மாரி 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{தகவற்சட்டம் திரைப்படம்|name=மாரி 2|image=Maari 2.jpg|director=பாலாஜி மோகன்|writer=பாலாஜி மோகன்|producer=தனுஷ்|starring=தனுஷ்
சாய் பல்லவி
டோவினோ தாமஸ்
வித்ய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |

| வரிசை 1: | வரிசை 1: | ||
{{தகவற்சட்டம் திரைப்படம்|name=மாரி 2|image=Maari 2.jpg|director=[[பாலாஜி மோகன்]]|writer=[[பாலாஜி மோகன்]]|producer=[[தனுஷ்]]|starring=[[தனுஷ்]]
[[சாய் பல்லவி]]
[[டோவினோ தாமஸ்]]
[[வித்யா பிரதீப்]]
[[கிருஷ்ணா குலசேகரன்]]
[[வரலஷ்மி சரத்குமார்]]
[[ரோபோ ஷங்கர்]]|music=[[யுவன் ஷங்கர் ராஜா]]|cinematography=[[ஓம் பிரகாஷ்]]|editing=[[பிரசன்னா ஜி. கே.]]|distributor=[[லைகா புரொடக்சன்ஸ்]]|released={{Film date|df=yes|2018|12|21}}|country=இந்தியா|language=தமிழ்}} |
{{தகவற்சட்டம் திரைப்படம்|name=மாரி 2|image=Maari 2.jpg|director=[[பாலாஜி மோகன்]]|writer=[[பாலாஜி மோகன்]]|producer=[[தனுஷ்]]|starring=[[தனுஷ்]]
[[சாய் பல்லவி]]
[[டோவினோ தாமஸ்]]
[[வித்யா பிரதீப்]]
[[கிருஷ்ணா குலசேகரன்]]
[[வரலஷ்மி சரத்குமார்]]
[[ரோபோ ஷங்கர்]]|music=[[யுவன் ஷங்கர் ராஜா]]|cinematography=[[ஓம் பிரகாஷ்]]|editing=[[பிரசன்னா ஜி. கே.]]|distributor=[[லைகா புரொடக்சன்ஸ்]]|released={{Film date|df=yes|2018|12|21}}|country=இந்தியா|language=தமிழ்}} |

'''மாரி 2''', பாலாஜி மோகன் இயக்கி 2018 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும் . இது 2015 ஆம் ஆண்டில் வெளியான மாரி திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். தனுஷ், தனது நிறுவனம் வந்தர்பார் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் தயாரித்து, தலைப்பு பாத்திரத்தில் நடித்துள்ளார். [[சாய் பல்லவி]], [[வரலட்சுமி சரத்குமார்]], டோவினோ தாமஸ் & கிருஷ்ணா குலசேகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் |
'''மாரி 2''', பாலாஜி மோகன் இயக்கி 2018 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும் . இது 2015 ஆம் ஆண்டில் வெளியான மாரி திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். தனுஷ், தனது நிறுவனம் வந்தர்பார் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் தயாரித்து, தலைப்பு பாத்திரத்தில் நடித்துள்ளார். [[சாய் பல்லவி]], [[வரலட்சுமி சரத்குமார்]], டோவினோ தாமஸ் & கிருஷ்ணா குலசேகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். |

== கதாப்பாத்திரங்கள் == |
== கதாப்பாத்திரங்கள் == |

02:27, 2 மார்ச்சு 2026 இல் கடைசித் திருத்தம்
| மாரி 2 | |

| இயக்கம் | பாலாஜி மோகன் |
| தயாரிப்பு | தனுஷ் |
| கதை | பாலாஜி மோகன் |
| இசை | யுவன் ஷங்கர் ராஜா |
| நடிப்பு | தனுஷ் சாய் பல்லவி டோவினோ தாமஸ் வித்யா பிரதீப் கிருஷ்ணா குலசேகரன் வரலஷ்மி சரத்குமார் ரோபோ ஷங்கர் |
| ஒளிப்பதிவு | ஓம் பிரகாஷ் |
| படத்தொகுப்பு | பிரசன்னா ஜி. கே. |
| விநியோகம் | லைகா புரொடக்சன்ஸ் |
| வெளியீடு | 21 டிசம்பர் 2018 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மாரி 2, பாலாஜி மோகன் இயக்கி 2018 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும் . இது 2015 ஆம் ஆண்டில் வெளியான மாரி திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். தனுஷ், தனது நிறுவனம் வந்தர்பார் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் தயாரித்து, தலைப்பு பாத்திரத்தில் நடித்துள்ளார். சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ் & கிருஷ்ணா குலசேகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கதாப்பாத்திரங்கள்
- தனுஷ்-மாரியப்பன் என்கிற மாரி
- கிருஷ்ணா குலசேகரன்-கலை
- டோவினோ தாமஸ்-கங்காதர் பீஜா
- சாய் பல்லவி-ஆரத் ஆனந்தி
- வரலட்சுமி சரத்குமார்-விஜய சாமுண்டேஷ்வரி
- வித்யா பிரதீப்-கலையின் மனைவி
- ரோபோ ஷங்கர்-சனிக்கிழமை அல்லது சனி
- கல்லூரி வினோத்-ராபர்ட் (அடித்தாங்கி)
தயாரிப்பு
ஆகஸ்ட் 2018 ல் படப்பிடிப்பு முடிந்தது.
இசை
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
தனுஷ் மற்றும் தி பாடிய "ரவுடி பேபி" என்ற பாடல், நவம்பர் 27, 2018 அன்று வெளியிடப்பட்டது. தனுஷால் எழுதப்பட்ட "மாரியின் ஆனந்தி" என்ற பாடலானது, இளையராஜா மற்றும் எம்.எம்.மனாசி ஆகியோரால் பாடப்பட்டது, டிசம்பர் 10, 2018 அன்று வெளியிடப்பட்டது.
வெளியீடு
மாரி 2, 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி வெளியிடப்பட்டது.