மு. அண்ணாமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox person | name = இராஜா<br/> சர்<br/>அண்ணாமலை செட்டியார் | image = thumb| | image_size = 250px | caption = | birth_name = | birth_date = {{Birth date|df=yes|1881|09|29}} | birth_place = கானாடுகாத்தான்,<br />..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Gowtham Sampath
சி வெளி இணைப்புகள்: *நீக்கம்*
 
வரிசை 39: வரிசை 39:
|பட்டம்=|known for=நிறுவனர் - [[அண்ணாமலை பல்கலைக்கழகம்]]}}
|பட்டம்=|known for=நிறுவனர் - [[அண்ணாமலை பல்கலைக்கழகம்]]}}


'''இராஜா சர் திவான் பகதூர் சா.இராம.மு.அண்ணாமலை செட்டியார்''' (Raja ''Sir Diwan Bahadur Satappa Ramanatha Muttaiya Annamalai Chettiar'') சுறுக்கமாக '''இராஜா அண்ணமலை செட்டியார்''', தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இந்திய தொழிலதிபர், வங்கியாளர், கல்வியாளர் ஆவார். சிதம்பரத்தில் உள்ள [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின்]] நிறுவனர். பெரும் வள்ளல். '''செட்டிநாட்டு இராஜா''' என்னும் பரம்பரைப் பட்டத்தை பிரித்தானிய அரசாங்கம் இவருக்கு வழங்கியது.<ref>{{cite book |first1=கலைக்களஞ்சியம் |title=அண்ணாமலைச் செட்டியார், ராஜா, சர், |url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE,_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D, |accessdate=15 November 2022}}</ref>
'''இராஜா சர் திவான் பகதூர் சா.இராம.மு.அண்ணாமலை செட்டியார்''' (Raja ''Sir Diwan Bahadur Satappa Ramanatha Muttaiya Annamalai Chettiar'') சுருக்கமாக '''இராஜா அண்ணமலை செட்டியார்''', தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இந்திய தொழிலதிபர், வங்கியாளர், கல்வியாளர் ஆவார். சிதம்பரத்தில் உள்ள [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின்]] நிறுவனர். பெரும் வள்ளல். '''செட்டிநாட்டு இராஜா''' என்னும் பரம்பரைப் பட்டத்தை பிரித்தானிய அரசாங்கம் இவருக்கு வழங்கியது.<ref>{{cite book |first1=கலைக்களஞ்சியம் |title=அண்ணாமலைச் செட்டியார், ராஜா, சர், |url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE,_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D, |accessdate=15 November 2022}}</ref>


தமிழிசையை ஆய்வு செய்ய 1941 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு இவர் வழங்கிய நிதிப் பங்களிப்பு, தமிழிசை இயக்கத்துக்கு ஒரு உந்துதலாக அமைந்தது.<ref>[https://ta.wikisource.org/wiki/Page:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D.pdf/5 செட்டி நாட்டு அரசர் சர் ராஜா அண்ணாமலை செட்டியார்]</ref>
தமிழிசையை ஆய்வு செய்ய 1941 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு இவர் வழங்கிய நிதிப் பங்களிப்பு, தமிழிசை இயக்கத்துக்கு ஒரு உந்துதலாக அமைந்தது.<ref>[https://ta.wikisource.org/wiki/Page:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D.pdf/5 செட்டி நாட்டு அரசர் சர் ராஜா அண்ணாமலை செட்டியார்]</ref>


சென்னை மாகாண முதல் சட்டசபைக்கு நேரடி தேர்தலில் 1921 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராவார்.
சென்னை மாகாண முதல் சட்டசபைக்கு நேரடி தேர்தலில் 1921 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராவார்.

==குடும்பம்==
==குடும்பம்==
* [[சா. இராம. முத்தையா செட்டியார்]] - தந்தை
* [[சா. இராம. முத்தையா செட்டியார்]] - தந்தை
வரிசை 57: வரிசை 58:
[[பகுப்பு:தமிழிசை வரலாறு]]
[[பகுப்பு:தமிழிசை வரலாறு]]
[[பகுப்பு:தமிழிசை இயக்க செயற்பாட்டாளர்கள்]]
[[பகுப்பு:தமிழிசை இயக்க செயற்பாட்டாளர்கள்]]
[[பகுப்பு:சிவகங்கை மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:சிவகங்கை மாவட்ட மக்கள்]]
[[பகுப்பு:1948 இறப்புகள்]]
[[பகுப்பு:1948 இறப்புகள்]]
[[பகுப்பு:1881 பிறப்புகள்]]
[[பகுப்பு:1881 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:அண்ணாமலைப் பல்கலைக்கழகம்]]
[[பகுப்பு:அண்ணாமலைப் பல்கலைக்கழகம்]]
[[பகுப்பு:நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்]]

11:37, 28 சூன் 2025 இல் கடைசித் திருத்தம்

இராஜா
சர்
அண்ணாமலை செட்டியார்
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
பிறப்பு(1881-09-29)29 செப்டம்பர் 1881
கானாடுகாத்தான்,
சிவகங்கை மாவட்டம்,
தமிழ்நாடு
இறப்பு15 June 1948(1948-06-15) (aged 66)
சென்னை,
இந்தியா
இருப்பிடம்செட்டிநாடு அரண்மனை
பணிதன வணிகம்
அறியப்படுவதுநிறுவனர் - அண்ணாமலை பல்கலைக்கழகம்
பட்டம்இராஜா சர்

திவான் பகதூர் செட்டிநாட்டு அரசர்

தமிழிசை காவலர்
சமயம்இந்து
பெற்றோர்சா. இராம. முத்தையா செட்டியார் (தந்தை) மீனாட்சி ஆச்சி (தாய்)
வாழ்க்கைத்
துணை
இராணி சீதை ஆச்சி
பிள்ளைகள்மு. அ. முத்தையா செட்டியார்,
மு. அ. இராமநாதன் செட்டியார்,
மு. அ. சிதம்பரம்,
லெ. சித. லெ. பழ. இலக்குமி ஆச்சி

இராஜா சர் திவான் பகதூர் சா.இராம.மு.அண்ணாமலை செட்டியார் (Raja Sir Diwan Bahadur Satappa Ramanatha Muttaiya Annamalai Chettiar) சுருக்கமாக இராஜா அண்ணமலை செட்டியார், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இந்திய தொழிலதிபர், வங்கியாளர், கல்வியாளர் ஆவார். சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிறுவனர். பெரும் வள்ளல். செட்டிநாட்டு இராஜா என்னும் பரம்பரைப் பட்டத்தை பிரித்தானிய அரசாங்கம் இவருக்கு வழங்கியது.[1]

தமிழிசையை ஆய்வு செய்ய 1941 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு இவர் வழங்கிய நிதிப் பங்களிப்பு, தமிழிசை இயக்கத்துக்கு ஒரு உந்துதலாக அமைந்தது.[2]

சென்னை மாகாண முதல் சட்டசபைக்கு நேரடி தேர்தலில் 1921 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராவார்.

குடும்பம்

மேற்கோள்கள்

  1. அண்ணாமலைச் செட்டியார், ராஜா, சர்,. Retrieved 15 November 2022. {{cite book}}: |first1= missing |last1= (help)
  2. செட்டி நாட்டு அரசர் சர் ராஜா அண்ணாமலை செட்டியார்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மு._அண்ணாமலை&oldid=469585" இலிருந்து மீள்விக்கப்பட்டது