மீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>சா அருணாசலம் சி Sriveenkatஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 27:
==வரலாறு==
[[Image:Dunkerque Belfort.JPG|thumb|[[டன்கிர்க்#துவக்ககால மீட்டர்|பெல்ஃபரி, டன்கிர்க்]]—நெடுவரை வளைவின் வடமுனை]]
[[Image:Monjuic's castle in Barcelona.jpg|thumb|[[மொன்யுவிக்#துவக்ககால மீட்டர்|மொன்சூவிக் கோட்டை]]—நெடுவரை வளைவின் தென்முனை]]
நீளத்தை அளக்க பத்தின் அடிப்படையிலான பதின்ம முறை (decimal system) ஒன்று உலகம் தழுவிய முறையாக இருக்கவேண்டும் என்று முதல் முதல் 1668 ஆம் ஆண்டு சான் வில்க்கின்சு (John Wilkins) என்னும் ஆங்கிலேய மெய்யியலாளர் தன் முன்மொழிவைப் பதிவு செய்தார்.<ref name=Wilk1>[http://www.metricationmatters.com/docs/WilkinsTranslationLong.pdf An Essay towards a Real Character and a Philosophical Language (Reproduction)]</ref><ref name=Wilk2>[http://www.metricationmatters.com/docs/WilkinsTranslationShort.pdf An Essay towards a Real Character and a Philosophical Language (Transcription)]</ref> 1675 ஆம் ஆண்டு டிட்டோ லிவியோ புராட்டினி (Tito Livio Burattini) என்னும் இத்தாலிய அறிவியலாளர், தன்னுடைய மிசுரா யுனிவெர்சாலே (''Misura Universale'' "பொது அளவீடு") என்னும் உரையில் மீட்ரோ கட்டோலிக்கோ (''metro cattolico'') என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தினார்; இச்சொல் கிரேக்க மொழிச்சொல்லாகிய மெட்ரோன் கத்தோலிக்கோன் ([[wikt:καθολικός|καθολικόν]]}} (''métron katholikón'') என்னும் சொல்லில் இருந்து பெற்றது. இதனைப் [[பிரான்சியம்|பிரான்சிய மொழியில்]] மெட்ரே (''mètre'') என்று அழைக்கின்றார்கள். பிரான்சிய மொழியில் இருந்து 1797 ஆண்டு முதல் ஆங்கிலத்திலும் இது எடுத்தாளப்பட்டு வருகின்றது.<ref>[[Oxford English Dictionary]], Clarendon Press 2nd ed.1989, vol.IX p.697 col.3.</ref> பிரித்தானிய ஆங்கிலேயர்கள் metre என்றும், அமெரிக்கர்கள் meter என்றும் எழுத்துக்கூட்டல்கள் கொண்டு பயன்படுத்துகின்றனர். [[இலங்கை]]யில் ''மீற்றர்'' என்று பயன்படுத்துகின்றனர்.
[[பிரெஞ்சுப் புரட்சி]]யின்போது பிரெஞ்சு அறிவியல் அகாதமியால் அனைத்து அலகுகளுக்கும் ஒரே ஒப்பளவை தீர்மானிக்க ஒருங்கிணைக்கப்பட்ட குழு, பதின்ம அமைப்பில் அமைய வேண்டும் என்ற பரந்துரையை அக்டோபர் 27, 1790இலும் நீளத்திற்கான அடிப்படை அலகாக [[வட துருவம்|வட துருவத்திற்கும்]] [[நிலநடுக் கோடு|நிலநடுக் கோட்டிற்கும் இடையேயான]] தொலைவில் கோடியில் ஒரு பங்காகவும்<ref>('decimalization is not of the essence of the metric system; the real significance of this is that it was the first great attempt to define terrestrial units of measure in terms of an unvarying astronomical or geodetic constant.) The metre was in fact defined as one ten millionth of one quarter of the earth's circumference at sea-level.' [[Joseph Needham]], ''[[Science and Civilisation in China]],'' Cambridge University Press, 1962 vol.4, pt.1, p.42.</ref> அது 'அலகு' ([[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு மொழியில்]] ''mètre'')என் பெயரிட்டு மார்ச் 19, 1791இலும் பரிந்துரைத்தது.<ref>Paolo Agnoli,''Il senso della misura: la codifica della realtà tra filosofia, scienza ed esistenza umana,'' Armando Editore, 2004 pp.93-94,101.</ref><ref>{{cite web|url=http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k571270/f1.image |title=Rapport sur le choix d'une unité de mesure, lu à l'Académie des sciences, le 19 mars 1791 |language=French |publisher=Gallica.bnf.fr |date=2007-10-15 |accessdate=2013-03-25}}</ref><ref>Paolo Agnoli and Giulio D’Agostini,[http://arxiv.org/pdf/physics/0412078.pdf 'Why does the meter beat the second?,'] December, 2004 pp.1-29.</ref> இதனை 1793இல் கூடிய தேசிய மாநாடு ஏற்றுக் கொண்டது.
[[படிமம்:Platinum-Iridium meter bar.jpg|thumb|right|250px|1889 ஆம் ஆண்டுமுதல் 1960 ஆம் ஆண்டு வரை, அனைத்துலக மீட்டர் அலகுக்கு அடிப்படையான ''முதல்'' ஒப்பீட்டுத் தர அலகாக பாதுகாத்து வைத்து இருந்த [[பிளாட்டினம்]], [[இரிடியம்]] ஆகியவற்றின் கலவையால் செய்யப்பட்ட மீட்டர்க் கோல்.]]
1870களில் ஏற்பட்ட துல்லிய தொழில்நுட்பங்களின் பின்னணியில் புதிய மீட்டர் சீர்தரத்தை நிலைநிறுத்த பல பன்னாட்டு மாநாடுகள் நடத்தப்பட்டன. 1875இல் நடந்த மீட்டர் மாநாட்டில் (''Convention du Mètre'') [[பாரிசு|பாரிசின்]] தென்மேற்குப் புறநகர்ப் பகுதியான செவ்ரெயில் நிரந்தரமாக [[பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம்]] (BIPM: ''Bureau International des Poids et Mesures'') அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மீட்டர் மற்றும் [[கிலோகிராம்|கிலோகிராமிற்கான]] சீர்தரங்களின் முன்மாதிரிகள் கட்டமைக்கப்படும்போது அவற்றை பாதுகாப்பதுடன் தேசிய அளவிலான சீர்தர முன்மாதிரிகளை வழங்கவும் அவற்றிற்கும் மெட்ரிக் அல்லாத அளவை சீர்தரங்களுக்கிடையான ஒப்பளவுகளை பராமரிக்கவும் இந்த புதிய அமைப்பு நிறுவப்பட்டது. இதன்படி 1889இல் எடைகள் மற்றும் அளவைகளுக்கான முதல் பொது மாநாட்டில் இந்த அமைப்பு புதிய முன்மாதிரி மீட்டர் துண்டை வெளிப்படுத்தியது. தொன்னூறு விழுக்காடு [[பிளாட்டினம்|பிளாட்டினமும்]] பத்து விழுக்காடு [[இரிடியம்|இரிடியமும்]] கொண்ட கலப்புலோக சீர்தர துண்டின் இரு கோடுகளுக்கு இடையே பனிக்கட்டியின் உருகுநிலையில் அளக்கப்பட்ட தொலைவு ''பன்னாட்டு முன்மாதிரி மீட்டர்'' எனப்பட்டது.<ref>[[#nistmetre|National Institute of Standards and Technology 2003; Historical context of the SI: Unit of length (meter)]]
வரிசை 40:
1889ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட நிலையிலேயே இன்றும் பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையத்தில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட முன்மாதிரித் துண்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. சீர்தர மீட்டர் துண்டு அளவைகள் குறித்தும் இதனைக் கொண்டு அளப்பதால் ஏற்படும் பிழைகள் குறித்தும் தேசிய சீர்தரங்கள் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் (NIST) ஆவணங்களில் காணலாம்.<ref name="Beers">[[#beers1992|Beers & Penzes 1992]]</ref>
1893இல், முதன்முதலாக ஓர் சீர்தர மீட்டர் அளவை [[ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன்|ஆல்பர்ட் ஏ. மைக்கல்சன்]] ஓர் [[குறுக்கீட்டுமானி]] மூலம் அளந்தார். இந்தக் கருவியை உருவாக்கிய மைக்கல்சன் [[ஒளி]]யின் ஒரு குறிப்பிட்ட [[அலைநீளம்|அலைநீளத்தை]] நீளத்தின் சீர்தரமாகக் கொள்ள வேண்டும் என்று முன்மொழிந்தவராவார். 1925 வாக்கில் [[பிஐபிஎம்]]மில் [[குறுக்கீட்டுமானம்]] மூலம் அளப்பது வழமையாயிற்று. இருப்பினும் பன்னாட்டு முன்மாதிரி மீட்டர் 1960 வரை சீர்தரமாக இருந்தது. அந்த ஆண்டு நடைபெற்ற பதினோராவது மாநாடு புதிய [[அனைத்துலக முறை அலகுகள்]] (SI) முறையில் [[வெற்றிடம்|வெற்றிடத்தில்]] [[கிருப்டான்|கிருப்டான்-86]] [[அணு]]வின் [[மின்காந்த நிழற்பட்டை]]யில் [[ஆரஞ்சு (வண்ணம்)|ஆரஞ்சு]]-[[சிவப்பு]] [[உமிழ்கோடு|உமிழ்கோட்டின்]] 1,650,763.73 [[அலைநீளம்|அலைநீளங்களை]] ஒரு மீட்டராக வரையறுத்தது.<ref name="Marion">{{cite book |last=Marion |first=Jerry B. |title=Physics For Science and Engineering |url=https://archive.org/details/physicsforscienc0000mari |year=1982 |publisher=CBS College Publishing |isbn=4-8337-0098-0 |page=[https://archive.org/details/physicsforscienc0000mari/page/n169 3]}}</ref>
உறுதியின்மையை குறைக்கும் நோக்குடன் 1983இல் கூடிய அளவைகள் மாநாடு மீட்டரின் வரையறையை மாற்றி [[ஒளியின் வேகம்|ஒளியின் வேகத்தையும்]] [[நொடி (கால அளவு)|நொடியையும்]] கொண்டு தற்போதுள்ள வரையறை அறிமுகப்படுத்தியது :
| |||