முக்கூடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>TNSE SELVAMDIET NKL |
imported>பொதுஉதவி சி →மக்கள் தொகை பரம்பல்: சிறு திருத்தம் |
||
| (9 பயனர்களால் செய்யப்பட்ட 34 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] |
வட்டம் = [[சேரன்மாதேவி வட்டம்|சேரன்மாதேவி]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் =
மக்கள் தொகை =
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 15.36 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/mukkudal |
}}
'''முக்கூடல்''' ([[ஆங்கிலம்]]:Mukkudal), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.▼
▲'''முக்கூடல்''', ([[ஆங்கிலம்]]: '''Mukkudal''')
==பெயர்க் காரணம்==
==ஆதாரங்கள்==▼
[[தாமிரபரணி ஆறு]], [[மணிமுத்தாறு (ஆறு)|மணிமுத்தாறு]] மற்றும் [[கடநா நதி]]கள் இவ்விடத்தில் கலப்பதால், இதற்கு முக்கூடல் எனப் பெயராயிற்று.
==அமைவிடம்==
முக்கூடல் பேரூராட்சிக்குக் கிழக்கே [[திருநெல்வேலி]] (20 கி.மீ.); மேற்கே [[அம்பாசமுத்திரம்]] (15 கி.மீ.); வடக்கே [[ஆலங்குளம் (திருநெல்வேலி)|ஆலங்குளம்]] (19 கி.மீ.); தெற்கே [[சேரன்மாதேவி]] (11 கி.மீ.) ; வட மேற்கு [[கடையம்]] (15 கி.மீ.) தொலைவிலும் அமைந்துள்ளன.
==பேரூராட்சியின் அமைப்பு==
15.36 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 107 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[திருநெல்வேலி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/mukkudal முக்கூடல் பேரூராட்சியின் இணையதளம் ]</ref>
==மக்கள்தொகை பரம்பல்==
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு]] அடிப்படையில், இப்பேரூராட்சி 6,298 வீடுகளும், 14,983 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/mukkudal/population முக்கூடல் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803862-mukkudal-tamil-nadu.html Mukkudal Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/701520/mukkudal Mukkudal Town Panchayat]</ref>
== கோயில்கள் ==
* [[முக்கூடல் முத்துமாலை அம்பாள் கோயில்]]
* [[முக்கூடல் நாராயணசுவாமி கோயில்]]
* [[முக்கூடல் சாலையம்பெருமாள் கோயில்]]
* [[முக்கூடல் ஸ்ரீ சீதாதேவி சமேத ஸ்ரீ இராமசாமி திருக்கோவில்]]
▲== ஆதாரங்கள் ==
{{Reflist}}
{{திருநெல்வேலி மாவட்டம்}}
வரி 30 ⟶ 47:
{{TamilNadu-geo-stub}}
| |||