டீகோ மரடோனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி சர்வதேச மேலாண்மை: clean up, replaced: முக்கிய பங்கு → முக்கியப் பங்கு using AWB
 
No edit summary
 
வரிசை 88:
1977 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி [[ஹங்கேரி]] அணிக்கு எதிரான போட்டியில் தனது 16வது வயதில் முதன் முறையாக சர்வதேச போட்டிகளில் பங்கு கொண்டார். 18 வது வயதில் அர்ஜென்டினாவிற்காக [[உலக இளைஞர் சேம்பியன்ஷிப்]] போட்டியில் விளையாடினார், இந்த தொடர் முழுவதும் சிறப்பான முறையில் செயல்பட்டார் [[சோவித் யூனியன்]] அணிக்கு எதிராக 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற காரணமாக இருந்தார். [[ஹாம்டென் பார்க்]] என்ற இடத்தில் நடைபெற்ற [[ஸ்காட்லாந்து]] அணிக்கு எதிராக 1979 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி விளையாடி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போட்டியில் தனது முதல் முதுநிலை சர்வதேச கோலை பதிவு செய்தார்.<ref>MacPherson, Graeme. [http://www.theherald.co.uk/sport/headlines/display.var.2464361.0.Maradona_to_receive_Hampden_welcome.php Maradona to receive Hampden welcome] {{Webarchive|url=https://web.archive.org/web/20081207131534/http://www.theherald.co.uk/sport/headlines/display.var.2464361.0.Maradona_to_receive_Hampden_welcome.php |date=2008-12-07 }}, ''[[The Herald]]'' , 30 October 2008.</ref>
 
=== 1982 உலகக் கோப்பை ===
1982 ஆம் ஆண்டு தனது முதல் [[உலகக் கோப்பை]] போட்டியில் மரடோனா விளையாடினார். முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி [[பெல்ஜியம்]] அணியிடம் தோல்வியுற்றது. எனினும் [[ஹங்கேரி]] மற்றும் [[ஈஐ சால்வேடர்]] அணியை வெற்றிக் கொண்டு இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது, இரண்டாவது சுற்றில் [[பிரேஸில்]] மற்றும் இறுதி வெற்றியாளர் [[இத்தாலி]] அணியால் தோற்கடிக்கப்பட்டனர். இந்த ஐந்து போட்டிகளிலும் பதிலாள் இல்லாமல் மரடோனா விளையாடினார், ஆனால் பிரேஸில் அணிக்கு எதிரான போட்டியில் முறை தவறி ஆடிய காரணத்திற்காக கடைசி ஐந்து நிமிடங்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
 
=== 1986 உலகக் கோப்பை ===
மரடோனா தலைமையில் [[1986 ஆம் ஆண்டு உலகக் கோப்பை]] போட்டியில் அர்ஜென்டினாவின் தேசிய அணி வெற்றி பெற்றது, மெக்ஸிகோவில் நடைபெற்ற [[மேற்கு ஜெர்மனி]]க்கு எதிரான போட்டியில் வெற்றிக் கொண்டு கோப்பையை கைப்பற்றியது. 1986 ஆம் ஆண்டில் உலகக் கோப்பை போட்டிகள் முழுவதும் ஆதிக்கமிக்க மற்றும் ஊக்கமிக்க வீரராக மரடோனா இருந்தார். அர்ஜென்டினா அணி விளையாடிய ஒவ்வொரு ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடத்திலும் இவரது பங்கு இருந்தது, 5 கோல்களை அடித்தார் மேலும் 5 கோல்களுக்கு வழிவகைச் செய்தார். எனினும் [[இங்கிலாந்து]] அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் 2-1 என்ற இவரது கோல் இந்த போட்டியில் வெற்றி பெற காரணமாக இருந்தது. இந்த கோல்களின் மூலம் இவர் மிகவும் பிரபலமானார்.
 
வரிசை 100:
[[பெல்ஜியம்]] அணிக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்திலும் டிர்ப்லிங் முறையை பயன்படுத்தி சிறப்பாக அடித்த இரண்டாவது கோலுடன் சேர்த்து மேலும் இரண்டு கோல்களை அடித்தார். இறுதிப் போட்டியில் எதிரணியான மேற்கு [[ஜெர்மன்]] அணி டபுள்-மார்கிங் முறையில் தடுக்க முடிவு செய்தது இருந்த போதிலும் போதுமான இடத்தைக் கண்டறிந்து வெற்றி கோலை அடிப்பதற்கு [[ஜார்ஜ் புருச்சாகா]]விற்கு இறுதியாக பந்தை அனுப்பினார். 3-2 என்ற கோல்கணக்கில் 115,000 பார்வையாளர்கள் முன்னிலையில் [[அஸ்டெகா ஸ்டேடியத்தில்]] அர்ஜென்டினா அணி மேற்கு ஜெர்மனி அணியைத் தோற்கடித்தது, கால்பந்து வரலாற்றில் சிறப்புமிக்க வீரர்களில் ஒருவராக நினைவில் நிலைக்கும் வண்ணம் மரடோனா உலகக் கோப்பை டிராபியை தூக்கி காட்டினார். இவருக்கு புகழ் சேர்க்கும் விதமாக அஸ்டெகா ஸ்டேடியம் உறுப்பினர்கள் "நூற்றாண்டின் கோல்" என்ற சிலையை உருவாக்கி இதை ஸ்டேடியத்தின் நுழைவு வாயிலில் வைத்துள்ளனர்.
 
=== 1990 உலகக் கோப்பை ===
 
[[1990 ஆம் ஆண்டின் ஃபிஃபா உலகக் கோப்பை]] போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு மீண்டும் மரடோனா தலைமை ஏற்றார். கணுக்கால் காயம் இவரது செயல்திறன் முழுவதையும் பாதித்தது, மேலும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆதிக்கம் தற்போது குறைவாக இருந்தது. முதல் சுற்றிலே அர்ஜென்டினா வெளியேற்றப்பட்டது மேலும் அந்த குழுவில் மூன்றாம் இடம் மட்டும் கிடைத்தது. 16 சுற்றுகள் கொண்ட [[பிரேஸில்]] அணிக்கு எதிரான போட்டியில் மரடோனா அமைத்துக் கொடுத்த ஒரே ஒரு கோலை [[க்ளவ்டியோ கன்னிஜியா]] அடித்தார்.
வரிசை 106:
காலிறுதி ஆட்டத்தில் [[யுகோஸ்லோவியா]] அணியுடன் அர்ஜென்டினா மோதியது, இந்த போட்டி 120 நிமிடங்கள் நடைபெற்று 0-0 என்ற கோல்கணக்கில் முடிந்தது, மேலும் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி கிக் அடிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது, இவ்வாறு பெனால்டி முறையில் கோல் அடிக்கும் வாயிப்பினை மோசமான முறையில் அடித்து மரடோனா தவற விட்டார். போட்டியை நடத்திய இத்தாலிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 1-1 என்ற சம நிலையிலிருந்து பெனால்டி முறையின் மூலம் வெற்றி பெற்றது, கடந்த முறை எங்கு வைத்து பெனால்டி வாய்பை நழுவ விட்டாரோ அங்கிருந்தே பெனால்டி கோல் அடித்தார். இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மேற்கு ஜெர்மனியிடம் 1-0 என்ற கோல்கணக்கில் தோல்வி அடைந்தது, இந்த ஒரு கோலும் 85 வது நிமிடத்தில் [[ரூடி வுல்லருடன்]] ஏற்பட்ட [[சர்ச்சைக்குரிய தவறான செயல்]] காரணமாக [[அண்ட்ரெஸ் பெர்ஹ்மீ]]க்கு பெனால்டி வழங்கப்பட்டு அடிக்கப்பட்டது.
 
=== 1994 உலகக் கோப்பை ===
[[1994 ஆம் ஆண்டு உலகக் கோப்பை]] போட்டியில் இரண்டு போட்டிகளில் மட்டும் மரடோனா விளையாடினார், [[க்ரீஸ்]] அணிக்கு எதிரான போட்டியில் ஒரு கோல் மட்டும் அடித்தார், [[எபெட்ரின்]] [[மருந்து உட்கொண்டது]] [[மருந்து சோதனை]]யில் கண்டறியப்பட்டதால் உலகக் கோப்பையிலியிருந்து பாதியிலேயே அனுப்பப்பட்டார். தனது தனிப்பட்ட பயிற்சியாளர் கொடுத்த ரிப் ஃபியல் என்ற உற்சாக பானத்தை தான் அருந்தியது தான் மருந்து சோதனையில் வந்ததாக தனது சுயசரிதையில் மரடோனா வாதம் செய்தார். அமெரிக்க ஒன்றியத்தில் விற்கப்படும் இந்த பானத்தில் ஒரு சில இராசாயனப் பொருள் கலக்கப்பட்டு இருக்கும், இது அர்ஜென்டினாவில் விற்கப்படும் இந்த பானத்தில் இருக்காது, எனது பயிற்சியாளர் இது அறியாமல் அமெரிக்க ஒன்றியத்தில் விற்கப்படும் பானத்தை வாங்கி தனக்கு அளித்ததாக கூறி இருந்தார். யூஎஸஏ '94 போட்டியிலிருந்து ஃபிஃபா இவரை வெளியேற்றியது மேலும் இரண்டாவது சுற்றில் அர்ஜென்டினாவும் வெளியேறியது. இந்த போட்டித் தொடரில் பங்கு பெறுவதற்காக உடல் எடையைக் குறைக்க இந்த மருந்தைப் பயன்படுத்தப் போவதாக ஃபிஃபாவுடன் முன்பே உடன்படிக்கை செய்துள்ளதாக மரடோனா தனியாக குற்றம் கூறினார்.<ref>[http://worldsoccer.about.com/od/soccerhistory/p/diegomaradona.htm Diego Maradona - Career History and Profle] {{Webarchive|url=https://web.archive.org/web/20090330155023/http://worldsoccer.about.com/od/soccerhistory/p/diegomaradona.htm |date=2009-03-30 }} Alan Hylands, about.com. Retrieved 16 October 2007.</ref> மரடோனாவைப் பொறுத்த வரை தான் இல்லாத காரணத்தினால் உலகக் கோப்பை அதன் மதிப்பை இழந்து விடாது என்று நம்பினார். இந்த குற்றச்சாட்டு ஒரு போதும் நிரூபிக்க இயலவில்லை.
 
வரிசை 146:
 
== மேலாளராக தொழில் வாழ்க்கை ==
=== க்ளப் மேலாண்மை ===
[[அர்ஜெண்டினோஸ் ஜூனியர்]] அணியின் முன்னாள் மிட்ஃபீல்ட் வீரரான [[கார்லோஸ் ஃபெர்ன்]] என்பவருடன் [[பயிற்சியாளர்]] பணியை மேற்கொள்ள முயற்சி செய்தார். [[மண்டியூ]] ஆப் [[கோரிண்டெஸ்]] (1994) மற்றும் [[ரேஸிங்க் க்ளப்]] (1995) போன்ற போட்டிகளுக்கு இந்த இணை தலைமை வகித்தது குறைந்த அளவே வெற்றி பெற்றது.
 
=== சர்வதேச மேலாண்மை ===
2008 ஆம் ஆண்டில் [[அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணி]]யின் பயிற்சியாளர் பதவியிலிருந்து [[அலிஃபோ பாஸிலே]] விலகியதும் அந்த இடத்திற்கு தனது விருப்பத்தை டீகோ மரடோனா அறிவித்தார். சில செய்தி ஊடக ஆதாரங்களைப் பொறுத்த வரை [[டீகோ சிம்மிஒன்]], [[கார்லோஸ் பினாச்சி]], [[மிகுவல் ஏஞ்சல் ரூஸோ]] மற்றும் [[சிரிகோ படிஸ்டா]] போன்றவர்கள் இந்த இடத்திற்காக மரடோனாவுடன் போட்டியிட்டவர்களில் முக்கியமானவர்கள் ஆவர்.
 
வரிசை 159:
 
== சொந்த வாழ்க்கை ==
=== குடும்பம் ===
டீகோ மரடோனா எஸெனார் மற்றும் டால்மா சால்வடோர் ஃப்ரான்கோ என்பவர்கள் இவர்களின் பெற்றோர் ஆவர். இவரது தாய்வழி தாத்தா மாடியோ கரியோலிக் தால்மாடியா, கோர்குலாவில் பிறந்தவர், தற்போதைய குரோஷியா (பிறகு ஆஸ்திரியன் பேரரசின் கீழ் இருந்தது) இங்கிருந்து மரடோனாவின் பாட்டி சால்வடோரா பிறந்த அர்ஜென்டினா பகுதிக்கு மாறினார். குரோஷியப் பகுதிக்கு வந்த பிறகு தனது மகளுக்கு தால்மா என்று சால்வடோரா பெயரிட்டார், இந்த பெயரை தான் தனது மூத்த மகளுக்கு மரடோனா சூட்டியுள்ளார்.
 
வரிசை 172:
இவரது இளைய மகள் ஜியானினா [[அடெல்டிகோ மேட்ரிட்]] அணியின் ஸ்ட்ரைக்கர் [[சீரிகோ ஆக்யுரோ]] என்பவருக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இவரது மகன் [[டீகோ சின்காரா]] இத்தாலியில் கால்பந்து வீரராக உள்ளார்.<ref name="Diego Siagra">{{Cite web |url=http://www.resport.it/leggi.asp?id=11196&idcat=5&t=n |title=Diego Sinagra |access-date=2021-08-18 |archive-date=2010-10-06 |archive-url=https://web.archive.org/web/20101006193326/http://www.resport.it/leggi.asp?id=11196&idcat=5&t=n |url-status=dead }}</ref>
 
=== மயக்க மருந்து தவறாக பயன்படுத்துதல் மற்றும் உடல்நல விளைவுகள் ===
1980 களின் மத்தியப் பகுதி முதல் 2004 ஆம் ஆண்டு வரை [[கொக்கைன்]] என்ற போதைப் பொருளுக்கு டீகோ மரடோனா அடிமையாக இருந்தார். 1983 ஆம் ஆண்டு பார்சிலோனாவில் போதை மருந்தை பயன்படுத்த தொடங்கினார் என்று கூறப்படுகிறது.<ref>[http://news.bbc.co.uk/sport2/hi/football/3639425.stm Maradona's fall from grace] John May, 19 April 2004, BBC Sport. Retrieved 18 August 2006.</ref> இந்த நேரங்களில் நாப்போலி அணிக்காக இவர் விளையாடிக்கொண்டிருந்தார், இதன் தொடர்ச்சியான உபயோகத்தினால் போதைப் பொருளுக்கு அடிமையாகி கால்பந்து விளையாடும் திறமையின்றி இருந்தார்.<ref>{{cite news |url=http://query.nytimes.com/gst/fullpage.html?res=9D0CE5DE1F30F93AA2575AC0A967958260 |title=The New York Times: SOCCER; Maradona Sentenced |date=1991-19-09 }}</ref>
 
வரிசை 185:
2007 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதி அர்ஜென்டினாவின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தோன்றிய மரடோனா குடிப்பது மற்றும் போதைப் பொருள்களை பயனபடுத்துவதை இரண்டரை ஆண்டுகளாக நிறுத்தி விட்டதாக கூறினார்.<ref>[http://soccernet.espn.go.com/news/story?id=428701&amp;cc=5901 "Maradona says he no longer drinks"] {{Webarchive|url=https://web.archive.org/web/20121023144512/http://soccernet.espn.go.com/news/story?id=428701&cc=5901 |date=2012-10-23 }} - ESPNsoccernet</ref>
 
=== அரசியல் கண்ணோட்டங்கள் ===
தொன்னூறுகளில், [[ரைட் விங்]] மற்றும் [[நியோலிபரல்]] வேட்பாளரான [[கார்லோஸ் மேனெம்]] தலைமையில் அர்ஜென்டினாவில் ஆட்சி அமைய டீகோ மரடோனா ஆதரவளித்தார். மரடோனா தற்போதைய ஆண்டுகளில், [[இடது சாரி]] கொள்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார். [[கியூபா]]வில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது [[ஃபிடல் கேஸ்ட்ரோ]]வுடன் நட்புக் கொண்டார். காஸ்ட்ரோவின் படத்தை தனது இடது காலிலும் [[எர்டெஸ்டோ "சே" குவேரா]]வின் படத்தை தனது வலது கையிலும் [[பச்சைக் குத்தி]]யுள்ளார்.<ref>{{cite news |url=http://www.guardian.co.uk/argentina/story/0,,1635417,00.html |title=A big hand |publisher=[[தி அப்சர்வர்]] |accessdate=2006-06-19 |date=2005-11-06 | location=London | first=Chris | last=Taylor}}</ref> 'எல் டீகோ" என்ற தனது சுய சரிதைப் புத்தகத்தை ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் பல மக்களுக்கு அர்பணித்துள்ளார், இது பற்றி தனது புத்தகத்தில் எழுதும் போது "ஃபிடல் காஸ்ட்ரோ, அவரின் மூலம் அனைத்து [[கியூபாவைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும்]]" என்று எழுதியுள்ளார்.<ref>El Diego - Diego Maradona. {{ISBN|0-244-07190-4}}</ref>
 
வரிசை 199:
2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் [[ஈரான்]] மக்களுக்கு ஆதரவாக வாசகம் எழுதிய சட்டை ஒன்றை மரடோனா வழங்கினார்: இந்த சட்டையானது ஈரான் இராணுவத்தின் அயல்நாட்டு விவகாரங்கள் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.<ref>{{Cite web |url=http://montages.blogspot.com/2007/12/maradona-loves-iran.html |title=Maradona Loves Iran |publisher=Critical Montages |accessdate=2007-12-25 |date=2007-12-24}}</ref>
 
=== பணச் சிக்கல்கள் ===
இத்தாலிய அரசுக்கு செலுத்த வேண்டிய வரித் தொகை 37 மில்லியன் [[யூரோவை]] மரடோனா தன் வசம் வைத்து இருப்பதாக 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இத்தாலிய அதிகாரிகள் கூறினர்; இந்த வரித் தொகையில் 23.5 மில்லியன் யூரோ மரடோனா வாங்கிய கடன் தொகையின் வட்டியாகும். இந்த அறிக்கைக்கு பிறகு, 42,000 யூரோ மற்றும் இரண்டு ஆடம்பர கடிகாரங்கம் மேலும் காதணி இணை ஒன்று போன்றவற்றை மரடோனா செலுத்தினார்.<ref>[http://news.bbc.co.uk/2/hi/europe/8264160.stm Police seize Maradona's earrings] BBC News, September 19, 2009</ref><ref>[http://news.yahoo.com/s/afp/20090328/en_afp/fblitaargmaradonatax;_ylt=Ah.0zuDZJ5Aa4w8GhpxXEvBxFb8C Maradona Still Owes 37 million Euros] Yahoo News, March 28, 2009</ref>
 
வரிசை 214:
 
== விளையாட்டு வாழ்க்கைப் புள்ளிவிவரங்கள் ==
=== கிளப் ===
* உள்ளூர் கிளப் போட்டிகளில் ஒரு போட்டியில் இவர் அடித்த கோல்களின் சராசரி 0.526.
 
=== சர்வதேச போட்டிகள் ===
* அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து நான்கு [[உலகக் கோப்பை]] தொடரின் 21 போட்டிகளில் தொடர்ச்சியாக பங்கு கொண்டுள்ளார் (1982, 1986, 1990, 1994)
* தேசிய அணி ஒன்றிக்கு அணித் தலைவராக 16 முறை பங்கேற்று [[உலகக் கோப்பை-சாதனை]] படைத்துள்ளார்.
வரிசை 224:
 
== புள்ளிவிவரங்கள் ==
=== வீரர் ===
{{Football player statistics 1|NY}}
{{Football player statistics 2|ARG|NY}}
வரிசை 277:
|}
 
=== மேலாளர் ===
{| class="wikitable" style="text-align:center"
|-
வரிசை 324:
 
== கெளரவங்கள் ==
=== கிளப் ===
* '''[[போகா ஜூனியர்ஸ்]]'''
** [[பிரைமெரா டிவிஷன்]]: 1981
வரிசை 337:
** இத்தாலியன் சூப்பர் கோப்பை: 1997
 
=== நாடு ===
* {{Flagicon|ARG}} '''[[அர்ஜென்டினா]]'''
** [[ஃபிஃபா உலக இளைஞர் போட்டி]]: 1979
வரிசை 346:
** ஃபிஃபா கோப்பையின் 75 ஆம் ஆண்டு நிறைவு விழா: 1979
 
=== தனிநபர் சாதனைகள் ===
* [[ஃபிஃபா யூ-20 உலகக் கோப்பை]]யின் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து: 1979
* [[அர்ஜெண்டைன் லீக்]] அதிகப் புள்ளிகளைப் பெற்றவர்: 1979, 1980, 1981
"https://tamilar.wiki/w/டீகோ_மரடோனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது