மருத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>கி.மூர்த்தி
 
No edit summary
 
வரிசை 8:
''முதன்மைக் கட்டுரை: [[மருத்துவத்துறையின் வரலாறு]]''
 
=== பண்டைய மருத்துவ முறை ===
வரலாற்றுக்கு முந்திய கால மருத்துவத்தில் [[தாவரங்கள்]], விலங்கு உறுப்புக்கள், [[கனிமங்கள்]] அடங்கியிருந்தன. பல வேளைகளில் இவை சடங்குகளோடு மந்திர சக்தி வாய்ந்த பொருள்களாகப் பயன்படுத்தப்பட்டன. பெயர் பெற்ற ஆன்மீக முறைகளில், [[ஆன்மவாதம்]] (animism), [[ஆன்மீகவாதம்]] (spiritualism), ஆவித்தொடர்பு (shaamanism), [[குறிசொல்லல்]] (divination) என்பவை அடங்கும். [[மருத்துவ மானிடவியல்]] பல்வேறு வரலாற்றுக்கு முந்திய மருத்துவ முறைகள் குறித்தும் அவற்றுக்குச் சமூகத்துடன் இருந்த தொடர்புகள் பற்றியும் ஆய்வு செய்கிறது. [[மருத்துவம் (சங்ககாலம்)|சங்ககால மருத்துவ முறைகள்]] இங்குக் கருதத் தக்கவை.
 
மருத்துவம் குறித்த பழைய பதிவுகள், இந்தியத் துணைக்கண்டத்தின் [[சித்த மருத்துவம்]], [[ஆயுர்வேதம்|ஆயுர்வேத]] மருத்துவம், [[பண்டைய எகிப்திய மருத்துவம்]], [[மரபுவழிச் சீன மருத்துவம்]], [[பண்டைக் கிரேக்க மருத்துவம்]], பண்டைய அமெரிக்க குடிகளால் (மாயன்கள், செவ்விந்தியர்கள்)<ref>{{Cite web |url=https://www.holistic-guide.com/herbal-medicine/mayan-herbal-medicine/ |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2017-05-02 |archive-date=2018-02-26 |archive-url=https://web.archive.org/web/20180226092950/http://www.holistic-guide.com/herbal-medicine/mayan-herbal-medicine/ |url-status=dead}}</ref> வழங்கிய மருத்துவ முறைகள், என்பவை தொடர்பில் கிடைத்துள்ளன. பழங்காலக் கிரேக்க மருத்துவர்களான [[இப்போக்கிரட்டீசு]], காலென் ஆகியோர் பிற்கால மருத்துவம் பகுத்தறிவு சார்ந்த முறையில் வளர்வதற்கு அடித்தளமிட்டனர்.
 
=== இடைக்கால மருத்துவ முறை ===
ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், இஸ்லாமிய மருத்துவர்கள் இத்துறையில் முக்கியமான கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தினர். ஹிபோக்கிரட்டீசினதும், காலெனினதும் நூல்களின் [[அரபி மொழி]] [[மொழிபெயர்ப்பு]]க்கள் அவர்களுக்கு உதவியாக அமைந்தன. தற்கால மருத்துவத்தின் தந்தை எனப்படும் [[பொலிமத் அவிசென்னா]], அறுவை மருத்துவத்தின் தந்தை எனப்படும் [[அபுல்காசிஸ்]], சோதனை அறுவை மருத்துவத்தின் தந்தை எனப்படும் [[அவென் சோவார்]], சுற்றோட்ட உடற்றொழிலியலின் தந்தை என வழங்கப்படும் [[இபின் அல் நாபிஸ்]], [[அவெரோஸ்]] என்போர் இஸ்லாமிய மருத்துவத்தின் முன்னோடிகள் ஆவர். குழந்தை மருத்துவத்தின் தந்தை எனப்படும் [[ரேசஸ்]] என்பார், மேல் நாட்டு மத்தியகால மருத்துவத்தில் செல்வாக்குடன் விளங்கிய உடல்நீர்மவியம் (humorism) என்னும் கிரேக்க மருத்துவக் கோட்பாட்டை முதன் முதலில் பிழை எனக் காட்டினார்.
 
=== தற்கால நவீன மருத்துவ முறை ===
அறிவியல் மருத்துவத்திற்கு முந்தைய காலத்தில் பயன்படுத்திய முறைகள் தற்போதும் அறிவியல் மருத்துவத்துடன் சேர்த்தோ, அல்லது அவற்றுக்கு மாற்றீடாகவோ பயன்படுத்தப்படுகின்றன. அவை பாரம்பரிய அல்லது மரபுவழி மருத்துவம் என்றோ, மாற்று மருத்துவம் என்றோ அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக அக்கு பங்சர் எனும் [[குத்தூசி மருத்துவம்|குத்தூசி மருத்துவத்திற்கான]] வினைத்திறன் கொண்டும், சரியான நோய்கள் நிவார்த்தியாகவும் காணப்படுகின்றது<ref name=Colquhoun2013>{{cite journal | last = Colquhoun | first = D | authorlink = David Colquhoun |author2= Steven Novella | pmid = 23709076 | url = http://www.dcscience.net/Colquhoun-Novella-A&A-2013.pdf | format = PDF | title = Acupuncture is a theatrical placebo: the end of a myth | journal = Anesthesia & Analgesia | volume = 116 | issue = 6 | year = 2013 | pages = 1360–1363 | doi=10.1213/ANE.0b013e31828f2d5e}}</ref>. தகுதியுள்ள, பயிற்சிபெற்ற ஒருவரால் செய்யப்படும்போது ஆபத்தற்றதாக இருக்கிறது.புள்ளிகள் தூண்டுவதன் மூலம் நோய்கள் குணமாகிறது<ref name="nciacupuncture">{{cite web|title=Acupuncture (PDQ®)|url=http://www.cancer.gov/cancertopics/pdq/cam/acupuncture/healthprofessional/page6|publisher=National Cancer Institute|accessdate=15 Sep 2013}}</ref>. ஆனால் இத்தகைய மருத்துவ முறைகள் பாதுகாப்பு உடையது
 
வரிசை 48:
* பலதுறை மருத்துவம்
 
=== அடிப்படை மருத்துவ அறிவியலின் வகைகள் ===
அடிப்படை அறிவியல் பிரிவுகள் மேலும் நுண்ணிய முறையில் நோய்க்காரணிகளை ஆய்வு செய்யவும், நோயினைக் குணப்படுத்தவும் உதவுகின்றன.
* [[உடற்கூற்றியல்]] - உயிரினங்களின் அக, புற உடற்கூறு அமைப்புகளைப் பற்றிய அறிவியல். இவ்வுள்ளுறுப்பமைப்பியல் மருத்துவத் துறையின் [[அறுவை சிகிச்சை]] வளர்ச்சிக்கு பெரும்பங்கு ஆற்றியுள்ளது.
வரிசை 74:
* [[நோயியல்]] - [[நோய்]]கள், அவை உருவாகும் விதங்கள், [[தொற்றுநோய்|தொற்றுநோய்கள்]], [[நோய்த்தொற்று]], [[நோய்க்காரணி]]கள் என்பவை பற்றிய அறிவியலாகும்.
 
=== சிறப்பு மருத்துவம் ===
நாளும் மாறிவரும் மருந்துகளின் எதிர்ப்புத்திறன், புதிய ஆய்வுகளின் இற்றைப்படுத்தல் சிறப்பு மருத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அடிப்படை மருத்துவ கல்விக்கு பிறகு மேற்படிப்பாக சிறப்பு மருத்துவம் பயிற்சி மருத்துவர்களால் பயிலப்படுகிறது.
 
பொதுநல மருத்துவமல்லாது, சிறப்பு மருத்துவம் & அறுவை சிகிச்சை சார்ந்த மருத்துவப்பிரிவுகளுள்ளன. இச்சிறப்பு மருத்துவ வகைகளை பயிற்சி மருத்துவர்கள் இன்னும் ஆழமாகக் கற்க வேண்டியுள்ளது.
 
=== சிறப்பு மருத்துவ வகைப்பாடு ===
* அறுவை சிகிச்சை மருத்துவம்
* உறுப்பு சார்ந்த (அ) சிகிச்சை உத்தி சார்ந்த சிறப்பு மருத்துவம்
வரிசை 85:
* நோய் இயல்பரிதல் (அ) நோய்க்கான சிகிச்சை
 
==== அறுவை சிகிச்சை மருத்துவம் ====
அறுவை சிகிச்சையானது சிறப்பு சிகிச்சை என்று அளக்கப்படுகிறது. மேலும் அறுவை சிகிச்சை தேவை என்ற போது பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. அறுவை சிகிச்சை தேவையா, இல்லையா என்பதன் முக்கியத்துவத்தை மருத்துவரே முடிவு செய்ய வேண்டும். அறுவை சிகிச்சையின் துணைபிரிவுகளாவன :
 
வரிசை 102:
எனினும் உணர்வகற்றுதல் (மயக்கமளித்தல்), அறுவை சிகிச்சையின் ஒரு பகுதியாக உள்ளது.
 
==== உறுப்பு சார்ந்த (அ) சிகிச்சை உத்தி சார்ந்த சிறப்பு மருத்துவம் ====
* [[இதயவியல்]] - இதயம் சார்ந்த நோய்கள் ([[மாரடைப்பு]], இதயச் செயலிழப்பு) பற்றிய சிறப்பு மருத்துவம்
* இரைப்பை, குடலியல்
வரிசை 113:
* [[முடவியல்]]
 
==== வயது வரம்பிற்கான சிறப்பு மருத்துவம் ====
* குழந்தை மருத்துவ அறிவியல்
* குமரப்பருவ மருத்துவ சிகிச்சை
* முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவ துறை
 
==== நோய் இயல்பரிதல் (அ) நோய்க்கான சிகிச்சை ====
* உயிர் காக்கும் மருந்தியல் - அவசர விபத்து மற்றும் மருத்துவ உதவி
* தொற்று நோய்கள்
* புற்று நோய்கள்
 
=== பலதுறை மருத்துவத்தின் வகைகள் ===
* அவசர சிகிச்சை
* உயிரிமருத்துவ பொறியியல்
வரிசை 145:
மரபுவழி பலத் தலைமுறைகளாக அறிவு, திறன், நம்பிக்கை, அனுபவம், பண்பாடு மூலம் தொடரும் மருத்துவ அறிவியல்.
 
=== [[சித்த மருத்துவம்]] ===
மரபு வழி மருத்துவத்தில் சித்தர்களால் தமிழில் வழங்கப்பட்ட மருத்துவ முறை சித்த மருத்துவம்.<ref>Recipes for Immortality : Healing, Religion, and Community in South India: Healing, Religion, and Community in South India, p.93, Wellington Richard S Weiss, Oxford University Press, 22-Jan-2009</ref><ref>The Encyclopedia of Ayurvedic Massage, John Douillard, p. 3, North Atlantic Books, 2004</ref> [[அகத்தியர்]] ஆசானாக பதினெண் சித்தர்கள் தொகுத்து வழங்கிய தமிழ் மருத்துவ முறை ஆகும்.<ref>{{Cite web |url=http://nischennai.org/uploaded/pdf/e-Book-NIS.pdf |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2017-05-04 |archive-date=2017-06-20 |archive-url=https://web.archive.org/web/20170620075650/http://nischennai.org/uploaded/pdf/e-Book-NIS.pdf |url-status=dead}}</ref> தோசங்கள் மூன்றாக வாத, பித்த, கப <ref>http://www.sysrevpharm.org/sites/default/files/2-7.pdf</ref> முறை கொண்டு ஆராயப்படுகின்றன. முத்தோசங்களில் ஏற்படும் மாற்றங்களே நோயாகக் கணிக்கப்படுகிறது.
 
==== சித்த மருந்துகள் ====
சித்த மருந்துகளின் வகைப்பாடு :
* மூலிகை - தாவர இலை, தழைகள் மூலம் உருவாக்கும் மருந்துகள்
வரிசை 154:
* ஜீவம் (அ) சங்கமம் - விலங்குகளிடமிருந்து மெறப்படும் உப பொருட்களைக் கொண்டு உருவக்கும் மருந்துகள்.
 
=== [[யுனானி மருத்துவம்]] (அ) இசுலாமிய மருத்துவம் ===
=== [[ஆயுர்வேதம்]] ===
எலக்ட்ரோபதி மருத்துவம்
 
=== அக்குபங்சர் ===
 
=== பண்டைய சீன மருத்துவம் ===
=== சப்பானிய காம்போ மருத்துவம் ===
=== அமெரிக்க பூர்வ குடிகளின் மருத்துவ முறைகள் ===
 
=== இயற்கை வைத்தியம் ===
இயற்கை வைத்தியம் (அ) பாட்டி வைத்தியம் (அ) வீட்டு மருத்துவம் - சமையற் சார்ந்த, உணவுப் பொருட்களைக் கொண்டு செய்யப்படும் தற்காலிக நிவாரண முறைகள். தமிழினத்தில் வழிவழியாக பெண்பால் உறவுகளுக்கு கற்பிக்கப்பட்டது.
 
"https://tamilar.wiki/w/மருத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது