முக்கூடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Ganeshbot சி BOT - Created article stub |
imported>பொதுஉதவி சி →மக்கள் தொகை பரம்பல்: சிறு திருத்தம் |
||
| (20 பயனர்களால் செய்யப்பட்ட 46 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 4: | வரிசை 4: | ||
மாநிலம் = தமிழ்நாடு | |
மாநிலம் = தமிழ்நாடு | |
||
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] | |
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] | |
||
வட்டம் = [[சேரன்மாதேவி வட்டம்|சேரன்மாதேவி]]| |
|||
தலைவர் பதவிப்பெயர் = | |
தலைவர் பதவிப்பெயர் = | |
||
தலைவர் பெயர் = | |
தலைவர் பெயர் = | |
||
உயரம் = | |
உயரம் = | |
||
கணக்கெடுப்பு வருடம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2011 | |
||
மக்கள் தொகை = |
மக்கள் தொகை = 14983| |
||
மக்களடர்த்தி = | |
மக்களடர்த்தி = | |
||
பரப்பளவு = | |
பரப்பளவு = 15.36 | |
||
தொலைபேசி குறியீட்டு எண் = | |
தொலைபேசி குறியீட்டு எண் = | |
||
அஞ்சல் குறியீட்டு எண் = | |
அஞ்சல் குறியீட்டு எண் = | |
||
வாகன பதிவு எண் வீச்சு = | |
வாகன பதிவு எண் வீச்சு = | |
||
இணையதளம் = www.townpanchayat.in/mukkudal | |
|||
பின்குறிப்புகள் = | |
|||
}} |
}} |
||
| ⚫ | |||
| ⚫ | |||
==மக்கள் வகைப்பாடு== |
|||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,874 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். முக்கூடல் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. முக்கூடல் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
==பெயர்க் காரணம்== |
|||
| ⚫ | |||
[[தாமிரபரணி ஆறு]], [[மணிமுத்தாறு (ஆறு)|மணிமுத்தாறு]] மற்றும் [[கடநா நதி]]கள் இவ்விடத்தில் கலப்பதால், இதற்கு முக்கூடல் எனப் பெயராயிற்று. |
|||
<references/> |
|||
==அமைவிடம்== |
|||
| ⚫ | |||
முக்கூடல் பேரூராட்சிக்குக் கிழக்கே [[திருநெல்வேலி]] (20 கி.மீ.); மேற்கே [[அம்பாசமுத்திரம்]] (15 கி.மீ.); வடக்கே [[ஆலங்குளம் (திருநெல்வேலி)|ஆலங்குளம்]] (19 கி.மீ.); தெற்கே [[சேரன்மாதேவி]] (11 கி.மீ.) ; வட மேற்கு [[கடையம்]] (15 கி.மீ.) தொலைவிலும் அமைந்துள்ளன. |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
|||
15.36 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 107 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[திருநெல்வேலி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/mukkudal முக்கூடல் பேரூராட்சியின் இணையதளம் ]</ref> |
|||
==மக்கள்தொகை பரம்பல்== |
|||
[[en:Mukkudal]] |
|||
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு]] அடிப்படையில், இப்பேரூராட்சி 6,298 வீடுகளும், 14,983 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/mukkudal/population முக்கூடல் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803862-mukkudal-tamil-nadu.html Mukkudal Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/701520/mukkudal Mukkudal Town Panchayat]</ref> |
|||
== கோயில்கள் == |
|||
* [[முக்கூடல் முத்துமாலை அம்பாள் கோயில்]] |
|||
* [[முக்கூடல் நாராயணசுவாமி கோயில்]] |
|||
* [[முக்கூடல் சாலையம்பெருமாள் கோயில்]] |
|||
* [[முக்கூடல் ஸ்ரீ சீதாதேவி சமேத ஸ்ரீ இராமசாமி திருக்கோவில்]] |
|||
| ⚫ | |||
{{Reflist}} |
|||
{{திருநெல்வேலி மாவட்டம்}} |
|||
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
|||
| ⚫ | |||
07:00, 19 ஏப்பிரல் 2026 இல் கடைசித் திருத்தம்
| முக்கூடல் | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| வட்டம் | சேரன்மாதேவி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
14,983 (2011[update]) • 975/km2 (2,525/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 15.36 சதுர கிலோமீட்டர்கள் (5.93 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/mukkudal |
முக்கூடல், (ஆங்கிலம்: Mukkudal) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலைப் பேரூராட்சி ஆகும்.
பெயர்க் காரணம்
தாமிரபரணி ஆறு, மணிமுத்தாறு மற்றும் கடநா நதிகள் இவ்விடத்தில் கலப்பதால், இதற்கு முக்கூடல் எனப் பெயராயிற்று.
அமைவிடம்
முக்கூடல் பேரூராட்சிக்குக் கிழக்கே திருநெல்வேலி (20 கி.மீ.); மேற்கே அம்பாசமுத்திரம் (15 கி.மீ.); வடக்கே ஆலங்குளம் (19 கி.மீ.); தெற்கே சேரன்மாதேவி (11 கி.மீ.) ; வட மேற்கு கடையம் (15 கி.மீ.) தொலைவிலும் அமைந்துள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
15.36 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 107 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள்தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 6,298 வீடுகளும், 14,983 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]
கோயில்கள்
- முக்கூடல் முத்துமாலை அம்பாள் கோயில்
- முக்கூடல் நாராயணசுவாமி கோயில்
- முக்கூடல் சாலையம்பெருமாள் கோயில்
- முக்கூடல் ஸ்ரீ சீதாதேவி சமேத ஸ்ரீ இராமசாமி திருக்கோவில்
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ முக்கூடல் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ முக்கூடல் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Mukkudal Population Census 2011
- ↑ Mukkudal Town Panchayat