மு. சரவணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox officeholder | name = {{small|{{nobold|மாண்புமிகு டத்தோ ஸ்ரீ}}}}
மு. சரவணன்
{{nobold|YB Saravanan Murugan}} | honorific-suffix = மலேசிய மக்களவை|மலேசிய மக்களவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Ksmuthukrishnan |

| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 48:
| majority5 = 3,020 ([[மலேசியப் பொதுத் தேர்தல், 2008|2008]])
7,927 ([[மலேசியப் பொதுத் தேர்தல், 2013|2013]])
614 ([[மலேசியப் பொதுத் தேர்தல், 2018|2018]])
5,064 ([[மலேசியப் பொதுத் தேர்தல், 2022|2022]])
| party = [[மலேசிய இந்திய காங்கிரசு|மஇகா]] (MIC)
| otherparty = [[பாரிசான் நேசனல்]] (BN)
[[பெரிக்காத்தான் நேசனல்]] (PN)
[[பாக்காத்தான் அரப்பான்
| occupation = [[அரசியல்வாதி]]
| relations =
வரிசை 57:
| native_name_lang =

[[டத்தோ]] '''முருகன் சரவணன்''' எனும் '''எம். சரவணன்''' ([[ஆங்கிலம்]]: ''Murugan Saravanan'' அல்லது ''M. Saravanan''), மலேசியத் தமிழ் அரசியல்வாதி ஆவார். [[மலேசியா]], [[பேராக்]], [[தாப்பா மக்களவைத் தொகுதி]] உறுப்பினராக உள்ளார். இவர் 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற [[மலேசியப் பொதுத் தேர்தல், 2008|12-ஆவது பொதுத் தேர்தலில்]] இருந்து [[மலேசியப் பொதுத் தேர்தல், 2022|2022-ஆம் ஆண்டு 15-ஆவது பொதுத் தேர்தல்]] வரையில் இந்தத் தொகுதியைத் தொடர்ந்து தக்க வைத்துள்ளார்.
வரி 73 ⟶ 72:
[[கோலாலம்பூர்]] [[செந்தூல்]] பகுதியில் உள்ள பெகெலிலிங் அடுக்கு மாடி குடியிருப்பில் பிறந்து வளர்ந்தவர். இவரின் தந்தையார் ரப்பர் மரம் சீவும் தொழிலாளி; தாயார் ஒரு குடும்பமாது. சரவணன் குடும்பத்தில் ஒரே ஆண்பிள்ளை. குடும்பத்தில் பொருளாதார நெருக்கடிகள் இருந்தபோதிலும், சரவணனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர் கல்வியில் கவனம் செலுத்துவதில் பெற்றோர் உறுதியாக இருந்தனர்.
1975 - 1980-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், கோலாலம்பூரில் உள்ள பிளெட்சர் சாலை தமிழ்ப்பளியில் தன் தொடக்கக் கல்வியைப் பெற்றார். அதன்பின்னர் 1981 - 1986 வரை [[கோலாலம்பூர்]] [[தித்திவங்சா]] இடைநிலைப்பள்ளியில் மேல்நிலைப்பள்ளிப் படிப்பை பெற்றார்.
===உயர்நிலைக் கல்வி===
மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடிக்கும் கட்டத்தில், அவரின் தந்தை காலமானார். குடும்பச் சுமையின் காரணமாக சரவணன் பகலில் வேலை செய்தார். இரவில் படிப்பில் கவனம் செலுத்தினார். கோலாலம்பூரில் ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்து இரவில் தன் மேல்படிப்பைத் தொடர்ந்தார்.<ref>{{cite web |title=University of Wales Trinity Saint David |url=http://www.uwtsd.ac.uk/ |website=uwtsd.ac.uk |access-date=7 June 2020 |archive-date=8 June 2020 |archive-url=https://web.archive.org/web/20200608104233/https://www.uwtsd.ac.uk/ |url-status=live }}</ref>
இந்தக் கட்டத்தில், [[மலேசிய இந்திய காங்கிரசு|மஇகா]]வின் முன்னாள் பொதுச்செயலாளர் டி,பி, விஜேந்திரன், மைக்கா ஓல்டிங்ஸ் நிறுவனத்தில் சரவணனுக்கு ஒருவேலை கிடைப்பதற்கு உதவினார். அந்த வகையில் அவர் மைக்கா ஓல்டிங்ஸ் நிறுவனத்தில் ஓர் அலுவலகப் பையனாக வேலையில் சேர்ந்தார்.<ref>{{cite web |title=Laman Utama |url=https://www.rmp.gov.my/ |website=rmp.gov.my |access-date=7 June 2020 |archive-date=9 June 2020 |archive-url=https://web.archive.org/web/20200609193812/http://www.rmp.gov.my/ |url-status=live }}</ref><ref>{{cite news |title=Bloomberg - MAIKA Holdings |url=https://www.bloomberg.com/profile/company/2251777Z:MK | publisher=Bloomberg L.P. |access-date=7 June 2020 | archive-date=7 June 2020 | archive-url=https://web.archive.org/web/20200607150020/https://www.bloomberg.com/profile/company/2251777Z:MK | url-status=live }}</ref>
வரி 83 ⟶ 82:
==பட்டப்படிப்பு==
1989-ஆம் ஆண்டில் இருந்து 1993-ஆம் ஆண்டு வரையில், இவர் [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] உள்ள எமர்ஸ்மித் & வெஸ்ட் இலண்டன் கல்லூரியில் (''Hammersmith & West London College'') வணிக நிர்வாகம் படிக்க [[இலண்டன்]] சென்றார். மூன்றாண்டுகளுக்குப் பின்னர் அவர் [[இளங்கலை]]ப் பட்டம் பெற்றார். [[மலேசியா]] திரும்பியதும், ஈசி கால் பேஜர்ஸ் (''Easy Call Pagers'') எனும் நிறுவனத்தில் வணிகத் துறை அதிகாரியாகத் தன் பதவியைத் தொடங்கினார்.<ref>{{Cite web|url=http://my6513-easycall-malaysia-sdn-bhd.contact.page/|title=EasyCall Malaysia Sdn Bhd - Paging Services in Kuala Lumpur|website=my6513-easycall-malaysia-sdn-bhd.contact.page|access-date=7 June 2020|archive-date=7 June 2020|archive-url=https://web.archive.org/web/20200607144105/http://my6513-easycall-malaysia-sdn-bhd.contact.page/|url-status=live}}</ref> I
பின்னர் 2018-ஆம் ஆண்டில், [[ஸ்காட்லாந்து|ஸ்காட்லாந்தின்]] மேற்கு பல்கலைக்கழகத்தில் (''University of the West of Scotland'') தன் வணிக நிர்வாகப் படிப்பைத் தொடர்ந்து, 2022-ஆம் ஆண்டில் முதுகலை பட்டத்தைப் பெற்றார்.<ref>{{cite web |title=Home - University of Wales |url=https://www.wales.ac.uk/ |website=wales.ac.uk |access-date=7 June 2020 |archive-date=31 August 2009 |archive-url=https://web.archive.org/web/20090831063408/http://www.wales.ac.uk/ |url-status=live }}</ref>
வரி 128 ⟶ 127:
| rowspan=11|'''P072 [[தாப்பா மக்களவைத் தொகுதி|தாப்பா]], [[பேராக்]]'''
|{{Party shading/Barisan Nasional}} |
|{{nowrap|'''
|align="right" |'''14,084'''
|'''52.53%'''
வரி 141 ⟶ 140:
|rowspan=3|[[மலேசியப் பொதுத் தேர்தல், 2013|2013]]
|rowspan=3 {{Party shading/Barisan Nasional}} |
|rowspan=3|{{nowrap|'''
|rowspan=3 align="right" |'''20,670'''
|rowspan=3|'''55.91%'''
வரி 164 ⟶ 163:
| rowspan="2" |[[மலேசியப் பொதுத் தேர்தல், 2018|2018]]
| rowspan="2" {{Party shading/Barisan Nasional}} |
| rowspan="2" |{{nowrap|'''
| rowspan="2" align="right" |'''16,086'''
| rowspan="2" |'''44.47%'''
வரி 182 ⟶ 181:
| rowspan=5|[[மலேசியப் பொதுத் தேர்தல், 2022|2022]]
| rowspan=5 {{Party shading/Barisan Nasional}} |
| rowspan=5 |{{nowrap|'''
| rowspan=5 align=right|'''18,398'''
| rowspan=5 |'''41.36%'''
வரி 237 ⟶ 236:
{{s-end}}
=== மலேசிய விருதுகள்===
* {{flag|மலேசியா}}
** [[File:MY Darjah Yang Mulia Pangkuan Negara (Defender of the Realm) - SMN.svg|50px]] - [[:en:Order of the Defender of the Realm#Member|Order of the Defender of the Realm]] ('''AMN''') (1998)<ref name=":1">{{cite web|url=http://www.istiadat.gov.my/semakan-penerima-darjah-kebesaran-bintang-dan-pingat/|title=Semakan Penerima Darjah Kebesaran, Bintang dan Pingat|access-date=25 October 2018|work=Bahagian Istiadat dan Urusetia Persidangan Antarabangsa|publisher=Prime Minister's Department (Malaysia)|archive-date=15 January 2021|archive-url=https://web.archive.org/web/20210115122059/http://www.istiadat.gov.my/semakan-penerima-darjah-kebesaran-bintang-dan-pingat/|url-status=live}}</ref>
வரி 252 ⟶ 251:
==வெளி இணைப்புகள்==
*[http://msaravanan68.blogspot.com/ டத்தோ மு சரவணன்]
{{மலேசிய இந்தியர் காங்கிரசு அரசியல்வாதிகள்}}
{{மலேசிய அமைச்சர்கள்}}
[[பகுப்பு:மலேசிய அமைச்சர்கள்]]
[[பகுப்பு:மலேசிய மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:மலேசியத் தமிழ் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1968 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும்