மு. முருகேஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
imported>S. ArunachalamBot சி →வாழ்க்கைக் குறிப்பு: clean up, replaced: இவரது மனைவி → இவரின் மனைவி using AWB |
||
| (பயனரால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{BLP sources}}
{{Infobox scientist
|name = மு. முருகேஷ்<br /> M.Murugesh
|image = [[File:Mu.Murugesh.jpg|thumb|மு. முருகேஷ்]]
வரிசை 32:
== வாழ்க்கைக் குறிப்பு ==
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள]] திருக்கோகர்ணத்தில் முருகேஷ் பிறந்தார். இயற்பெயர் மு.முருகேசன். இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்ற இவர், பின்னர் தமிழில் இள முனைவராகப் பட்டம் பெற்றுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வாழ்ந்து வருகிறார்.
== இலக்கியச் செயல்பாடுகள் ==
வரிசை 49:
2010-ஆம் ஆண்டு முருகேஷ் எழுதி வெளியிட்ட ‘குழந்தைகள் சிறுகதைகள்’ என்ற நூல் தமிழக அரசின் புத்தகப் பூங்கொத்து எனும் திட்டத்தில் தேர்வாகி, தமிழகத்திலுள்ள 32 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். [[லிம்கா சாதனைகள் புத்தகம்|லிம்கா]] சாதனைப் புத்தகத்திற்காக ‘குக்கூவென…’ என்ற 4.8 செ.மீ உயரமும் 4.5 செ.மீ அகலமும் கொண்ட சிறிய ஐக்கூ நூலை முருகேஷ் வெளியிட்டுள்ளார்.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/blogs/530260-a-haiku-book-on-palms-limca-recommendation-for-achievement.html |title=உள்ளங்கையில் ஒரு ஹைக்கூ நூல்: 'லிம்கா' சாதனைக்குப் பரிந்துரை |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2021-02-06}}</ref>
== எழுதிய மற்றும் தொகுத்த நூல்கள் ==
=== புதுக்கவிதை நூல்கள் ===
#பூவின் நிழல்<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/tamilnadu/752401-sagittarius-academy-for-writing-arrow-2021-balapurashkar-to-m-murugesh.html |title=அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது; பால புரஸ்கார் விருதுக்கு மு.முருகேஷ் தேர்வு |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2023-03-05}}</ref>
வரிசை 60:
#மனசைக் கீறி முளைத்தாய்
#கழிப்பறைக்குச் சென்றிருக்கிறார் கடவுள்
=== ஐக்கூ நூல்கள் ===
#விரல் நுனியில் வானம்<ref>{{Cite web |url=https://www.youtube.com/watch?v=wgdcCYb3QxM |title=‘குக்கூவென’: 4.3 செ.மீ அளவிலான மிகச் சிறிய ஹைக்கூ கவிதை நூலை எழுதியுள்ள கவிஞர் முருகேஷ் |website=www.youtube.com |access-date=2021-02-06 |Haiku - YouTube}}</ref>
வரிசை 74:
#குக்கூவென…
=== சிறுகதை நூல்கள் ===
#இருளில் மறையும் நிழல்
=== குழந்தைகளுக்கான நூல்கள் ===
#பெரிய வயிறு குருவி
#உயிர்க் குரல்
வரிசை 96:
#சின்னச் சிறகுகளால் வானம் அளப்போம்
=== பிற நூல்கள் ===
#மின்னல் பூக்கும் இரவு
வரிசை 120:
== விருதுகளும் பரிசுகளும் ==
# ''அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை'' என்ற சிறுகதை தொகுப்பிற்காக எழுத்தாளர் மு.முருகேஷிற்கு, 2021ம்
#பாரத மாநில வங்கியின் சிறந்த கவிதை நூலுக்கான பரிசுகள்
#தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் செல்வன் கார்க்கி கவிதை விருது
வரிசை 139:
[[பகுப்பு:1969 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும்
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழகக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:திருவண்ணாமலை மாவட்ட
[[பகுப்பு:பால சாகித்திய அகாதமி விருது பெற்றவர்கள்]]
| |||