மாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
| (2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|name = மாலன்<
|image = மாலன்.jpg
|image_size = 200px
வரிசை 6:
|birth_name = வி. நாராயணன்
|birth_date = {{Birth date and age|1950|9|16}}
|birth_place = [[ஸ்ரீவில்லிபுத்தூர்]],
|death_date =
|death_place =
வரிசை 16:
|education =இதழியல்துறையில் பட்டம்
|employer =
| occupation = இதழாசிரியர், <br> [[புதிய தலைமுறை (இதழ்)|புதிய தலைமுறை]]
| title =
| religion=
| spouse=சரஸ்வதி
|children=சுகன்
|parents=வி. எஸ். வி. மணி, லலிதா
|speciality=அனைத்து வகையான
|relatives=4 சகோதரர்கள், 2 சகோதரிகள்
|signature =
|awards = [[தமிழில் சிறந்த
|website= www.maalan.co.in
}}
[[File:மாலன்2.jpg| right| 365px|thumb|alt=மாலன்|இ. தியாகலிங்கம், எழுத்தாளர் சிவசங்கரி, மலன் மற்றும் ச. பொன்னுத்துரை அடங்கிய புகைப்படம்]]
[[File:மாலன்3.jpg| right| 365px|thumb|alt=மாலன்| மலன் ]]
'''மாலன்''' என அறியப்படும் '''மாலன் நாராயணன்''' (''Maalan Narayanan'', பிறப்பு: 16 செப்டம்பர் 1950) நன்கு அறியப்பட்ட எழுத்தாளரும், ஊடகவியலாளரும்'<ref>{{Cite web |url=https://www.bbc.com/tamil/india-55039275 |title=அமித்ஷா தமிழக வருகை: அரசியலில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்? |website=BBC News தமிழ் |language=ta |access-date=2021-06-23}}</ref> [[சாகித்திய அகாதமி விருது]] பெற்றவரும்<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/tamilnadu/818259-sahitya-akademi-award-for-writer-maalan.html |title=மூத்த எழுத்தாளர் மாலன் மொழிபெயர்த்த நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2022-06-25}}</ref> ஆவார். [[புதிய தலைமுறை (இதழ்)|புதிய தலைமுறை]] என்னும் இதழின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.<ref>{{cite news|title=Such tactics won't stop us, says Puthiya Thalaimurai|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/such-tactics-wont-stop-us-says-puthiya-thalaimurai/article6987862.ece|date=13 March 2015|first1=Ramya|last1=Kannan|first2=Suresh|last2=Nambath|access-date=23 August 2020|newspaper=The Hindu}}</ref> முன்னதாக [[இந்தியா டுடே]] (தமிழ்), [[தினமணி]], [[குமுதம்]], [[குங்குமம் (இதழ்)|குங்குமம்]] ஆகிய முன்னணித் தமிழ் இதழ்களிலும், [[சன் தொலைக்காட்சி|சன்]] செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியராகவும் திசைகள் என்ற இணையம் வழிச் சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
வரி 49 ⟶ 50:
இந்தியாவில் அவசர நிலைக்கு எதிராக இவர் எழுதிய கவிதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, டஃப்ட் பல்கலைக் கழக அமெரிக்கப் பேராசிரியர் ஆலிவர் பெரி தொகுத்த ஒரு நூலில் (Voices of Emergency) இடம் பெற்றுள்ளது. இவரது சிறுகதைகள் சீனம், மலாய், பிரன்ச் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது கதைகள் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இந்தியா, டெக்கான் ஹெரால்ட், இந்தியா டுடே (மலையாளம்), மாத்ருபூமி (மலையாளம்), விபுலா (இந்தி) ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. [[கல்கத்தா]]வில் உள்ள எழுத்தாளர்கள் பயிலரங்கு (Writers Workshop) தனது ஆங்கிலத் தொகுப்பில் இவரது கதைகளை வெளியிட்டிருக்கிறது.
==நெடுங்கதை==
# நந்தலாலா
வரி 74 ⟶ 75:
==பரிசுகளும் விருதுகளும் ==
*இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான பாரதீய பாஷா பரிஷத்தின் விருது (2017)<ref>{{cite news |title=எழுத்தாளர் மாலனுக்கு பாரதிய பாஷா விருது |url=https://www.dinamani.com/tamilnadu/2018/jan/12/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-2843254.html |accessdate=23 June 2021 |agency=தினமணி}}</ref>
*தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது (2019)<ref>{{Cite web |url=http://www.dailythanthi.com/News/State/2020/01/14152952/For-the-year-2019-Tamil-Development-Awards-Announced.vpf |title=2019-ஆம்
*கண்ணதாசன் விருது<ref>{{cite news |title=எஸ்.பி.பி.,மாலன் ஆகியோருக்கு கண்ணதாசன் விருது அறிவிப்பு |url=https://www.dinamani.com/tamilnadu/2018/apr/30/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2910084.html |accessdate=23 June 2021 |agency=தினமணி}}</ref>
*கம்பன் கழக விருது<ref>{{Cite web |url=https://www.dinamalar.com/district_detail.asp?id=1041053 |title=கம்பன் விழா இன்று துவக்கம் |website=Dinamalar |access-date=2021-06-23}}</ref> ஆகியவற்றைப் பெற்றவர்.
வரி 95 ⟶ 96:
*[https://web.archive.org/web/20180112160537/https://bhashaindia.com/Patrons/SuccessStories/Pages/Maalan.aspx Interview for Microsoft Basha India]
{{சாகித்திய அகாதமி விருது}}
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழக ஊடகவியலாளர்கள்]]
[[பகுப்பு:1950 பிறப்புகள்]]
[[பகுப்பு:விருதுநகர் மாவட்ட
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:வாழும்
| |||