மாரடைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி clean up, replaced: கூறுகிறார்கள் → கூறுகின்றனர் using AWB |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 79:
காலை வேளை (முக்கியமாக ஒன்பது மணி) மாரடைப்புடன் அதிகமாக தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது<ref name="pmid2865677">{{cite journal |author=Muller JE, Stone PH, Turi ZG, ''et al.'' |title=Circadian variation in the frequency of onset of acute myocardial infarction |journal=[[N. Engl. J. Med.]] |volume=313 |issue=21 |pages=1315–22 |year=1985 |pmid=2865677 |doi=10.1056/NEJM198511213132103}}</ref><ref name="pmid3673917">{{cite journal |author=Beamer AD, Lee TH, Cook EF, ''et al.'' |title=Diagnostic implications for myocardial ischemia of the circadian variation of the onset of chest pain |url=https://archive.org/details/sim_american-journal-of-cardiology_1987-11-01_60_13/page/998 |journal=Am. J. Cardiol. |volume=60 |issue=13 |pages=998–1002 |year=1987 |pmid=3673917 |doi=10.1016/0002-9149(87)90340-7}}</ref><ref name="pmid9036740">{{cite journal |author=Cannon CP, McCabe CH, Stone PH, ''et al.'' |title=Circadian variation in the onset of unstable angina and non-Q-wave acute myocardial infarction (the TIMI III Registry and TIMI IIIB) |journal=[[Am. J. Cardiol.]] |volume=79 |issue=3 |pages=253–8 |year=1997 |pmid=9036740 |doi= 10.1016/S0002-9149(97)00743-1|url=http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0002914997007431 |last2=McCabe |last3=Stone |last4=Schactman |last5=Thompson |last6=Theroux |last7=Gibson |last8=Feldman |last9=Kleiman}}</ref>. சில ஆய்வாளர்கள் [[குருதிச் சிறுதட்டுக்கள்]] திரள்வது பொழுது ஒழுங்கியல்பையொத்து (circadian rhythm) மாறுபடுவதாக கவனித்தாலும், இது மாரடைப்பிற்கானக் காரணியாக நிறுவப்படவில்லை<ref name="pmid3587281">{{cite journal |author=Tofler GH, Brezinski D, Schafer AI, ''et al.'' |title=Concurrent morning increase in platelet aggregability and the risk of myocardial infarction and sudden cardiac death |url=https://archive.org/details/sim_new-england-journal-of-medicine_1987-06-11_316_24/page/1514 |journal=N. Engl. J. Med. |volume=316 |issue=24 |pages=1514–8 |year=1987 |pmid=3587281 |doi=10.1056/NEJM198706113162405}}</ref>.
'''மாற்ற இயலாத காரணிகள்:'''
* வயது (நாற்பது வயதிற்கு மேல் பொதுவாக மாரடைப்புத் தாக்குதல் அதிகரிக்கும்) - [[ஆண் (மனிதர்)|ஆண்கள்]] '''நாற்பத்தியைந்து''' வயதிலும், பெண்கள் '''ஐம்பத்தியைந்து''' வயதிலும் மாரடைப்பு வருவதற்கான சார்பற்ற இடர் காரணத்தைப் பெறுகிறார்கள்; முதல்-நிலை ஆண் உறவினர் (அப்பா, சகோதரர்கள்) ஐம்பத்தியைந்து வயதிலோ அல்லது அதற்கு முன்போ முடியுருத் தமனி நோய்க்கு உட்பட்டிருந்தால், இன்னொரு சார்பற்ற இடர் காரணத்தைப் பெறுகிறார்கள்; அதேபோல, முதல்-நிலை பெண் உறவினர் (அம்மா, சகோதரிகள்) அறுபத்தியைந்து வயதிலோ அல்லது அதற்கு முன்போ முடியுருத் தமனி நோய்க்கு உட்பட்டிருந்தால், இன்னொரு சார்பற்ற இடர் காரணத்தைப் பெறுகிறார்கள்
வரிசை 121:
மாரடைப்பின் பின்னர் இறந்த தசைப்பகுதி மீண்டும் உயிர்ப்படையமுடியாது. எனவே அப்பகுதி மின் கணத்தாக்கத்தைக் கடத்துவது குறைகின்றது; தனது தொழிற்பாட்டை இழக்கின்றது; இதனால் இதயம் துடிப்பதில் (சுருங்கி விரிவதில்) பாதிப்பு ஏற்படுகின்றது; இதய இலயமின்மை உருவாகுகின்றது, இதனால் ஏற்படும் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு புதிய சிக்கலை உருவாக்குகின்றது.
திடீர் இரத்தக்குழாய்க் கூட்டறிகுறி அல்லது கடிய முடியுருத்தமனிக் கூட்டறிகுறி என்பது நிலையற்ற மார்பு நெரிப்பு (unstable angina), ST உயர்வு இதயத்தசை இறப்பு, ST உயர்விலா இதயத்தசை இறப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. இதயத்திசு இறப்பு என்றாலே பெரும்பாலான வேளைகளில் [[இதய மின்துடிப்புப் பதிவி]]யில் ST உயர்ந்து இருக்கும். ஆனால் நிலையற்ற மார்பு நெறிப்பில் ST உயர்வு காணப்படாது. இரண்டு வகை இதயத்திசு இறப்பிலும் நெஞ்சு வலி காணப்பட்டாலும் இரண்டையும் வேறுபடுத்தி அறிய வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் இவ்விரண்டு நிலைகளும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்ட வகையில் மருத்துவமளிக்கப்பட வேண்டியவை.
{| class="wikitable"
| |||