013 | accessdate=2 July 2021}}</ref>
| death_place =
| nationality = இலங்கைத் தமிழர்
| other_names =
| known_for =
| occupation = தமிழ்ப் போராளி, எழுத்தாளர்
}}
'''மலரவன்''' (1972–1992)<ref name=sarvan>[http://www.southasiaanalysis.org/node/1347 "Sri Lanka: Book review: Malaravan, ‘War Journey: Diary of a Tamil Tiger’"]. ''South Asian Analysis'', Paper No. 5554, 03-Sept-2013. Charles Ponnuthurai Sarvan.</ref> என்பவர் ஒரு ஈழத்து எழுத்தாளர். இவரது கதைகள், கவிதைகள் கொண்ட நான்கு புத்தகங்கள் வட இலங்கையில் வெளிவந்திருந்தன. இவரது போர் உலா என்ற நினைவுக் குறிப்புக்காக மிகவும் பிரபலமானவர், இது பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ''War Journey: Diary of a Tamil Tiger'' என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
==துவக்ககால வாழ்க்கையும் கல்வியும்==
நயினாதீவை பூர்வீகமாய் கொண்ட காலஞ்சென்ற முத்துக்குமாரு காசிப்பிள்ளை ( மரபுவழி அறங்காவலர், தலைவர் - நயினை நாகபூசணி அம்மன் ஆலயம்) அவர்களின் பூட்டன், காலஞ்சென்ற கா.பொன்னம்பலம் (பதிவுபெற்ற ஒப்பந்ததாரர் ) அவர்களின் பேரன்,காலஞ்சென்ற பொ. காசிலிங்கம் ( பதிவுபெற்ற ஆங்கில, ஆயுர்வேத மருத்துவர். மூத்த களமருத்துவர்), எழுத்தாளர் [[மலரன்னை]] ஆகியோரின் இளையமகன் மற்றும் மூத்த எழுத்தாளர் [[கச்சாயில் இரத்தினம்|கச்சாயில் இரத்தினத்தின்]] தாய்வழி பேரன். இவர் 1990 இல் [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத்தில் இணைந்தார். புலிகள் இயக்கத்தில் செயல்பட்டபோது, இவர் குறிப்புகளை எழுதி வைத்திருந்தார், பின்னர் அது இவரது புத்தகமான ''போர் உலா'' நூலின் அடிப்படையாக இருந்தது. இவர் பசீலன் மோட்டார் படைப்பிரிவின் துணைப்பொறுப்பாளராவும் பின் யாழ் மாவட்ட மாணவர் அமைப்பு பொறுப்பாளராகவும் பணிபுரிந்தார் , 1992 ஆம் ஆண்டில் நடந்த போரில் உயிர் துறந்தார்.<ref name="M2014">{{cite book|author=Kannan M|title=Time Will Write a Song for You: Contemporary Writing in Tamil from Sri Lanka|url=https://books.google.com/books?id=xl7iBQAAQBAJ&pg=PT326|date=18 December 2014|publisher=Penguin Books Limited|isbn=978-93-5118-877-3|pages=326–}}</ref><ref name=sarvan />
*[[போர் உலா (நாவல்)]] - இலங்கை இலக்கிய பேரவையின் அகில இலங்கை ரீதியான இலக்கிய தேர்வில் (1993) முதல் பரிசு பெற்றது. இதுவரை ஐந்து பதிப்புகளை பெற்றுள்ளது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு பத்திரிகைகளில் தொடராக மீள்பிரசுரமாகியிருக்கிறது. (யாழ்) உதயன் ஞாயிறு சஞ்சிகையில் தொடராக மீள்பிரசுரமாகியதும் குறிப்பிடப்படவேண்டியது. "போர் உலா " தொடர் நாடகமாகவும் வானொலியில் ஒலிபரப்பப்பட்டுள்ளது. காட்டூன் வடிவிலும் பிரசுரமாகியுள்ளது. போர் உலாவின் ஆங்கில மொழி பெயர்ப்பும் war journey என்ற பெயரில் புத்தகமாக வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.▼
*புயல் பறவை (நாவல்) - வட கிழக்கு மாகாண சாகித்திய மண்டல பரிசு பெற்றது(2003). இரண்டாம் பதிப்பு விடியல் பதிப்பகத்தால் வெளியாகியிருக்கிறது.▼
*பலவேகயா 2 ற்கு எதிரான சமரின் இராணுவரீதியிலான அழகியல் தொகுப்பே இவரின் இறுதியான பதிவாக இருக்கவேண்டும். இந்த ஆக்கம் தலைவர் பிரபாகரனுக்கு மிகப்பிடித்ததாக இருந்தபோதும் புலிகளின் இராணுவநலன்கருதி வெளியீடு ஆகியிருக்கவில்லை.▼
== இவரது படைப்புகள் ==
▲
இவர் இறந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு, ''மலரவனின் ஹைக்கூ கவிதைகள்'' என்ற [[ஹைக்கூ]] தொகுப்பு நூல் 1998 இல் வெளியானது. அந்த ஆண்டு இவரது சிறுகதைகள், கவிதைகளின் தொகுப்பு (என் கல்லறையில் தூவுங்கள்) வெளியிடப்பட்டது.
▲
▲
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Authority control}}
{{DEFAULTSORT:Malaravan}}
[[பகுப்பு:1972 பிறப்புகள்]]
[[பகுப்பு:1992 இறப்புகள்]]
[[பகுப்பு:ஈழ விடுதலைப் போராளிகள்]]
[[பகுப்பு:விடுதலைப் புலிகளின் போராளிகள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இலங்கை இராணுவ நடவடிக்கையின்போது கொல்லப்பட்டவர்கள்]]
| |||