இலக்குமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Rasnaboy
மந்திரங்கள்: தரவுத் திருத்தம்
 
No edit summary
 
வரிசை 30:
''லட்சுமி'' என்ற சொல்லுக்கு லட்சணம் பொருந்தியவள் என்று பொருள்.
 
===வேறு பெயர்கள்===
*''பத்மா'': தாமரையில் வசிப்பவள்
*''கமலா'': தாமரையில் வசிப்பவள்
வரிசை 44:
லட்சுமியின் வடிவங்களாக அஷ்ட லட்சுமி எனும் எட்டு வடிவங்களும், 16 வடிவங்களும் சமய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
===அஷ்ட லட்சுமிகள்===
[[File:Gajalakshmi at Ellora.jpg|thumb|எல்லோராவில் அமைந்துள்ள கஜலெட்சுமி சிற்பம்]]
செல்வத்தின் அதிபதியாக வணங்கப்படும் லட்சுமியின் வடிவமானது ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என எட்டு வடிவங்களாக காணப்படுகிறது.
 
===16 வடிவங்கள்===
தனலட்சுமி, வித்யாலட்சுமி, தான்யலட்சுமி, வரலட்சுமி, சவுபாக்யலட்சுமி, சந்தானலட்சுமி, காருண்யலட்சுமி, மகாலட்சுமி, சக்திலட்சுமி, சாந்திலட்சுமி, சாயாலட்சுமி, த்ருஷ்ணாலட்சுமி, சாந்தலட்சுமி, கிருத்திலட்சுமி, விஜயலட்சுமி, ஆரோக்கிய லட்சுமி என லட்சுமிகள் 16 வகை வடிவங்களாக காணப்படுகிறது.{{cn}}
 
"https://tamilar.wiki/w/இலக்குமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது