மாயநதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{Infobox film | name = மாயநதி | image = Maayanadhi.jpg | alt = A collection of many differently coloured balloons on a string, held by a girl, sitting on a mans shoulders | caption = | director = அசோக் தியாகராஜன் | producer = அசோக் தியாகராஜன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: இயக்குனராக → இயக்குநராக (2) using AWB |
||
| வரிசை 20: | வரிசை 20: | ||
| gross = <!--Must be attributed to a reliable published source with an established reputation for fact-checking. No blogs, no IMDb.--> |
| gross = <!--Must be attributed to a reliable published source with an established reputation for fact-checking. No blogs, no IMDb.--> |
||
}} |
}} |
||
'''''மாயநதி''''' (''Maayanadhi'') என்பது 2020 வெளியான [[தமிழ்|தமிழ் மொழி]] [[நாடகம் (திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி)|நாடகத் திரைப்படமாகும்]]. இதில் [[ஆடுகளம் நரேன்]], வெண்பா, [[அபிசரவணன்]], [[அப்புக்குட்டி]] ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.<ref>{{Cite web|url=https://www.deccanchronicle.com/entertainment/kollywood/270219/bhavatharini-roped-in-for-an-emotional-film.html|title=Bhavatharini roped in for an emotional film|last=Subramanian|first=Anupama|date=27 February 2019|website=Deccan Chronicle}}</ref> அசோக் தியாகராஜன் |
'''''மாயநதி''''' (''Maayanadhi'') என்பது 2020 வெளியான [[தமிழ்|தமிழ் மொழி]] [[நாடகம் (திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி)|நாடகத் திரைப்படமாகும்]]. இதில் [[ஆடுகளம் நரேன்]], வெண்பா, [[அபிசரவணன்]], [[அப்புக்குட்டி]] ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.<ref>{{Cite web|url=https://www.deccanchronicle.com/entertainment/kollywood/270219/bhavatharini-roped-in-for-an-emotional-film.html|title=Bhavatharini roped in for an emotional film|last=Subramanian|first=Anupama|date=27 February 2019|website=Deccan Chronicle}}</ref> அசோக் தியாகராஜன் இயக்குநராக அறிமுகமாகி இப்படத்தை எழுதி, தயாரித்துள்ளார். |
||
== நடிகர்கள் == |
== நடிகர்கள் == |
||
| வரிசை 33: | வரிசை 33: | ||
பிப்ரவரி 2018 இல் அதிகாரப்பூர்வமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. அசோக் தியாகராஜன் தான் புதிதாக நிறுவிய ராஜி நிலா முகில் பிலிம்ஸ் (RNM FILMS) புரொடக்ஷன்ஸ் பதாகையின் கீழ், இந்த முயற்சியின் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். நடிகர்களில் வெண்பா, அபிசரவணன், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அப்புக்குட்டி முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். |
பிப்ரவரி 2018 இல் அதிகாரப்பூர்வமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. அசோக் தியாகராஜன் தான் புதிதாக நிறுவிய ராஜி நிலா முகில் பிலிம்ஸ் (RNM FILMS) புரொடக்ஷன்ஸ் பதாகையின் கீழ், இந்த முயற்சியின் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். நடிகர்களில் வெண்பா, அபிசரவணன், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அப்புக்குட்டி முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். |
||
[[பவதாரிணி]] இசை அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையில், இந்த படத்திற்கு முறையே ஸ்ரீனிவாஸ் தேவம்சம் ஒளிப்பதிவாளராகவும், [[கோபி கிருஷ்ணா]] படத் தொகுப்பாளராகவும், மயில் கிருஷ்ணன் கலை |
[[பவதாரிணி]] இசை அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையில், இந்த படத்திற்கு முறையே ஸ்ரீனிவாஸ் தேவம்சம் ஒளிப்பதிவாளராகவும், [[கோபி கிருஷ்ணா]] படத் தொகுப்பாளராகவும், மயில் கிருஷ்ணன் கலை இயக்குநராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.<ref>{{Cite web|url=https://www.dinamani.com/cinema/cinema-news/2019/feb/26/bhavatharini-makes-comeback-as-a-composer-3103428.html|title=மீண்டும் இசையமைப்பாளர் ஆனார் பவதாரிணி!|website=Dinamani}}</ref> மாயநதி 31 சனவரி 2020 அன்று வெளியானது.<ref>{{Cite web|url=https://www.pinkvilla.com/entertainment/south/south-movies-releasing-friday-naadodigal-2-anveshanam-movies-watch-out-503164|title=South Movies Releasing This Friday: Naadodigal 2 to Anveshanam; Movies to watch out|date=27 January 2020|website=PINKVILLA|access-date=25 அக்டோபர் 2021|archive-date=25 அக்டோபர் 2021|archive-url=https://web.archive.org/web/20211025162132/https://www.pinkvilla.com/entertainment/south/south-movies-releasing-friday-naadodigal-2-anveshanam-movies-watch-out-503164|url-status=}}</ref> |
||
== ஒலிப்பதிவு == |
== ஒலிப்பதிவு == |
||
16:13, 16 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்
| மாயநதி | |
|---|---|
| இயக்கம் | அசோக் தியாகராஜன் |
| தயாரிப்பு | அசோக் தியாகராஜன் |
| கதை | அசோக் தியாகராஜன் |
| இசை | பவதாரிணி |
| நடிப்பு | ஆடுகளம் நரேன் வெண்பா அபிசரவணன் அப்புக்குட்டி |
| ஒளிப்பதிவு | சிறீனிவாஸ் தேவம்சம் |
| படத்தொகுப்பு | கோபி கிருஷ்ணா |
| கலையகம் | ராஜி நிலா முகில் பிலிம்ஸ் |
| வெளியீடு | 31 சனவரி 2020 |
| ஓட்டம் | 120 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மாயநதி (Maayanadhi) என்பது 2020 வெளியான தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும். இதில் ஆடுகளம் நரேன், வெண்பா, அபிசரவணன், அப்புக்குட்டி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.[1] அசோக் தியாகராஜன் இயக்குநராக அறிமுகமாகி இப்படத்தை எழுதி, தயாரித்துள்ளார்.
நடிகர்கள்
- கௌசல்யாவாக வெண்பா
- கௌசல்யாவின் அப்பாவாக ஆடுகளம் நரேன்
- செந்திலாக அபி சரவணன்
- மணியாக அப்புக்குட்டி
- கௌசல்யாவின் மாமாவாக தமிழ் வெங்கட்
- மார்ட்டினா மிஸ் ஆக துர்கா வேணுகோபால்
தயாரிப்பு
பிப்ரவரி 2018 இல் அதிகாரப்பூர்வமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. அசோக் தியாகராஜன் தான் புதிதாக நிறுவிய ராஜி நிலா முகில் பிலிம்ஸ் (RNM FILMS) புரொடக்ஷன்ஸ் பதாகையின் கீழ், இந்த முயற்சியின் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். நடிகர்களில் வெண்பா, அபிசரவணன், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அப்புக்குட்டி முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
பவதாரிணி இசை அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையில், இந்த படத்திற்கு முறையே ஸ்ரீனிவாஸ் தேவம்சம் ஒளிப்பதிவாளராகவும், கோபி கிருஷ்ணா படத் தொகுப்பாளராகவும், மயில் கிருஷ்ணன் கலை இயக்குநராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.[2] மாயநதி 31 சனவரி 2020 அன்று வெளியானது.[3]
ஒலிப்பதிவு
படத்துக்கு பவதாரிணி இசையமைத்துள்ளார்.[4] ஒலிச்சுவடு வெளியீட்டு விழாவில் யுவன் சங்கர் ராஜா, அமீர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.[5]
விமர்சனம்
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா படத்திற்கு ஐந்தில் இரண்டு நட்சத்திரங்களைக் கொடுத்து, "ஒரு சிறந்த கதை அவர்களுக்கு [படத்தின் நடிகர்களுக்கு] மேலும் உதவியிருக்கும்" என்று கூறியது.[6] ஏசியன் ஏஜ் படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களில் இரண்டரை நட்சத்திரங்களை வழங்கியது. மேலும் "ஒரு இறுக்கமான கதை மற்றும் இன்னும் கொஞ்சம் ஒத்திசைவு இருந்திருந்தால் படத்தை மேம்படுத்தியிருக்கும்" என்று எழுதியது.[7]
மேற்கோள்கள்
- ↑ Subramanian, Anupama (27 February 2019). "Bhavatharini roped in for an emotional film". Deccan Chronicle.
- ↑ "மீண்டும் இசையமைப்பாளர் ஆனார் பவதாரிணி!". Dinamani.
- ↑ "South Movies Releasing This Friday: Naadodigal 2 to Anveshanam; Movies to watch out". PINKVILLA. 27 January 2020. Archived from the original on 25 அக்டோபர் 2021. Retrieved 25 அக்டோபர் 2021.
- ↑ https://gaana.com/album/maayanadhi
- ↑ "Actors should not do social service: Ameer - Times of India". The Times of India.
- ↑ "Maayanadhi Movie Review: Abetter script would have helped them more" – via timesofindia.indiatimes.com.
- ↑ Subramanian, Anupama (2 February 2020). "Maayanadhi film review: When wannabe doctor falls for auto-driver". The Asian Age.