மார்ச்சு 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags சி Protected "மார்ச்சு 2" ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று)) |
imported>S. ArunachalamBot சி →நிகழ்வுகள்: clean up, replaced: அவரது தந்தை → அவரின் தந்தை using AWB |
||
வரிசை 26:
*[[1943]] – இரண்டாம் உலகப் போர்: பிஸ்மார்க் கடல் சமரின் போது [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] மற்றும் [[ஆஸ்திரேலியா|ஆத்திரேலிய]]ப் படைகள் [[சப்பான்|சப்பானிய]]க் கப்பல்களை தாக்கி மூழ்கடித்தன.
*[[1946]] – [[ஹோ சி மின்]] [[வடக்கு வியட்நாம்|வட வியட்நாமின்]] அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*[[1955]] – [[கம்போடியா]] மன்னர் [[நொரடோம் சீயனூக்]] பதவி விலகினார்.
*[[1956]] – [[மொரோக்கோ]] [[பிரான்ஸ்|பிரான்சிடம்]] இருந்து விடுதலை பெற்றது.
*[[1958]] – [[தி.மு.க.]] இந்திய மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.
| |||