மீதான் மாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''மீதான் மாலை''' என்பது 1868 ஆம் ஆண்டில் அரபுத் தமிழில் எழுதி வெளியிடப்பட்ட ஒரு கவிதை நுாலாகும். இதுவே இலங்கையின் தமிழ் அச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: சோ்ந்த → சேர்ந்த using AWB
 
வரிசை 1:
'''மீதான் மாலை''' என்பது [[1868]] ஆம் ஆண்டில் [[அரபுத் தமிழ்|அரபுத் தமிழில்]] எழுதி வெளியிடப்பட்ட ஒரு [[கவிதை]] நுாலாகும். இதுவே [[இலங்கை]]யின் தமிழ் அச்சிடல் வரலாற்றில் அச்சிடப்பட்ட முதலாவது நுாலாகும்.<ref>எஸ். எச். எம். ஜெமீல். (19947). ''சுவடி ஆற்றுப்படை''.கல்முனை: இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம்</ref> இதை இலங்கையைச் சோ்ந்தசேர்ந்த [[இலங்கைச் சோனகர்|இசுலாமிய]] அறிஞர் [[செய்கு முஸ்தபா|செய்கு முஸ்தபா வலியுல்லா]] எழுதினார். [[19ம் நூற்றாண்டு|19ஆம் நூற்றாண்டில்]] நிலவிய மார்க்க முரண்பாடுகளைக் கிளத்தெறிவதிலும், உண்மை நெறியை மக்களது உளளங்களில் பரப்புவதிலும் இக்கவிதை நூல் முக்கிய இடம்பெற்றது. அரைகுறை அறிவோடு அறநெறி விளக்கம் கொடுக்க முயன்ற பலரது தவறான கருத்துக்களை இந்நூல் விளக்கி, மக்களுக்கு தெளிவான இசுலாமிய நம்பிக்கைக் கோட்பாடு பற்றி விளக்கம் அளிக்கும் நூலாக அமையப் பெற்றுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
 
==நூலமைப்பு==
"https://tamilar.wiki/w/மீதான்_மாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது