மானாமதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>SAFISRT
சிNo edit summary
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: இந்த கிராமம் → இந்தக் கிராமம் using AWB
 
(6 பயனர்களால் செய்யப்பட்ட 27 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox settlementIndian jurisdiction
|நகரத்தின் official_nameபெயர் = மானாமதுரை நகராட்சி
|latd = 9.689000 |longd = 78.458100
| other_name = வானர வீர மாமதுரை
|locator position = right
| settlement_type = நகராட்சி
|மாநிலம் = தமிழ்நாடு
| image_skyline = [[File:Manamadurai Anandhavalli temple.jpg|thumb|Aanandhavalli Temple]]
|சட்டமன்றத் தொகுதி = {{மானாமதுரை தொகுதி-186}}
| image_caption = ஆனந்தவல்லியம்மன் திருக்கோவில்
|மாவட்டம் = சிவகங்கை
| pushpin_map = India Tamil Nadu
|வட்டம்=[[மானாமதுரை வட்டம்]]
| pushpin_label_position = Right
|தலைவர் பதவிப்பெயர் =
| pushpin_map_caption = மானாமதுரை, தமிழ்நாடு
|தலைவர் பெயர் =
| coordinates = {{coord|9.689000|N|78.458100|E|display=inline,title}}
|உயரம் = 90
| subdivision_type = நாடு
|கணக்கெடுப்பு வருடம் = 2021
| subdivision_name = இந்தியா
|மக்கள் தொகை = 50257
| subdivision_type1 = மாநிலம்
|மக்களடர்த்தி =
| subdivision_type2 = மாவட்டம்
|பரப்பளவு = 13.5
| subdivision_type3 = வட்டம்/ஒன்றியம்
|நீர் ஆதாரம் = [[வைகை]] ஆறு
| subdivision_type4 = முதலமைச்சர்
|தொலைபேசி குறியீட்டு எண் = 04574
| subdivision_type5 = மாவட்ட ஆட்சியர்
|அஞ்சல் குறியீட்டு எண் = 630 606, 630 609
| subdivision_type6 = வட்டாட்சியர்
|திவு எண் வீச்சு =
| subdivision_name1 = தமிழ்நாடு
|இணையதளம் = www.tnmunicipality.in/manamadurai
| subdivision_name2 = சிவகங்கை
| subdivision_name3 = மானாமதுரை வட்டம்/ மானாமதுரை ஊராட்சி ஒன்றியம்
| subdivision_name4 = திரு. மு.க.ஸ்டாலின்
| subdivision_name5 = திருமதி. ஆஷா அஜித் இ.ஆ.ப
| subdivision_name6 = திருமதி. உமா மீனாட்சி
| established_date = 1912
| leader_party = திராவிட முன்னேற்றக் கழகம்
| leader_title = சட்டமன்ற உறுப்பினர்
| leader_name = ஆ.தமிழரசி ரவிக்குமார்
| leader_title1 = நாடாளுமன்ற உறுப்பினர்
| leader_name1 = கார்த்தி ப. சிதம்பரம்
| demographics_type2 = மொழிகள்: தமிழ், ஆங்கிலம்
| timezone1 = இந்தியச் சீர் நேரம் (ஒ.ச.நே +5:30)
| timezone1_DST =
| postal_code_type = அஞ்சல் குறியீடு
| postal_code = 630606 (மானாமதுரை தலைமை அஞ்சலகம்)
| registration_plate = த.நா. 63 (சிவகங்கை சா.போ.அ)
}}
 
'''மானாமதுரை''' (''Manamadurai''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்]], [[மானாமதுரை வட்டம்|மானாமதுரை வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி|நகரம்]] ஆகும். மானாமதுரை நகரம் முந்தைய [[மதுரை மாவட்டம் (சென்னை மாகாணம்)|மதுரை மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
இது மாவட்டத் தலைநகரான [[சிவகங்கை]]க்கு தெற்கே 18 கி.மீ. தொலைவிலும், [[மதுரை]]க்கு கிழக்கே 49 கி.மீ. தொலைவிலும், [[பரமக்குடி]]க்கு மேற்கே 35 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இங்கு மானாமதுரை [[தொடருந்து]] சந்திப்பு நிலையம் உள்ளது.<ref>[https://indiarailinfo.com/arrivals/manamadurai-junction-mnm/1511 மானாமதுரை சந்திப்பு]</ref>
==பெயர் காரணம்==
[[இராமர்|இராமன்]] [[சீதையின் அக்னி பிரவேசம்|சீதையை]] தேடி [[இலங்கை]] நோக்கி செல்லும் பொழுது [[வானரம்|வானரங்களின்]] உதவிகள் இங்கு தான் கிடைக்கப்பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த இடம் [[பாண்டியர்|பாண்டியர்களின்]] தலைநகரமான [[மதுரை|மதுரைக்கு]] அருகாமையிலும் அமைந்துள்ளது. ஆதலால் இந்த இடத்திற்கு "'''வானரவீரன்மதுரை'''" என்று பெயர் வந்தது. அதுவே [[ஆங்கிலேயர்]] மற்றும் [[முகலாயப் பேரரசு|முகலாயர்கள்]] ஆட்சிகாலத்தில் காலப்போக்கில் மானாமதுரை என மருவியது. இவ்வூருக்கு வானரவீர மாமதுரை மற்றும் வானரவீர மதுரபுரி என்ற மற்ற சில பெயரும் வழக்கத்தில் இருந்துள்ளது. வானவீரன்மதுரை என்ற ஊரின் பெயர் கி.பி. 1600 ஆம் ஆண்டு வரை வழக்கத்தில் இருந்து வந்தது சமீபத்தில் கிடைத்த கல்வெட்டின்மூலம் புலப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.dinamani.com/tamilnadu/2022/sep/27/inscription-featuring-ancient-name-of-manamadurai-3923185.html|title=மானாமதுரையின் பழமையான பெயர் இடம்பெற்ற கல்வெட்டு கண்டுபிடிப்பு!|website=Dinamani|language=ta|access-date=2023-09-04}}</ref>
 
==2021-இல் [[மானாமதுரை நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்படல்==
மானாமதுரை பேரூராட்சியை 16 அக்டோபர் 2021 அன்று [[மானாமதுரை நகராட்சி]]யாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/கும்பகோணம்-மாநகராட்சியாகிறது-தமிழகத்தில்-புதிதாக-19-நகராட்சிகள்-உதயம்-3718324.html kumbakonam corporaon and 19 muniicipalites]</ref><ref>[https://www.maalaimalar.com/news/district/2021/10/16141653/3111935/Tamil-news-Announcement-of-19-new-municipalities-in.vpf தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு]</ref>
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.7|N|78.48|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Manamadurai.html |title = Manamadurai |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 70&nbsp;[[மீட்டர்]] (229&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. இந்த ஊரின் நடுவில் [[வைகை]] ஆறு பாய்கிறது.
 
== மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படல்==
== இவ்வூரின் சிறப்பு ==
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர் சிவ தாஸ் மீனா அவர்கள் 2021ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி ஆணை பிறப்பித்தார்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/கும்பகோணம்-மாநகராட்சியாகிறது-தமிழகத்தில்-புதிதாக-19-நகராட்சிகள்-உதயம்-3718324.html kumbakonam corporaon and 19 muniicipalites]</ref><ref>[https://www.maalaimalar.com/news/district/2021/10/16141653/3111935/Tamil-news-Announcement-of-19-new-municipalities-in.vpf தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு]</ref>
இப்பகுதியிலுள்ள [[களிமண்]] வளம் மிக்கதாக இருப்பதால் இங்கு தயாரிக்கப்படும் கலை நயமுள்ள பொம்மைகள், பூ தொட்டி, [[மண் பானை]], [[இரட்டைச் சூட்டடுப்பு|கொடியடுப்பு]], [[செங்கல்]], கூரை [[ஓடு]], [[கடம் (இசைக்கருவி)|கடம்]] எனும் இசைக்கருவி ஆகியன புகழ்பெற்றவை.<ref>{{Cite web |url=http://sathiyam.tv/tamil/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D |title=மானாமதுரை மட்பாண்டம் |access-date=2013-06-21 |archive-date=2016-03-04 |archive-url=https://web.archive.org/web/20160304122957/http://sathiyam.tv/tamil/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D |url-status=dead }}</ref><ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/pongal-keeps-pot-industry-alive/article676432.ece</ref><ref>http://newindianexpress.com/cities/bangalore/article520709.ece?service=print</ref> சித்திரை திருவிழா இங்கு முக்கியமான திருவிழாவாகும். உள்ளுர் மக்கள் மற்றும் வெளியூர் மக்கம் அதிகமாக கலந்து கொள்வார்கள். தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் (சிப்காட்) இங்குள்ளது.
 
==மக்கள் தொகை==
மானாமதுரையில் பரம்பரையாக கடம் செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள் என்ற பெண்ணுக்கு 2013 ஆம் ஆண்டு [[இந்திய அரசு|இந்திய மத்திய அரசின்]] [[சங்கீத நாடக அகாதமி]] தேசிய விருது வழங்கி கௌரவித்துள்ளது.<ref>[http://cinema.maalaimalar.com/2013/12/13202331/Manamadurai-woman-Khatam-Natio.html மானாமதுரையில் கடம் தயாரிக்கும் பெண்ணுக்கு தேசியவிருது]</ref>
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகராட்சி 52,131 வீடுகளும், 2,07,223 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. அதில் ஆண்கள் (1,04,428) 50.39 சதவிகிதமும் பெண்கள் (1,02,795) 49.61 சதவிகிதமும் உள்ளனர். மேலும் 12 வயதுக்குட்பட்டோர் 22,403 பேர். கல்வியறிவு 69.99 சதவிகிதமாக உள்ளது.<ref>[https://www.census2011.co.in/data/town/803738-manamadurai-tamil-nadu.html Manamadurai city Population Census 2011]</ref>
 
{{bar box|title=மக்கள் தொகை சமயம் வாரியாக(2011) |titlebar=#Fcd116|left1=சமயம்|right1=சதவிகிதம்(%)|float=right|bars={{bar percent|[[இந்து ]]|darkorange|60.17}}{{bar percent|[[இஸ்லாமியம்]]|Green|29.70}}
==சித்திரை திருவிழா==
{{bar percent|[[கிறித்துவம்]]|purple|8.05}}{{bar percent|மற்றவை|blue|02.08}}}}
 
{{bar box|title=சாதி வாரி கணக்கெடுப்பு(2011) |titlebar=#Fcd116|left1=சமூகம்|right1=சதவிகிதம்(%)|float=right|bars={{bar percent|பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்|darkorange|77.775}}{{bar percent|பட்டியலினத்தவர்|Green|22.224}}
சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான சித்திரையில் 13 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கோயிலின் புனித கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கும், இந்த சடங்கு கொடியேற்றம் என்று அழைக்கப்படுகிறது. சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் ஒரே திருவிழா இதுவே. திருவிழா தொடங்கும் போது, ​​ஆனந்தவல்லி மானாமதுரை அரசியாக "பட்டாபிஷேகம்" என்ற சடங்கில் அரியணை ஏறுகிறாள். பட்டாபிஷேகத்திற்குப் பிறகு, அவர் தனது துணைவனார் சோமநாதருடன் சிம்ம வாகனம், மயில் வாகனம், ரிஷப வாகனம், கருட வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் 8 நாட்கள் ஊர் வலம் வருகிறார். பின்னர் அவர்கள் இருவரும் ஆனந்தவல்லி திருக்கல்யாணம் என்ற நிகழ்வில் திருமணம் செய்துவிக்கப்பட்டு, மறுநாள் மக்கள் வடம் பிடித்து இழுக்கும் பெரிய தேரில் தேரோடும் வீதிகளை வலம் வருகிறார்கள். இந்த சடங்கு திருத்தேரோட்டம் என்று அழைக்கப்படுகிறது. சித்திரை 13ம் தேதி வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் போது திருவிழா கூட்டம் உச்சத்தை அடைகிறது. வீர அழகரின் சகோதரி ஆனந்தவல்லி தனது சகோதரருக்குத் தெரிவிக்காமல் சோமநாதரை மணந்ததை நினைவுகூரும் வகையில் இது நிகழ்கிறது. எனவே, அவர் தனது சகோதரியுடன் வாதிடுகிறார் மற்றும் கோபத்துடன் தனது தங்கக் குதிரையில் வைகை ஆற்றில் எழுந்தருளினார். சித்திரை பௌர்ணமி அன்று, மானாமதுரை மக்கள் அனைவரும் ஆற்றங்கரையில் இரவில் கூடி "நிலா சோறு" என்னும் நிலவொளி விருந்தை கொண்டாடுகிறார்கள். சிலர் அதை தங்கள் வீட்டு மாடியில் கொண்டாடுகிறார்கள். மானாமதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள தெருவோர உணவு விற்பனையாளர்கள் இங்கு கூடி தங்கள் கடைகளை அமைக்கிறார்கள். கேளிக்கை சவாரிகள், சர்க்கஸ், குடும்ப விளையாட்டுகள், பைக் ஸ்டண்ட் கேளிக்கைகள், வான வேடிக்கைகள் இந்த திருவிழாவை மறக்க முடியாததாக ஆக்குகிறது. மானாமதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் ஆவலுடன் திருவிழாவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கேளிக்கை விளையாட்டு ராட்டினங்கள் ஆற்றங்கரையில் தற்காலிகமாக அமைக்கப்படுகின்றன. மேலும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் மூலம் விற்பனையாளர்களிடம் இருந்து வரி வசூலிக்கப்படுகிறது. மதுரையில் நிகழும் சித்திரைத் திருவிழாவுக்காக தமிழக அரசு வைகை அணையில் இருந்து நீர் திறப்பது மதுரையை வந்தடையும். பிறகு மதுரையின் தெற்கே உள்ள விரகனூர் மதகு அனையை வந்தடையும். அந்நீர் மானாமதுரைக்கு வந்துவிட்டால் ஆற்றுப்படுகையில் உள்ள ராட்டினங்களும் கடைகளும் நீரில் மூழ்கி நாசமாகிவிடும். ஏனெனில் விரகனூர் அணையை தற்காலிகமாக மூடுவதற்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அரசாணை பிறப்பிப்பது வழக்கம். ஆனால் 2022 மற்றும் 2023 திருவிழாவின் போது, அரசு விரகனூர் அணையை மூடத் தவறியதால் மானாமதுரையின் திருவிழாவில் ராடினங்களும் கடைகளும் பாதியில் நிறுத்தப்பட்டது. அனைத்தும் பாழாக்கியது, ஆற்றின் கரைகள் சேறும்,சகதியும்,வெள்ளமாகவும் மாற்றியது. மக்களும் வருந்தினர். பலரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்புக்குள்ளானது. ஆனால் 2024ஆம் ஆண்டு ஆற்றின் நடுவே சிறிய கால்வாய் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு ஆற்று நீர் அனைத்தும் அதில் திருப்பிவிடப்பட்டது. திருவிழாவும் நல்லபடியாக நடந்து முடிந்தது
{{bar percent|பழங்குடியினர்|purple|0.001}}}}
 
==ஆட்சி==
== போக்குவரத்து ==
இது 13.5 ச.கி.மீ. பரப்பும், 27 வார்டுகளும், 124 தெருக்களும் கொண்ட இந்த நகராட்சியானது [[மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி)|மானாமதுரை]]க்கும், [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. மானாமதுரை நகராட்சியாக ஆனபோது அருகில் உள்ள பேரூராட்சிகளான திருப்புவனம், திருப்பாசேத்தி, இளையான்குடி ஆகியவை மானாமதுரையோடு இணைக்கப்பட்டது. இதன் மூலம் காரைகுடியை அடுத்து மாவட்டத்தின் பெரிய நகராட்சியாக மானாமதுரை உருவெடுத்தது.<ref>[http://www.tnmunicipality.in/manamadurai மானாமதுரை நகராட்சியின் இணையதளம்]{{Dead link|date=அக்டோபர் 2022 |bot=InternetArchiveBot }}</ref>
=== பேருந்து ===
மதுரையிலிருந்து ராமேசுவரத்திற்கு 15 நிமிடத்திற்கு ஒரு விரைவு பேருந்து மானாமதுரை வழியாக இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து பரமக்குடி, கமுதி, சாயல்குடி, ஏர்வாடி, முதுகளத்துர், ராமநாதபுரம் செல்லும் விரைவுப் பேருந்துகள் மானாமதுரை பேருந்து நிலையத்தில் நின்று செல்வது வழக்கம், மேலும் இங்கிருந்து திருச்சி, தஞ்சாவூர், காரைக்குடி, புதுக்கோட்டை, அருப்புக்கோட்டை, இளையான்குடி, பரமக்குடி, தாயமங்களம், திருப்புவனம் போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 
==பெயர் காரணம்==
[[இராமர்|இராமன்]] [[சீதையின் அக்னி பிரவேசம்|சீதையை]] தேடி [[இலங்கை]] நோக்கி செல்லும் பொழுது [[வானரம்|வானரங்களின்]] உதவிகள் இங்கு தான் கிடைக்கப்பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த இடம் [[பாண்டியர்|பாண்டியர்களின்]] தலைநகரமான [[மதுரை|மதுரைக்கு]] அருகாமையிலும் அமைந்துள்ளது. ஆதலால் இந்த இடத்திற்கு "'''வானரவீரன்மதுரை'''" என்று பெயர் வந்தது. அதுவே [[ஆங்கிலேயர்]] மற்றும் [[முகலாயப் பேரரசு|முகலாயர்கள்]] ஆட்சிகாலத்தில் காலப்போக்கில் மானாமதுரை என மருவியது. இவ்வூருக்கு வானரவீர மாமதுரை மற்றும் வானரவீர மதுரபுரி என்ற மற்ற சில பெயரும் வழக்கத்தில் இருந்தது. வானவீரன்மதுரை என்ற ஊரின் பெயர் கி.பி. 1600 ஆம் ஆண்டு வரை வழக்கத்தில் இருந்து வந்தது சமீபத்தில் கிடைத்த கல்வெட்டின்மூலம் புலப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.dinamani.com/tamilnadu/2022/sep/27/inscription-featuring-ancient-name-of-manamadurai-3923185.html|title=மானாமதுரையின் பழமையான பெயர் இடம்பெற்ற கல்வெட்டு கண்டுபிடிப்பு!|website=Dinamani|language=ta|access-date=2023-09-04}}</ref>
 
==கைவினை சிறப்புகள்==
இப்பகுதியிலுள்ள [[களிமண்]] வளம் மிக்கதாக இருப்பதால் இங்கு தயாரிக்கப்படும் கலை நயமுள்ள பொம்மைகள், பூ தொட்டி, [[மண் பானை]], [[இரட்டைச் சூட்டடுப்பு|கொடியடுப்பு]], [[செங்கல்]], கூரை [[ஓடு]], [[கடம்]] எனும் இசைக்கருவி ஆகியன புகழ்பெற்றவை.<ref>{{Cite web |url=http://sathiyam.tv/tamil/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D |title=மானாமதுரை மட்பாண்டம் |access-date=2013-06-21 |archive-date=2016-03-04 |archive-url=https://web.archive.org/web/20160304122957/http://sathiyam.tv/tamil/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D |url-status=dead }}</ref><ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/pongal-keeps-pot-industry-alive/article676432.ece</ref><ref>http://newindianexpress.com/cities/bangalore/article520709.ece?service=print</ref>
===ரயில்கள்===
மானாமதுரையில் பரம்பரையாக கடம் செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள் என்ற பெண்ணுக்கு 2013 ஆம் ஆண்டு [[இந்திய அரசு|இந்திய மத்திய அரசின்]] [[சங்கீத நாடக அகாதமி]] தேசிய விருது வழங்கி கௌரவித்துள்ளது.<ref>[http://cinema.maalaimalar.com/2013/12/13202331/Manamadurai-woman-Khatam-Natio.html மானாமதுரையில் கடம் தயாரிக்கும் பெண்ணுக்கு தேசியவிருது]</ref>
[[File:Manamadurai Junction Platform 1.jpg|thumb|மானாமதுரை சந்திப்பு]]
 
==புவிசார் குறியீடு==
மானாமதுரை சந்திப்பு ரயில் நிலையம் நகரின் மேற்குக் கரையில் பேருந்து நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
[[File:Manamadurai Certificate of GI.jpg|thumb]]
மானாமதுரை மண்பாண்டக் கூட்டுறவுத் தொழில் சங்கம் 28/07/2016 அன்று மானாமதுரை மண்பாண்டத்திற்கான புவிசார் குறியீட்டு சான்றுகாக விண்ணப்பித்தது . உலக வர்த்தக அமைப்புகள் சட்டத்தின் கீழ் இந்தியாவின் புவியியல் குறியீடுகள் பதிவகம், மானாமதுரை மட்பாண்டத்திற்கான புவிசார் குறியீட்டுச் சான்றிதழை அதிகாரப்பூர்வமாக 31/03/2023 அன்று பத்திரிகை எண் 166 மற்றும் சான்றிதழ் எண் 446 இல் வழங்கியது.<ref>https://search.ipindia.gov.in/GIRPublic/Application/Details/561</ref><ref>{{Cite news |last=Bureau |first=The Hindu |date=2023-04-24 |title=Tamil Nadu's Manamadurai pottery gets GI tag |url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/manamadurai-pottery-gets-gi-tag/article66773064.ece |access-date=2024-07-01 |work=The Hindu |language=en-IN |issn=0971-751X}}</ref><ref>{{Cite web |last=Service |first=Express News |date=2023-04-01 |title=11 more TN products to get geographical indication honour soon |url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/Apr/01/11-more-tn-products-to-get-geographical-indication-honour-soon-2561524.html |access-date=2024-07-01 |website=The New Indian Express |language=en}}</ref>
 
== போக்குவரத்து ==
ராமேஸ்வரம் - மதுரை, ராமேஸ்வரம் - சென்னை மற்றும் விருதுநகர் - காரைக்குடி இடையே இயங்கும் அனைத்து ரயில்களுக்கும் இங்கு கட்டாயம் நின்று செல்லும் முக்கிய நிறுத்தமாகும். மானாமதுரையில் உள்ள தொடருந்து சந்திப்பு தென்மேற்கில் விருதுநகர் தொடருந்து சந்திப்பு , வடமேற்கில் மதுரை தொடருந்து சந்திப்பு மற்றும் தென்கிழக்கில் "புனித கோவில் நகரம்" ராமேஸ்வரம் தொடருந்து நிலையம் மற்றும் வடகிழக்கில் காரைக்குடி தொடருந்து சந்திப்பு ஆகியவற்றுடன் இணைக்கிறது. மானாமதுரை வழியாக தினமும் மூன்று முறை இயக்கப்படும் பயணிகள் ரயில் விருதுநகர் மற்றும் திருச்சிராப்பள்ளி போன்ற முக்கிய நகரங்களை சிவகங்கை, கல்லல், காரைக்குடி, செட்டிநாடு, தேவக்கோட்டை சாலை, திருமயம், புதுக்கோட்டை, வெள்ளனூர், கீரனூர் வழியாக இணைக்கிறது. திருப்புவனம், திருப்பச்சேத்தி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், பாம்பன் வழியாக மதுரையிலிருந்து ராமேஸ்வரம் வரை தினமும் மூன்று முறை பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. நமது நாட்டின் மிகப் பெரிய பாரம்பரியச் சின்னமான பாம்பன் ரயில் பாலத்தின் மீதும் செல்கிறது . மானாமதுரை மற்றும் ராமேஸ்வரம் இடையே உள்ள ரயில் பாதை நாட்டின் முதல் பசுமை ரயில் வழித்தடமாக மாற்றப்பட்டது
=== பேருந்து ===
மானாமதுரையில் மேல் கரையில் இயங்கிவந்த பேருந்து நிலையத்தால் ஊருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை சரிசெய்ய 2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு வருடாந்திர வரவு செலவு திட்டத்தில் மானாமதுரைக்கு புதிய பேருந்து நிலையம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து புறவழிச்சாலையில் நிலம் கையகப்படுத்தப்பட்டு 2002-ஆம் ஆண்டு புதிய பேருந்து நிலையம் திறப்புவிழா கண்டது. இந்நிலையம் கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து இராமேஸ்வரம் நோக்கிச் செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கு நின்று செல்லும். இந்நிலையத்தில் கழிப்பறைகள், உணவகங்கள், எரிபொருள் நிரப்பகம், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்டவை ஒருங்கிணைந்து உள்ளன. இங்கிருந்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி, இராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை, காரைக்குடி, விருதுநகர், தூத்துக்குடி, பரமக்குடி, சாயல்குடி, இளையான்குடி போன்ற ஊர்களுக்கு பேருந்து சேவை உள்ளது.
 
மதுரையிலிருந்து இராமேசுவரத்திற்கு 10 நிமிடத்திற்கு ஒரு விரைவு பேருந்து மானாமதுரை வழியாக இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து கமுதி, சாயல்குடி, ஏர்வாடி, முதுகுளத்தூர், இராமநாதபுரம் செல்லும் விரைவுப் பேருந்துகள் மானாமதுரை பேருந்து நிலையத்தில் நின்று செல்லும்.
ராமேஸ்வரம் - மானாமதுரை - மதுரை மற்றும் விருதுநகர் - மானாமதுரை - திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் மின்மயமாக்கல் பணிகள் சுமூகமாக முடிக்கப்பட்டு, ரயில்கள் சராசரியாக மணிக்கு 110 கிமீ வேகத்தில் மின்சார இன்ஜின்கள் மூலம் இயக்கப்படுகின்றன.
 
===ரயில்===
===விமானங்கள்===
மானாமதுரை சந்திப்பு ரயில் நிலையம் தென்னக ரயில்வேயின் முக்கிய சந்திப்புகளில் ஒன்று. இது நகரின் தெற்கு பகுதியில், மானாமதுரை பேருந்து நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நிலையம் தென்மேற்கில் விருதுநகர் சந்திப்பையும் வடமேற்கில் மதுரை சந்திப்பையும் தென்கிழக்கில் ராமேசுவரம் ரயில் முனையத்தையும் வடகிழக்கில் காரைக்குடி சந்திப்பையும் இணைக்கிறது. இந்நிலையம் சுதந்திர இந்தியாவில் தமிழகத்தின் கட்டப்பட்ட முதல் 20 சந்திப்புகளில் ஒன்று. பின்பு 2001ஆம் ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டு பொலிவுபெற்றது. இங்கு 5 நடைமேடைகள் உள்ளது. ஆனால் முதல் மூன்று நடைமேடைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.
 
===வானூர்தி===
மானாமதுரைக்கென்று தனி விமான நிலையங்கள் கிடையாது. எனினும் விமானம் மூலம் இங்கு வர விரும்புவோர் கீழ்கண்ட விமான நிலையங்களில் இறங்கி பெருந்தில்லோ, மகிழுந்திலோ அல்லது ரயிலிலோ வரலாம்.
மானாமதுரைக்கு என்று தனி வானூர்தி நிலையம் கிடையாது. அருகில் உள்ள விமான நிலையங்கள்:
 
*[[மதுரை பன்னாட்டு விமானவானூர்தி நிலையம்]] (57 கி.மீமி.)
*[[திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானவானூர்தி நிலையம்]] (143 கி.மீமி)
*[[தூத்துக்குடி வானூர்தி நிலையம்|தூத்துக்குடி உள்நாட்டு விமானவானூர்தி நிலையம்]] (160 கி.மீமி).
*சேலம் உள்நாட்டு விமான நிலையம்(302 கி.மீ)
*கோவை பன்னாட்டு விமான நிலையம்(215 கி.மீ)
 
== மருத்துவமனைகள் ==
* தமிழ்நாடு லெப்ரசி மிஷன் தொழுநோய் சுகாதாரசிறப்பு மருத்துவமனை, தயாபுரம்
* அரசு மருத்துவமனை, மானாமதுரை
* அரவிந்த் கண் மருத்துவமனை, மானாமதுரை கிளை
* நிருபராஜன் உயிர்காப்பு மருத்துவமனை, புறவழிச்சாலை, மானாமதுரை.
* செல்வா மருத்துவமனை, மானாமதுரை
* ஜெயபால் மருத்துவமனை, மானாமதுரை.
* உண்ணாமலை குழந்தைகள் நல மருத்துவமனை
* வீரா காது மூக்கு தொண்டை சிகிச்சை மையம், மானாமதுரை
* லக்ஷ்மி கன் பரிசோதனை மையம்
* கண்ணன் மருத்துவமனை
போன்ற சில மருத்துவமனைகள் உள்ளன. அவசர சிகிச்சை மற்றும் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், மதுரை இராசாசி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் மக்கள் செல்கின்றனர்.
 
== கல்வி நிறுவனங்கள் ==
* ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி
* [[ஒ. வெ. செ. மேல்நிலைப்பள்ளி, மானாமதுரை|ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி]]
* அமிர்தா செவிலியர் கல்லூரி
* மாதா ஆசிரியர் பயிற்சி கல்லூரி
* சி. எஸ். ஐ செவித்திறன் குறைவுடையோர் மேல்நிலைப்பள்ளி
* சி. எஸ். ஐ காது கேளாதோர் பள்ளி
* ஏழாம் நாள் இறைவருகை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
* சி.எஸ்.ஐ உயர்நிலைப்பள்ளி
* குட்வில் மெட்ரிகுலேசன் பள்ளி
* [[குட்வில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,மானாமதுரை|குட்வில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி]]
* புனித ஜோசப் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி
* புனித ஜோசப் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
* பண்ணை மாரிவெனி குளோபல் பள்ளி
* சூரிய நாராயண சாஸ்திரியார் ஆரம்ப பள்ளி
* வெங்கடேசா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி
 
== பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள் ==
* [[மானாமதுரைFile:Manamadurai சோமநாதசுவாமிAnandhavalli கோயில்temple.jpg|thumb|மானாமதுரை ஆனந்தவள்ளி -உடனுறை சோமநாதர் ஆலயம்கோயில்]]
* [[மானாமதுரை சோமநாதசுவாமி கோயில்|சோமநாதசுவாமி கோயில்]]
* [[மானாமதுரை வீர அழகர் கோயில்|வீர அழகர் கோயில்]]
* பார்த்திபனூர் வைகை மதகு அணைக்கட்டு (வேதியரேந்தல்)
* தாயமங்கலம் முத்துமாரி அம்மன் கோவில் (19 கி.மீ)
[[File:"Thayamangalam_Muthumari_Amman_Temple".jpg|thumb|frameless|முத்துமாரி அம்மன் கோவில் இராசகோபுரம்]]
* திரு இருதய ஆண்டவர் ஆலயம் (4 கி.மீ)
தாயமங்கலம் என்பது சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இந்தக் கிராமம் மதுரையிலிருந்து 68 கி.மீ. தொலைவிலும் , மானாமதுரையிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. அம்மன் என்ற சொல்லுக்கு தமிழில் 'தாய்' என்று பொருள்படுவதால் இந்த ஊர் தாயமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாதம் பங்குனித்திங்கள் 15ம் தேதி முதல் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த 10 நாள் திருவிழாவில் தேரோட்டம்மும் ஆடு, கோழி பலியிட்டு பொங்கல் வைப்பு விழாவும் வெகு விமரிசையாக நடைபெறும். திருவிழாவையொட்டி ஒவ்வொரு வருடமும் மதுரை, பரமக்குடி, சிவகங்கை, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் புறப்படும். இக்கோயிலில் பல பூச்சு வேலைகள் மற்றும் பிரதான கோபுரம் வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 22 ஆகஸ்ட் 2024 அன்று மகா கும்பாபிஷேகம் கொண்டாடப்பட்டது.
===திரு இருதய ஆண்டவர் ஆலயம்===
[[File:Idaikattur church Front view.jpg|thumb|இடைக்காட்டூர் தேவாலயத்தின் முன்புறத் தோற்றம்]]
மானாமதுரையின் புறநகர்ப் பகுதியில் முத்தனேந்தல் அருகில் இடைக்காட்டூர் என்ற கிராமத்தில் புனித இருதய ஆண்டவர் திருத்தலம் உள்ளது. இது கோதிக்(Gothic) என்று சொல்லப்படும் பிரெஞ்சு கட்டிடக்கலைபாணியில் 1886 இல் கட்டப்பட்டது. இது பிரான்சில் உள்ள பழம்பெரும் ரெய்ம்ஸ் திருத்தலத்தின் உண்மையான பிரதி ஆகும்.
* பிரத்யங்கரா தேவி கோவில் (வேதியரேந்தல்)
 
==இதனையும் காண்க==
* [[தமிழக நகராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/மானாமதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது