முத்துராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{dablink|இக்கட்டுரை முத்தரையர் சமூகத்தைப் பற்றியது. அரச வம்சத்தைப் பற்றி அறிய முத்தரைய_அரச_குலம் கட்டுரையைப் பார்க்கவும்.}} {{Infobox ethnic group | image..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Almighty34 சி Reference edited with ProveIt #proveit |
||
வரிசை 89:
தலையாரி நாயுடு, காவல்காரர், முத்திரிய மூப்பனார், முத்திரிய நாயக்கர், முத்திரிய நாயுடு, பாளையக் காரர், பாளையக்கார நாயுடு, முத்திரிய ஊராளிக் கவுண்டர், கம்பளத்தார், சேர்வை, சேர்வைக் காரர், தேவர், வழு வாடியார், பிள்ளை முதலிய 27 பிரிவினராக
}}</ref> 07 பிப்ரவரி, 1996 அன்று அப்போதைய [[தமிழ்நாடு வேளாண்மை துறை|விவசாயத்துறை]] அமைச்சராக இருந்த [[கு. ப. கிருஷ்ணன்|கு.ப.கிருஷ்ணனின்]] ஏற்பாட்டின் பேரில், [[திருச்சி]]யில் நடத்த மன்னர் [[இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்|பெரும்பிடுகு முத்தரையர்]] சிலை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அன்றைய தமிழக முதல்வர் [[ஜெ. ஜெயலலிதா]] பேசிய போது,<ref>{{cite book|editor1-last=தமிழவேள்|author2=|title=அரசாணை அரசியல் 13
|volume= |publisher=தமிழர் பெருவெளி இதழ் |year=சனவரி - மார்ச் 2020|page=48 |quote=திருச்சியில் அமைக்கப்பட்ட பெரும்பிடுகு முத்தரையர் சிலையை 07-02-1996 அன்று ஜெயலலிதா திறந்துவைத்தார். முத்தரையரான கு. ப. கிருஷ்ணன் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் வேளாண்மை துறை இருந்து தமது சாதியின் கோரிக்கைகளைச் சாதித்துக்கொண்டார். பெரும்பிடுகு முத்தரையர் சிலை திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, முத்தரையர்களின் கோரிக்கையை ஏற்றுப் பல பிரிவுகளாக இருக்கும் அச்சாதியினர் அனைவரையும் ''முத்தரையர்'' என்ற ஒரே பெயரில் அழைப்பதற்கான அரசாணை வெளியிடப்படும் என அறிவித்தார்.}}</ref><ref>{{cite book|editor1-last=பாரதி வேந்தன் |author2=|title=பொங்கியெழும் முத்தரையர்கள்|volume= |publisher=தமிழக அரசியல் வார இதழ் |year=08 அக்டோபர் 2020|page=28 & 29 |quote=கடத்த 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி அப்போது விவசாயத்துறை அமைச்சராக இருந்த கு.ப.கிருஷ்ணனின் ஏற்பாட்டின் பேரில், திருச்சியில் நடத்த மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, அதில் பேசிய அவர் தமிழகம் முழுவதும் 29 உட்பிரிவுகளில் வாழும் அனைவரையும் ஒன்றிணைந்து "'முத்தரையர்"' என்ற ஒரே ஜாதியின் கீழ் கொண்டு வரும் அரசாணையை விரைவிலே பிறப்பிக்க இருக்கிறேன் என வாக்குறுதியளித்ததோடு, அந்த மாதமே 15/22.02.1996 என்ற அரசாணையை அன்றைய தலைமை செயலாளர் என். ஹரிபாஸ்கர் மூலம் வெளியிடச் செய்தார்.}}</ref> தமிழ்நாடு முழுவதும் 29 உட்பிரிவுகளில் வாழும் அனைவரையும் ஒன்றிணைந்து "'முத்தரையர்"' என்ற ஒரே ஜாதியின் கீழ் கொண்டு வரும் அரசாணையை விரைவிலே பிறப்பிக்க இருக்கிறேன் என வாக்குறுதியளித்தார்.<ref>{{cite book|editor1-last=எஸ்.சஞ்சய் ராமசாமி|author2=|title=மத்திய மண்டலம் அரசியல் பரபர முத்தரையர்கள் வாக்கு யாருக்கு?|volume= |publisher=விகடன் இதழ் |year=15 Sep 2010|page=|quote=96-ம் ஆண்டு 29 பிரிவுகளாக இருந்த எங்கள் சமுதாய மக்களை 'முத்தரையர்கள்' என்கிற பெயரில் ஒருங்கிணைத்து அரசாணை பிறப்பித்தார் ஜெயலலிதா| url=https://www.vikatan.com/government-and-politics/local-bodies/52920--2 }}</ref> அதனை தொடர்ந்து 22 பிப்ரவரி, 1996 இல் அன்றைய தமிழக அரசின் தலைமை செயலாளர் என். ஹரிபாஸ்கர், 29 உட்பிரிவுகளை இணைத்து பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் G.O.15/22.02.1996 படி, [[தமிழக அரசு]], முத்தரையர் அரசாணை வெளியிட்டது.<ref>{{cite book|editor1-last=N . Hari Bhaskar, Chief Secretary of Tamil Nadu Government|author2=|title=G.O.Ms.No :15 ( Backward Classes and Most Backward Classes Welfare Department ) dated 22-2-96|volume= |publisher=TAMIL NADU ELECTRICITY BOARD BULLETIN |date=July 1996 |quote=( PART - 2 ) GENERAL ADMINISTRATION & SERVICES ( Page 2 ) GOVERNMENT OF TAMILNADU ABSTRACT : WELFARE OF BACKWARD CLASSES - Mutharaiyar community and its Sub-sects calling the main community and its Sub-sects as Mutharaiyar - Orders - Issused |url=http://tneb.tnebnet.org/test1/Gazette/YearWisePDF/1996/1996_July.pdf}}</ref>
== வாழும் பகுதிகள் ==
வரி 105 ⟶ 104:
== குறிப்பிடத்தக்க நபர்கள் ==
* [[சிவ. வீ. மெய்யநாதன்]] - தற்போதைய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்<ref>{{cite book|editor1-last=Deepak Karthik|author2=|title=Parties vie to woo mutharaiyar voters|volume= |publisher=The Times of India |year=17 December 2025|page=|quote=| url=https://timesofindia.indiatimes.com/city/trichy/parties-vie-to-woo-mutharaiyar-voters/articleshow/126018021.cms }}</ref>
* [[அ. வெங்கடாசலம்]] - முன்னாள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்.
* [[கு. ப. கிருஷ்ணன்]] - முன்னாள் விவசாயத்துறை அமைச்சர்.<ref name="M">{{cite book|editor1-last= |author2=|title=அ.தி.மு.க.,வை தேர்தலில் வீழ்த்த முத்தரையர் ஓட்டுகளுக்கு தி.மு.க., குறி |publisher= தினமலர் |year=27 பெப்ரவரி 2026| url=https://www.dinamalar.com/news/tamil-nadu-news/dmk-targets-mutharaiyar-votes-to-defeat-aiadmk-in-the-elections/4160191 }}</ref>
* [[எம். ஆர். கோவிந்தன்|எம். ஆர். கோவேந்தன்]] - முன்னாள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்.
* [[என். செல்வராஜ்]] - முன்னாள் வனத்துறை அமைச்சர்.<ref>{{cite book|editor1-last=சி.ய.ஆனந்தகுமார் |author2=|title=திராவிடக் கட்சிகளில் பயணித்தவர்!’ - முன்னாள் வனத்துறை அமைச்சர் செல்வராஜ் காலமானார்|volume= |publisher= விகடன் |year=26 மார்ச் 2019| url=https://www.vikatan.com/government-and-politics/153451-farmer-minister-nselvaraj-passed-away-at-trichy }}</ref>
* [[
* [[பி. அண்ணாவி]] - முன்னாள் தொழிலாளர் நலத் துறை அமைச்சர்.
* [[மு. பரஞ்சோதி]] - முன்னாள் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சட்ட அமைச்சர்.<ref name="M" />
* [[
* [[கே. கே. பாலசுப்பிரமணியன்]] - முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்.<ref>{{cite book|editor1-last=அ.வேலுச்சாமி |author2=|title=விஜயபாஸ்கருக்கு எதிராக போராட்டம் எதிரொலி: அதிமுக அமைச்சர் ரகசிய ஆலோசனை- முத்தரையர் சமுதாய எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்பு|publisher=தி இந்து தமிழ் திசை |year=7 நவம்பர் 2015| url=https://www.hindutamil.in/news/tamilnadu/64725-.html }}</ref>
* [[
* [[
* [[பூ. ம. செங்குட்டுவன்]] - முன்னாள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்
* [[குழ. செல்லையா]] - [[அதிமுக]] முன்னணி தலைவர்களுள் ஒருவர்<ref>{{cite book|editor1-last=|author2=|title=அதிமுக தொடங்கியபோது எம்ஜிஆருடன் இருந்தவர்: முன்னாள் எம்எல்ஏ காலமானார்|volume= |publisher=தி இந்து தமிழ் திசை |year=24 நவம்பர் 2017| url=https://www.hindutamil.in/news/tamilnadu/108036-.html }}</ref>
== மேற்கோள்கள் ==
| |||