மலேசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 108:
== பெயர்க் காரணம் ==
''மலாய்ஸ்'' (மலாயர்) என்ற சொல் மற்றும் இலத்தீன்-கிரேக்கப் பின்னொட்டான -''இயா''<ref>{{cite book|last=Room|first=Adrian|title=Placenames of the World: Origins and Meanings of the Names for Over 5000 Natural Features, Countries, Capitals, Territories, Cities and Historic Sites|publisher=McFarland & Company|year=2004|isbn=978-0-7864-1814-5|page=221}}</ref> ஆகியவற்றின் ஓர் இணைப்புச் சொல் ''மலேசியா'' என்ற பெயர் ஆகும். இதை 'மலாயர்களின் நிலம்' என்று மொழிபெயர்க்கலாம்.<ref
ஒரு நேரத்தில் [[மெலாயு இராச்சியம்|மெலாயு இராச்சியமானது]] அதன் பெயரை ''சுங்கை மெலாயுவில்'' இருந்து பெற்றது.<ref name="SejarahBahasaMelayu">{{citation|last1=Abdul Rashid Melebek|last2=Amat Juhari Moain|title=Sejarah Bahasa Melayu ("History of the Malay Language")|publisher=[[Utusan Malaysia|Utusan Publications & Distributors]]|year=2006|isbn=978-967-61-1809-7|pages=9–10}}</ref><ref>{{citation|last=Milner|first=Anthony|title=The Malays (The Peoples of South-East Asia and the Pacific)|pages=18–19|publisher=Wiley-Blackwell|year=2010|isbn=978-1-4443-3903-1}}</ref> ''மெலாயு'' பிறகு [[சிறீவிஜயம்|சிறீவிஜயத்துடன்]] தொடர்புபடுத்தப்பட்டதாக உருவானது.<ref name="Barnard"/> சுமத்ராவின் பல்வேறு பகுதிகளுடன் தொடர்ந்து தொடர்புபடுத்தப்பட்டது. குறிப்பாக, பலேம்பங்குடன் இவ்வாறு தொடர்புபடுத்தப்பட்டது. [[மலாக்கா சுல்தானகம்|மலாக்கா சுல்தானகத்தின்]] நிறுவனர் பலேம்பங்கில் இருந்து தான் வந்தார் என்று எண்ணப்படுகிறது.<ref name="Andaya">{{cite journal |last1=Andaya |first1=Leonard Y. |title=The Search for the 'Origins' of Melayu |journal=Journal of Southeast Asian Studies |date=October 2001 |volume=32 |issue=3 |pages=315–316, 324, 327–328, 330 |doi=10.1017/S0022463401000169 |jstor=20072349 |s2cid=62886471 |issn = 0022-4634}}</ref> 15 ஆம் நூற்றாண்டில் ஒரு பிராந்திய சக்தியாக மலாக்கா உருவான போது தான் இப்பெயரானது ஓர் [[இனப்பெயர்|இனப்பெயராக]] வளர்ச்சியடைந்ததாக எண்ணப்படுகிறது. இசுலாமியமயமாக்கமானது மலாக்காவில் ஓர் இன சமய அடையாளத்தை நிறுவியது. ''மெலாக்கர்களுடன்'' ''மெலாயு'' என்ற சொல்லானது மாற்றி மாற்றி பயன்படுத்தக் கூடியதாக தோன்றத் தொடங்கியது. மலாக்கா சுல்தானுக்கு விசுவாசமுடையவர்களாக இருந்த உள்நாட்டு மலாய் மொழி பேசியவர்களை இது குறிப்பாகக் குறிப்பிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மலாயோஸ் என்ற சொல்லை தொடக்க கால போத்துக்கேயர் பயன்படுத்தியது இதை பிரதிபலிக்கிறது. மலாயோஸ் என்ற சொல்லானது மலாக்காவின் ஆளும் வர்க்கத்தினரை மட்டுமே குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது. மலாக்காவில் இருந்து வந்த வணிகர்களின் முக்கியத்துவமானது ''மெலாயு'' என்ற சொல் முசுலிம் வணிகர்களுடன் தொடர்புபடுத்தப்படுவதற்கு வழிவகுத்தது. அங்கிருந்து பரந்த பண்பாட்டு மற்றும் மொழிக் குழுவுடன் தொடர்புபடுத்தப்படுவதாக உருவானது.<ref name="Barnard"/> மலாக்கா மற்றும் பிறகு [[சொகூர் சுல்தானகம்|ஜொகூர்]] ஆகிய இரு பகுதிகளுமே மலாய் பண்பாட்டின் மையமாக தம்மை உரிமை கோரின. இந்த நிலைக்கு பிரித்தானியர் ஆதரவளித்தனர். சுமத்ராவைக் குறிப்பிடாமல் மலாய் தீபகற்பத்துடன் பொதுவாக அதிகத் தொடர்புடையதாக ''மலாய்'' என்று சொல் உருவாவதற்கு இது வழிவகுத்தது.<ref name="Andaya"/>
வரிசை 119:
{{Main|மலேசியாவின் வரலாறு}}
[[File:Malacca Sultanate en.svg|thumb|upright|right|alt=Map showing the extent of the Malacca Sultanate, covering much of the Malay Peninsula and some of Sumatra|மலாய் தீவுக்கூட்டம் முழுவதும் இசுலாமைப் பரப்பியதில் ஒரு முதன்மையான பங்கை [[மலாக்கா சுல்தானகம்|மலாக்கா சுல்தானகமானது]] ஆற்றியது.]]
மலேசியாவில் நவீன மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களானவை 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் காலமிடப்படுகின்றன.<ref>{{cite web |url=http://www.stuff.co.nz/travel/international/6405497/Getaway-to-romance-in-Malaysia |title=Getaway to romance in Malaysia |last=Holme |first=Stephanie |website=[[stuff.co.nz]] |date=13 February 2012 |access-date=6 January 2014 |archive-date=29 November 2018 |archive-url=https://web.archive.org/web/20181129075642/http://www.stuff.co.nz/travel/international/6405497/Getaway-to-romance-in-Malaysia |url-status=live }}</ref> மலாய் தீபகற்பத்தில் முதல் குடியிருப்பாளர்களாக [[நெகிரிட்டோ மக்கள்]] கருதப்படுகின்றனர்.<ref>{{cite journal|last=Fix|first=Alan G.|date=June 1995|title=Malayan Paleosociology: Implications for Patterns of Genetic Variation among the Orang Asli|url=https://archive.org/details/sim_american-anthropologist_1995-06_97_2/page/n98|journal=American Anthropologist|series=New Series|volume=97|issue=2|pages=313–323|doi=10.1525/aa.1995.97.2.02a00090|jstor=681964}}</ref><ref>{{cite journal|last1=Yew|first1=Chee-Wei|last2=Lu|first2=Dongsheng|last3=Deng|first3=Lian|last4=Wong|first4=Lai-Ping|last5=Ong|first5=Rick Twee-Hee|last6=Lu|first6=Yan|last7=Wang|first7=Xiaoji|last8=Yunus|first8=Yushimah|last9=Aghakhanian|first9=Farhang|last10=Mokhtar|first10=Siti Shuhada|last11=Hoque|first11=Mohammad Zahirul|date=February 2018|title=Genomic structure of the native inhabitants of Peninsular Malaysia and North Borneo suggests complex human population history in Southeast Asia|journal=Human Genetics|volume=137|issue=2|pages=161–173|doi=10.1007/s00439-018-1869-0|pmid=29383489|quote=The analysis of time of divergence suggested that ancestors of Negrito were the earliest settlers in the Malay Peninsula, whom first separated from the Papuans ~ 50-33 thousand years ago (kya), followed by East Asian (~ 40-15 kya)...|last12=Voo|first12=Christopher Lok-Yung|last13=Abdul Rahman|first13=Thuhairah|last14=Bhak|first14=Jong|last15=Phipps|first15=Maude E.|last16=Xu|first16=Shuhua|last17=Teo|first17=Yik-Ying|last18=Kumar|first18=Subbiah Vijay|last19=Hoh|first19=Boon-Peng|s2cid=253969988}}</ref> பொ. ஊ. மு. 2,000 மற்றும் பொ. ஊ. 1,000 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் "கடல்சார் பச்சைக்கல் பாதையில்" மலேசியாவின் பகுதிகள் பங்கெடுத்திருந்தன.<ref>{{Cite journal|last=Tsang|first=Cheng-hwa|date=24 January 2008|title=Recent advances in the Iron Age archaeology of Taiwan|url=http://journals.lib.washington.edu/index.php/JIPA/article/view/11751|journal=Bulletin of the Indo-Pacific Prehistory Association|volume=20|doi=10.7152/bippa.v20i0.11751|doi-broken-date=1 November 2024|issn=1835-1794|url-access=subscription}}</ref><ref>Turton, M. (2021). Notes from central Taiwan: Our brother to the south. Taiwan's relations with the Philippines date back millennia, so it's a mystery that it's not the jewel in the crown of the New Southbound Policy. Taiwan Times.</ref><ref>Everington, K. (2017). The birthplace of Austronesians is Taiwan, capital was Taitung: Scholar. Taiwan News.</ref><ref>Bellwood, P., H. Hung, H., Lizuka, Y. (2011). Taiwan Jade in the Philippines: 3,000 Years of Trade and Long-distance Interaction. Semantic Scholar.</ref> [[இந்தியா]] மற்றும் [[சீனா|சீனாவிலிருந்து]] வாணிகர்களும், குடியிருப்புவாசிகளும் பொ. ஊ. முதலாம் நூற்றாண்டிலிருந்தே கூட வருகை புரிந்துள்ளனர். இரண்டாம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளில் வணிகத் துறைமுகங்கள் மற்றும் கடற்கரைப் பட்டணங்களை அவர்கள் நிறுவினர். அவர்களது இருப்பானது உள்நாட்டுப் பண்பாடுகளின் மீது வலிமையான [[இந்தியா|இந்திய]] மற்றும் [[சீனா|சீன]] தாக்கங்களுக்கு வழி வகுத்துள்ளது. மலாய் தீபகற்பத்தின் மக்கள் [[இந்து சமயம்]] மற்றும் [[பௌத்தம்]] ஆகிய சமயங்களைப் பின்பற்றத் தொடங்கினர். [[சமசுகிருதம்|சமசுகிருத]] கல்வெட்டுக்களானவை நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தே கூட இங்கு தோன்றுகின்றன.<ref>{{Cite book |last1=Mühlhäusler |first1=Peter |last2=Tryon|first2=Darrell T.|last3=Wurm |first3=Stephen A. |title=Atlas of languages of intercultural communication in the Pacific, Asia and the Americas |publisher= Walter de Gruyer & Co |year=1996 |page=695 |url= https://books.google.com/books?id=oCx0D0iE2QoC |isbn=978-3-11-013417-9}}</ref> மலாய் தீபகற்பத்தின் வடக்குப் பகுதியில் சுமார் இரண்டாம் நூற்றாண்டின் போது [[இலங்காசுகம்]] இராச்சியமானது தோன்றியது. சுமார் 15 ஆம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது.<ref name="Mapping"/> 7 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் பெரும்பாலான தெற்கு மலாய் தீபகற்பமானது கடல்சார் [[சிறீவிஜயம்|சிறீவிஜயப்]] பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகள் வாக்கில் [[மயாபாகித்து பேரரசு|மயாபாகித்து பேரரசானது]] தீபகற்பத்தின் பெரும்பகுதி மற்றும் மலாய் தீவுக்கூட்டம் மீதான கட்டுப்பாட்டை சிறீவிஜயத்திடம் இருந்து வெற்றிகரமாகப் பறித்தது.<ref>{{cite book|author=Suporno, S. |year=1979|chapter=The Image of Majapahit in late Javanese and Indonesian Writing|title=Perceptions of the Past|location=Singapore|publisher=Heinemann Books for the Asian Studies Association of Australia|page=180|editor1=A. Reid |editor2=D. Marr |series=Southeast Asia publications|volume=4}}</ref> 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பழைய சிறீவிஜய அரசவையுடன் தொடர்புடைய, முன்னாள் [[சிங்கபுர இராச்சியம்|சிங்கபுர இராச்சியத்திலிருந்து]] தப்பித்து வந்த ஒரு மன்னனான [[பரமேசுவரா|பரமேசுவரன்]] [[மலாக்கா சுல்தானகம்|மலாக்கா சுல்தானகத்தை]] நிறுவினார்.<ref>{{cite journal|last=Wake|first=Christopher H.|title=Malacca's Early Kings and the Reception of Islam|url=https://archive.org/details/sim_journal-of-southeast-asian-history_1964-09_5_2/page/n107|jstor=20067505|date=September 1964|volume=5|number=2|journal=[[Journal of Southeast Asian History]]|publisher=[[கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்]]|pages=104–128|doi=10.1017/S0217781100000958 }}</ref> இசுலாமுக்குப் பரமேசுவரன் மதம் மாறியதைத் தொடர்ந்து இசுலாமின் பரவலானது அதிகரிக்கத் தொடங்கியது. இக்காலத்தின் போது மலாக்காவானது முக்கியமான வணிக மையமாகத் திகழ்ந்தது. இப்பகுதி முழுவதிலுமிருந்து வணிகத்தை ஈர்த்தது.<ref
[[File:AMH-6472-KB Battle for Malacca between the VOC fleet and the Portuguese, 1606.jpg|thumb|left|alt=Dutch fleet vs Portuguese armada|[[மலாக்கா மாநகரம்|மலாக்காவின்]] கட்டுப்பாட்டைப் பெறுவதற்காக 1606 இல் டச்சு-போர்த்துகேயப் போரின் ஒரு பகுதியாக டச்சு கப்பல் குழுவானது போர்த்துகேய ஆர்மடாவுடன் (கப்பல் குழு) சண்டையிடுகிறது.|220x220px]]
1511 இல் [[மலாக்கா|மலாக்காவானது]] [[போர்த்துக்கீசிய மலாக்கா|போர்த்துகலால்]] வெல்லப்பட்டது.
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பு|மலாயா]], [[பிரித்தானிய போர்னியோவில் சப்பானிய ஆக்கிரமிப்பு|வடக்கு போர்னியோ, சரவாக்]] மற்றும் [[சிங்கப்பூரில் சப்பானிய ஆக்கிரமிப்பு|சிங்கப்பூர்]] மீது சப்பானிய இராணுவமானது [[மலாயாவில் சப்பானிய படையெடுப்பு|படையெடுத்து]] மூன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு ஆக்கிரமித்துக் கொண்டது. இக்காலத்தின் போது இனப் பதட்டங்களானவை அதிகரிக்கப்பட்டன. தேசியவாதமானது வளர்ந்தது.<ref>{{Cite book |last=Hock |first=David Koh Wee |title= Legacies of World War II in South and East Asia |publisher= Institute of Southeast Asian Studies |location= Singapore |year=2007|page=48 |url= https://books.google.com/books?id=awLp4TeUkzoC |isbn= 978-981-230-457-5}}</ref> நேச நாடுகளால் மலாயா மீண்டும் வெல்லப்பட்டதற்குப் பிறகு சுதந்திரத்திற்கான பொது மக்களின் ஆதரவு அதிகரித்தது.<ref>{{cite magazine |url= http://www.time.com/time/asia/asia/magazine/1999/990531/mahathir1.html |archive-url= https://web.archive.org/web/20010212095545/http://www.time.com/time/asia/asia/magazine/1999/990531/mahathir1.html |url-status= dead |archive-date= 12 February 2001 |title=Our Region, Ourselves |last=Mohamad |first=Mahathir |magazine=Time |location= New York |date=31 May 1999 |access-date=26 October 2010}}</ref> மலாயாவின் நிர்வாகத்தை [[மலாயா ஒன்றியம்]] என்று அழைக்கப்பட்ட ஓர் ஒற்றை பிரித்தானிய குடியேற்றமாக ஒன்றிணைக்கலாம் என்ற போருக்குப் பிந்தைய பிரித்தானியத் திட்டங்களுக்கு [[மலாய் மக்கள்|மலாயர்களிடமிருந்து]] வலிமையான எதிர்ப்பைப் பெற்றன. மலாய் ஆட்சியாளர்கள் பலவீனப்படுத்தப்படுவதையும், [[மலேசிய சீனர்|சீன இனத்தவர்களுக்குக்]] குடியுரிமை வழங்கப்படுவதையும் அவர்கள் எதிர்த்தனர். 1946 இல் நிறுவப்பட்ட மலாயா ஒன்றியமானது [[காலனிய சிங்கப்பூர்|சிங்கப்பூர்]] தவிர்த்து மலாய் தீபகற்பத்தில் இருந்த அனைத்து பிரித்தானிய நிலப்பரப்புகளையும் கொண்டிருந்தது. இது சீக்கிரமே கலைக்கப்பட்டது. 1 பெப்ரவரி 1948 அன்று [[மலாயா கூட்டமைப்பு|மலாயா கூட்டமைப்பால்]] அது இடமாற்றம் செய்யப்பட்டது. பிரித்தானிய பாதுகாப்பின் கீழ் மலாய் அரசுகளின் ஆட்சியாளர்களின் சுயாட்சியை இது மீண்டும் நிறுவியது.<ref>{{cite magazine |url= http://www.time.com/time/magazine/article/0,9171,816440,00.html |archive-url= https://web.archive.org/web/20071106021025/http://www.time.com/time/magazine/article/0,9171,816440,00.html |url-status= dead |archive-date= 6 November 2007 |title=MALAYA: Token Citizenship |magazine=Time |location= New York |date=19 May 1952 |access-date=26 October 2010}}</ref>
வரிசை 131:
கூட்டமைப்பானது இந்தோனேசியாவுடனான ஒரு [[இந்தோனேசியா - மலேசியா மோதல்|சண்டை]], மேலும் போர்னியோ மற்றும் மலாய் தீபகற்பத்தில் பொதுவுடைமைவாதிகளுக்கு எதிரான தொடர்ச்சியான சண்டைகள் உள்ளிட்ட அதிகரித்த நிலையான பதட்டங்களைக் கொண்டு வந்தது. பிலிப்பீன்சுவின் தெற்கு தீவுகளில் இருந்து வந்த மோரோ கடற்கொள்ளையர்களால் சபாவுக்குள் நடத்தப்பட்ட எல்லை தாண்டிய தாக்குதல்கள், 1965 இல் சிங்கப்பூர் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டது<ref>{{cite web|url=http://statutes.agc.gov.sg/non_version/cgi-bin/cgi_getdata.pl?actno=1997-REVED-INDEP&segid=888373490-000012#888373490-000012|title=Proclamation on Singapore|publisher=Singapore Attorney-General|archive-url=https://web.archive.org/web/20110511191506/http://statutes.agc.gov.sg/non_version/cgi-bin/cgi_getdata.pl?actno=1997-REVED-INDEP&segid=888373490-000012#888373490-000012|archive-date=11 May 2011|access-date=27 October 2010|url-status=dead}}</ref><ref name="TIME Art">{{cite magazine |date=27 August 1965 |title=Malaysia: The Art of Dispelling Anxiety |url=http://www.time.com/time/magazine/article/0,9171,828327,00.html |url-status=dead |magazine=Time |location=New York |archive-url=https://web.archive.org/web/20070930101049/http://www.time.com/time/magazine/article/0,9171,828327,00.html |archive-date=30 September 2007 |access-date=26 October 2010}}</ref> மற்றும் இன மோதல்கள் போன்ற பல பிரச்சினைகளுடன் சேர்த்து [[சரவாக் கம்யூனிச கிளர்ச்சி|சரவாக் பொதுவுடைமைவாத கிளர்ச்சி]] மற்றும் [[மலேசியாவில் கம்யூனிச கிளர்ச்சி (1968 - 1989)|இரண்டாவது மலாயா நெருக்கடி நிலை]] ஆகியவையாக இது அதிகரித்தது. இனப் பிரச்சினையானது 1969 இல் [[13 மே இனக்கலவரம்|மே இனக் கலவரங்களில்]] உச்ச நிலையை அடைந்தது.<ref name="Race war">{{cite magazine |url= http://www.time.com/time/magazine/article/0,9171,900859,00.html |archive-url= https://web.archive.org/web/20070216115230/http://www.time.com/time/magazine/article/0,9171,900859,00.html |url-status=dead |archive-date=16 February 2007 |title=Race War in Malaysia |magazine=Time |location=New York |date=23 May 1969 |access-date=26 October 2010}}</ref> கலவரங்களுக்குப் பிறகு பிரதமர் [[அப்துல் ரசாக் உசேன்|அப்துல் ரசாக் உசேனால்]] பொருளாதாரத்தில் ''[[பூமிபுத்திரா (மலேசியா)|பூமிபுத்திரர்களின்]]'' பங்கை அதிகரிக்க முயற்சித்த ஒரு சர்ச்சைக்குரிய [[மலேசிய புதிய பொருளாதாரக் கொள்கை|புதிய பொருளாதாரக் கொள்கையானது]] தொடங்கப்பட்டது.<ref name="New Economic Policy">{{cite web |last=Sundaram |first=Jomo Kwame |url=http://www.unrisd.org/80256B3C005BCCF9/(httpPublications)/A20E9AD6E5BA919780256B6D0057896B?OpenDocument&panel=seriespapers |title=The New Economic Policy and Interethnic Relations in Malaysia |publisher=UNRISD |date=1 September 2004 |access-date=27 October 2010 |archive-date=11 May 2011 |archive-url=https://web.archive.org/web/20110511173349/http://www.unrisd.org/80256B3C005BCCF9/(httpPublications)/A20E9AD6E5BA919780256B6D0057896B?OpenDocument&panel=seriespapers |url-status=live }}</ref> பிரதமர் [[மகாதீர் முகமது|மகாதீர் முகமதுவின்]] கீழ் 1980 களில் துரித பொருளாதார வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கலின் காலகட்டமானது தொடங்கியது. வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டதிலிருந்து உற்பத்தி மற்றும் தொழில்துறையை அடிப்படையாகக் கொண்டதாக பொருளாதாரமானது மாற்றமடைந்தது. [[பெற்றோனாசு கோபுரங்கள்]], [[மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை|வடக்கு-தெற்கு விரைவுச்சாலை]], [[மலேசிய பல்லூடகப் பெருவழி|பல்லூடகப் பெருவழி]] மற்றும் ஒரு புதிய கூட்டாட்சி நிர்வாகத் தலைநகரான [[புத்ராஜெயா]] போன்ற ஏராளமான பெரும் கட்டமைப்புத் திட்டங்களானவை முடிக்கப்பட்டன.<ref name="Bound for Glory">{{cite magazine |archive-url= https://web.archive.org/web/20090317235536/http://www.time.com/time/asia/2003/mahathir/mahathir961209.html |archive-date=17 March 2009 |url= http://www.time.com/time/asia/2003/mahathir/mahathir961209.html |title=Bound for Glory |last=Spaeth |first=Anthony |magazine=Time |location=New York |date=9 December 1996 |url-status= dead |access-date=20 August 2011}}</ref>
1990 களின் பிற்பகுதியில் [[1997 ஆசிய நிதி நெருக்கடி|ஆசிய நிதி நெருக்கடியானது]] இந்நாட்டைப் பாதித்தது. இந்நாட்டின் பண, பங்குச் சந்தை மற்றும் வீட்டு மனை சந்தைகள் கிட்டத்தட்ட வீழ்ச்சியடையும் நிலைக்குக் காரணமானது. எனினும், அவை பின்னர் மீண்டன.<ref>{{cite web |url= http://www.polsci.tu.ac.th/Papers/Malaysia%20Paper.pdf |archive-url= https://web.archive.org/web/20100401070910/http://www.polsci.tu.ac.th/Papers/Malaysia%20Paper.pdf |archive-date=1 April 2010 |author=Ping Lee Poh|author2=Yean Tham Siew |title=Malaysia Ten Years After The Asian Financial Crisis |publisher=Thammasat University |access-date=25 July 2011}}</ref> [[ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவன ஊழல்]] என்பது ஒரு முக்கியமான உலகளாவிய ஊழல் முறைகேடு ஆகும். 2015 இல் அப்போதைய பிரதமர் [[நஜீப் ரசாக்]] இதில் சிக்க வைக்கப்பட்டார்.<ref>{{Cite news |date=6 July 2015 |title=Malaysian taskforce investigates allegations $700m paid to Najib |work=The Guardian |location=London |url=https://www.theguardian.com/world/2015/jul/06/malaysian-task-force-investigates-allegations-700m-paid-to-pm-najib |access-date=24 March 2018 |archive-date=22 April 2020 |archive-url=https://web.archive.org/web/20200422204302/https://www.theguardian.com/world/2015/jul/06/malaysian-task-force-investigates-allegations-700m-paid-to-pm-najib |url-status=live }}</ref> சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஆளும் அரசியல் கட்சியில் முதல் மாற்றமான [[மலேசியப் பொதுத் தேர்தல், 2018|2018 பொதுத் தேர்தலில்]] ஏற்பட்ட அம்மாற்றத்திற்கு இந்த முறைகேடு பங்களித்தது.
== அரசாங்கமும், அரசியலும் ==
வரிசை 137:
[[File:Kuala Lumpur Malaysia Bangunan Parlimen Malaysia-04.jpg|alt=White tall building and two arches|left|thumb|224x224px|[[மலேசியாவின் பதினைந்தாவது மக்களவை, 2022–2026|திவான் ரக்யத்தின் உறுப்பினர்களைக்]] கொண்டுள்ள கட்டடமான [[மலேசிய நாடாளுமன்றம்]]]]மலேசியா ஒரு கூட்டாட்சி [[அரசியல்சட்ட முடியாட்சி|அரசியலமைப்பு]], தேர்ந்தெடுக்கப்பட்ட முடியாட்சியாகும். தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரே கூட்டாட்சி நாடு இதுவாகும்.<ref>{{cite web|url=https://worldview.stratfor.com/article/could-federalism-smooth-southeast-asia-s-rough-edges|title=Could Federalism Smooth Southeast Asia's Rough Edges?|agency=Stratfor|date=26 January 2018|access-date=25 October 2019|archive-date=25 October 2019|archive-url=https://web.archive.org/web/20191025080259/https://worldview.stratfor.com/article/could-federalism-smooth-southeast-asia-s-rough-edges|url-status=live}}</ref> இந்நாட்டின் அரசாங்க அமைப்பானது [[வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமை|வெஸ்ட்மின்ஸ்டர்]] நாடாளுமன்ற அமைப்பை நெருக்கமான மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இங்கு [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானிய ஆட்சியின்]] ஒரு மரபாக இது உள்ளது.<ref name="FITA">{{cite web |url=http://www.fita.org/countries/malaysia.html?ma_rubrique=cadre |title=Malaysia Information |publisher=Federation of International Trade Associations |access-date=27 October 2010 |archive-date=26 December 2010 |archive-url=https://web.archive.org/web/20101226105342/http://www.fita.org/countries/malaysia.html?ma_rubrique=cadre |url-status=dead }}</ref> அரசின் தலைவர் மன்னர் ஆவார். இவரது அலுவல் பூர்வமான பட்டம் [[மலேசிய அரசர்|யாங் டி பெர்துவா அகோங்]] என்பதாகும். மன்னரானவர் ஒரு ஐந்தாண்டு பதவிக் காலத்திற்கு [[மலேசியாவின் முடியாட்சிகள்|மலேசிய முடியாட்சிகளின்]] ஒன்பது மரபுவழி [[மலேசியாவின் முடியாட்சிகள்|ஆட்சியாளர்களிலிருந்து]] அந்த ஆட்சியாளர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பட்டத்து [[யாங் டி பெர்துவா நெகிரி|ஆளுநர்களைக்]] கொண்ட பிற நான்கு மாநிலங்கள் இத்தேர்வில் பங்கேற்பது இல்லை. அலுவல்பூர்வமற்ற ஒப்பந்தத்தின் படி இப்பதவியானது இந்த ஒன்பது பேருக்கு மத்தியில் சுழற்சி முறையில் கொடுக்கப்படுகிறது.<ref name="FITA" /> 31 சனவரி 2024 இலிருந்து [[ஜொகூர் சுல்தான் இப்ராகிம் இசுகந்தர்|ஜொகூரின் இப்ராகிம் இசுகந்தர்]] இப்பட்டத்தைக் கொண்டுள்ளார். 1994 இல் [[மலேசிய அரசியலமைப்பு|அரசியலமைப்பில்]] மாற்றங்கள் செய்யப்பட்டதிலிருந்து மன்னரின் பங்கானது பெருமளவுக்கு பெயரளவிலேயே உள்ளது. அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பது, நாடாளுமன்ற மேலவையின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது போன்ற பங்குகளை இவர் ஆற்றுகிறார்.<ref name="dfat">{{cite web |url= http://www.dfat.gov.au/geo/malaysia/malaysia_brief.html |title= Malaysia country brief |publisher= Australian Government Department of Foreign Affairs and Trade |date= February 2014 |access-date= 22 October 2014 |archive-date= 27 October 2014 |archive-url= https://web.archive.org/web/20141027035312/http://www.dfat.gov.au/geo/malaysia/malaysia_brief.html |url-status= live }}</ref>
சட்டமியற்றும் அதிகாரமானது கூட்டாட்சி மற்றும் மாநில அவைகளுக்கு இடையே பிரிக்கப்பட்டுள்ளது. ஈரவைகளையுடைய கூட்டாட்சி [[மலேசிய நாடாளுமன்றம்|நாடாளுமன்றமானது]] [[மலேசிய மக்களவை|பிரதிநிதிகளின் அவை]] எனும் [[கீழவை]], மற்றும் [[மலேசிய மேலவை|செனட்]] எனும் [[மேலவை]] ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.<ref>{{cite web|url=http://www.parlimen.gov.my/index.php?modload=sites&id=5&view=23&uweb=p&lang=en|title=Background|publisher=Parlimen Malaysia|date=3 June 2010|access-date=25 July 2011|archive-date=6 November 2018|archive-url=https://web.archive.org/web/20181106053421/http://www.parlimen.gov.my/index.php?modload=sites&id=5&view=23&uweb=p&lang=en|url-status=live}}</ref> 222 உறுப்பினர்களை உடைய கீழவைக்கு ஒற்றை உறுப்பினர் தொகுதிகளில் இருந்து அதிகபட்சமாக ஐந்தாண்டு கால பதவிக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அனைத்து 70 மேலவை உறுப்பினர்களும் மூன்றாண்டு பதவிக் காலத்தை உடையவர்களாக உள்ளனர். இதில் 26 பேர் 13 மாநில அவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எஞ்சிய 44 பேர் பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் மன்னரால் நியமிக்கப்படுகின்றனர்.
== ஆட்சி பிரிவுகள் ==
வரிசை 149:
[[மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள்|மூன்று கூட்டாட்சிப் பகுதிகளின்]] கூட்டமைப்பாகும். இவை இரண்டு பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. [[தீபகற்ப மலேசியா]]வில் 11 மாநிலங்களும் இரண்டு கூட்டாட்சிப் பகுதிகளும் [[கிழக்கு மலேசியா]]வில் இரண்டு மாநிலங்களும் ஒரு கூட்டாட்சிப் பகுதியும் உள்ளன. மாநிலங்களின் ஆளுகை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்குள் பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளன. அத்துடன் கூட்டாட்சிப் பகுதிகளின் நிர்வாகத்தையும் மத்திய அரசாங்கம் மேற்கொள்கிறது.
13 மாநிலங்களும் வரலாற்று முறையான மலாய் இராச்சியங்களை மையமாகக் கொண்டவை. தீபகற்ப மலேசியாவிலுள்ள 11 மாநிலங்களில் 9 மாநிலங்கள், அவற்றின் பரம்பரை ஆட்சியாளர்களால் ஆளப்படுகின்றன. அவை மலாய் மாநிலங்கள் எனவும் அறியப் படுகின்றன. ஒன்பது ஆட்சியாளர்களின் மன்றத்தில் இருந்து ஒரு [[யாங் டி பெர்துவான் அகோங்|மாமன்னர்]] தேர்ந்து எடுக்கப் படுகிறார். ஐந்தாண்டுகளுக்கு மாமன்னராகச் சேவையாற்றுகிறார்.
[[கிழக்கு மலேசியா]]வில் உள்ள மாநிலங்கள் ([[சபா]] மற்றும் [[சரவாக்]]); தமக்கு எனத் தனியான குடிவரவுக் கொள்கைகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளன.இதன்படி மலேசியாவின் ஏனைய பகுதிகள்(தீபகற்ப மலேசியா) குடிவரவுச் சட்டங்களின் கீழ் வெளிநாடுகளாகக் கருதப்படுகின்றன.<ref>{{cite web|url=http://www.malaysiakini.com/news/91896 |title=Suhakam: Filipino with 'connections' gets Mykad |work=Malaysiakini |accessdate=1 October 2010}}</ref> ஒவ்வொரு மாநிலமும் மாவட்டங்களாகவும், மாவட்டங்கள் மேலும் [[முக்கிம்]]களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. சபாவிலும் சரவாக்கிலும் மாவட்டங்கள், பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.<ref>{{cite web|url=http://www.statoids.com/ymy.html |title=Malaysia Districts |publisher=Statoids |accessdate=3 November 2010}}</ref>
வரிசை 173:
== புவியியல் ==
[[படிமம்:Kota kinabalu peak.jpg|thumb|alt=A view from Low's peak, with a smaller peak to the right of the photo, with forested mountains in the background|[[கினபாலு மலை]]யின் மிக உயரமான சிகரம், லோ சிகரத்திலிருந்து காட்சி]]
மலேசியா 3,30,803 சதுர கிலோமீட்டர்கள் [[பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|மொத்த நிலப்பரப்பைக் கொண்டு 67வது பெரிய நாடாக]] விளங்குகிறது. இதனுடன் நில எல்லைகளை [[மேற்கு மலேசியா]]வில் [[தாய்லாந்து]]ம் [[கிழக்கு மலேசியா]]வில் [[இந்தோனேசியா]]வும் [[புருணை]]யும் பகிர்கின்றன.<ref
[[சிங்கப்பூர்|சிங்கப்பூருடன்]] ஒரு குறுகிய தரைப் பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது. கடல்சார் எல்லையை [[வியட்நாம்|வியட்நாமுடனும்]] <ref>{{cite web|url=http://www.ugm.ac.id/en/?q=news/to-reduce-conflicts-indonesia-and-malaysia-should-meet-intensively |title=To Reduce Conflicts, Indonesia and Malaysia Should Meet Intensively |publisher=Universitas Gadjah Mada |accessdate=26 October 2010}}</ref> [[பிலிப்பைன்ஸ்|பிலிப்பைன்சுடனும்]] பகிர்கிறது.<ref>{{cite book
வரிசை 202:
மலேசியா பொதுவாகத் திறநிலை மற்றும் அரசுசார் பொருளாதார நாடாகவும் [[புதிய தொழில்மய நாடுகள்|புதியதாகத் தொழில்மயமான]] [[சந்தைப் பொருளாதாரம்|சந்தைப் பொருளாதார]] நாடாகவும் விளங்குகிறது.<ref>{{cite web|last = Boulton | first = WilliaM |last2 = Pecht |first2 = Michael |last3 = Tucker |first3 = William |last4 = Wennberg |first4 = Sam |url=http://www.wtec.org/loyola/em/04_07.htm |title=Electronics Manufacturing in the Pacific Rim, World Technology Evaluation Center, Chapter 4: Malaysia |publisher=The World Technology Evaluation Center, Inc |date = May 1997|accessdate=1 November 2010}}</ref><ref>{{cite web |url=http://www.infernalramblings.com/articles/Malaysian_Economy/436/ |title=Malaysia, A Statist Economy |publisher=Infernalramblings |accessdate=1 November 2010 |archive-date=7 October 2010 |archive-url=https://web.archive.org/web/20101007104445/http://www.infernalramblings.com/articles/Malaysian_Economy/436/ |url-status= }}</ref> பொருளியல் செயல்பாடுகளில் பேரளவு பொருளாதாரத் திட்டங்கள் மூலம் முக்கிய பங்காற்றும் அரசு தனது பங்காற்றலை படிப்படியாகக் குறைத்து வருகிறது.
ஆசிய நாடுகளில் சிறந்த பொருளியல் தரவுக் கூற்றுகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ள மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1957 முதல் 2005 வரை ஆண்டுக்கு ஏறத்தாழ 6.5 % உயர்ந்து வந்துள்ளது.<ref
== மக்கள் தொகையியல் ==
வரிசை 209:
மலாய் இன மக்களே மலேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்துபவர்கள். பூமிபுத்திரா என்ற தகுதி மலாய் இனம் அல்லாத தாய், [[கெமர் மக்கள்|கெமர்]], [[சாம் மக்கள்|சாம்]] மக்களுக்கும் [[சபா]], [[சரவாக்]] மாநிலப் பழங்குடி மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சரவாக் மாநில மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மலாய் இனமல்லாத பூமிபுத்திராக்கள் ஆவர்.
சபா மாநிலத்தில் மூன்றுக்கு இரண்டு பேர் மலாய் இனமல்லாத பூமிபுத்திராக்கள் ஆவர்<ref name="CIA Fact Book" />. மலேசிய தீபகற்பத்தில் [[மலேசியப் பழங்குடியினர்|தொல்குடி மக்கள்]] சிறிய அளவில் வாழ்கிறார்கள். யார் பூமிபுத்திரா என்பதை வரையறுக்கும் சட்டம் மாநிலத்துக் மாநிலம் வேறுபடும்.
| |||