மா. நன்னன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{தகவற்சட்டம் நபர் | name = மா. நன்னன் | image = மா. நன்னன்.JPG | caption = | birth_date = 30 சூலை 1923 | birth_place = காவனூர்,<br>திருச்சினாப்பள்ளி ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
| (2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Person
| name = மா. நன்னன்
| image = மா. நன்னன்.JPG
| caption =
| birth_date = 30 சூலை 1923
| birth_place = [[காவனூர் ஊராட்சி,
| death_date = {{death date and age|2017|11|7|1923|7|30|df=y}}
| death_place = [[சைதாப்பேட்டை]], [[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
வரிசை 12:
| website = http://www.maanannan.in/
|box_width=26em}}
'''மாணிக்கம் திருஞானசம்பந்தன்''' என்ற இயற்பெயரைக் கொண்ட '''மா. நன்னன்''' (30 சூலை 1924 - 7 நவம்பர் 2017) ஒரு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டுத்]] தமிழறிஞரும், எழுத்தாளரும் [[திராவிட இயக்கம்|திராவிட இயக்கப்]] பற்றாளரும் ஆவார்.
== தொடக்க வாழ்க்கை ==
தற்போதைய [[
== கல்வி ==
[[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] புலவர் பட்டமும், [[சென்னை பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] முனைவர் பட்டமும் பெற்றவர்.
== ஆசிரியப்பணி ==
தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் உயர்நிலைப்பள்ளி, பயிற்சிக் கல்லூரி, கலைக்கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகியவைகளில் பணிபுரிந்தார். மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, பின் [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் இயக்குநராக 11.2.1980 முதல் 31.5.1983 வரை பணியாற்றியவர்.<ref name="MANA">{{Cite web |url=http://www.tamilvalarchithurai.org/a/administration/1 |title=தமிழ் வளர்ச்சித்துறை இணையம் |access-date=2015-03-18 |archive-date=2015-06-27 |archive-url=https://web.archive.org/web/20150627062705/http://www.tamilvalarchithurai.org/a/administration/1 |url-status=dead}}</ref> வயது வந்தோர் கல்வி வாரியத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். எழுத்தறிவித்தலில் '''நன்னன் முறை''' எனும் புதிய முறையை ஏற்படுத்தியவர். {{ஆதாரம் தேவை}}
சென்னைத் தொலைக்காட்சியில் 17 ஆண்டுகள் எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் கற்பித்தார்.
== எழுத்துப்பணி ==
பல பாடநூல்களையும் துணைப்பாடநூல்களையும் எழுதிய நன்னன், 1990-2010 காலகட்டத்தில் சுமார் எழுபது நூல்களை எழுதினார். [[பெரியார்]] கொள்கையின் மீது பற்று கொண்டு பல நூல்களை எழுதினார்.
== போராட்டமும் கொள்கைகளும் ==
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வெள்ளையனே வெளியேறு என்னும் போரிலும், திராவிட இயக்க உணர்வு பெற்றபின் தமிழிசைக்கிளர்ச்சி, இந்தி எதிர்ப்புப் போர் ஆகியவற்றில் கலந்துகொண்டும்,
1942 ஆம் ஆண்டு முதல் கல்வியியல், சமூகவியல், அரசியல், தொழிலாளரியல் ஆகியவை குறித்து பல மேடைகளில் பேசினார். படிப்படியே பெரியாரியம், பகுத்தறிவு, சிக்கன வாழ்வு, நல்லதமிழைப் பயன்படுத்துதல், ஊடகத்துறையில் உள்ள மொழிநடைக் குறைபாடுகள் பற்றிப் பேசலானார்.
கடவுள் மறுப்பு, பகுத்தறிவுக்கொள்கை, கலப்புத் திருமணம், எழுத்துச் சீர்திருத்தம் ஆகியவற்றை ஆதரித்தார். சீர்திருத்தத் திருமணங்களை நேரம் பார்க்காமலும் தாலி கட்டாமலும் விடுமுறை நாள்களிலும் நடத்தவேண்டும் என்று
== தமிழ்ப்பணி ==
வரிசை 110:
== விருதுகள் ==
இவர் எழுதிய “பெரியாரைக் கேளுங்கள்” எனும் நூல் [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2009|2009 ஆம்
== தனி வாழ்க்கை ==
இவரது வாழ்க்கைத் துணைவி ந. பார்வதி. இவருக்கு வேண்மாள், அவ்வை என்ற மகள்கள்; இவர் மகன் அண்ணல், மருத்துவப் படிப்பு முடித்து மேலும் ஆராய்ச்சிகள் செய்து கொண்டே மருத்துவமும் பார்த்து வந்தார். மூட்டு வலிக்கான புதிய மருந்து பற்றிய ஆய்வில் வெற்றி பெற்றிருந்த நிலையில் திடீரென்று இறந்தார். தம் மகன் அண்ணல் பெயரில் அறக்கட்டளை ஏற்படுத்தி ஆண்டுதோறும் பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி நடத்தி மாணவர்களுக்குப் பரிசும் அவர்களது பள்ளிகளுக்குச் சான்றிதழும் வழங்கி வந்தார் நன்னன்.
== மறைவு ==
[[சென்னை]] மாநகரின் [[சைதாப்பேட்டை|சைதாப்பேட்டையில்]] இருந்த தன் இல்லத்தில் வாழ்ந்துவந்த நன்னன், 7 நவம்பர் 2017 அன்று தன் 95-ஆம் அகவையில் காலமானார். அவர் உடலுக்கு அன்றைய [[தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்|தமிழ்நாட்டு எதிர்க்கட்சித் தலைவரும்]] திமுக செயல் தலைவருமான [[மு. க. ஸ்டாலின்]], திக தலைவர் [[கி. வீரமணி]], [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி|இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின்]] மூத்த தலைவர் [[இரா. நல்லகண்ணு]] உள்ளிட்ட அரசியலர்களும் [[சிலம்பொலி செல்லப்பன்]], [[ஈரோடு தமிழன்பன்]] ஆகிய எழுத்தாளர்களும் அஞ்சலி செலுத்தினர். மறுநாளான நவம்பர் 8 அன்று அவர் உடல் [[தியாகராய நகர்|தியாகராய நகரிலுள்ள]] [[கண்ணம்மாபேட்டை]] மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.<ref>{{Cite web|url=https://www.dinamani.com/tamilnadu/2017/nov/08/தமிழறிஞர்---பேராசிரியர்-மாநன்னன்-மறைவு-2803620.html|title=தமிழறிஞர் - பேராசிரியர் மா.நன்னன் மறைவு|website=Dinamani|language=ta|access-date=2022-12-16}}</ref>
==நாட்டுடைமை==
[[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழ்நாட்டு முதலமைச்சராக]] 2021-இல் பொறுப்பேற்ற மு. க. ஸ்டாலின், 30 சூலை 2023 இல் சென்னையில் நடந்த
== மேற்கோள்கள் ==
வரிசை 129:
* [https://www.youtube.com/watch?v=baR5koXsglo எதைப் படிப்பது? - முனைவர். மா. நன்னன்-பெரியார் தொலைக்காட்சி]
* [http://www.tamilvu.org/ta/stream-html-basic-tmbalesson-index-275501 தமிழ் கற்போம் - முனைவர் மா. நன்னன் - தமிழ் இணையக் கல்விக்கழக தளம்]
* [https://www.newindianexpress.com/states/tamil-nadu/2017/Nov/08/periyarist-with-70-titles-to-his-name-1695222.html <bdi>Periyarist with 70 titles to his name</bdi>]
{{Authority control}}
[[பகுப்பு:1924 பிறப்புகள்]]
[[பகுப்பு:2017 இறப்புகள்]]
வரி 137 ⟶ 138:
[[பகுப்பு:தமிழ் இறைமறுப்பாளர்கள்]]
[[பகுப்பு:பெரியாரிய அறிஞர்கள்]]
[[பகுப்பு:கடலூர் மாவட்ட
[[பகுப்பு:தமிழ்நாட்டுக் கல்வியாளர்கள்]]
[[பகுப்பு:1923 பிறப்புகள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள்]]
[[பகுப்பு:சென்னை மாவட்ட மக்கள்]]
| |||