முகல்சராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sivakosaran
சி Added image and caption
 
No edit summary
 
வரிசை 64:
இது இந்தியாவின் முன்னாள் பிரதமர் [[லால் பகதூர் சாஸ்திரி]] பிறந்த ஊர்.
 
===இரயில்வே===
இங்குள்ள [[பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா சந்திப்பு தொடருந்து நிலையம்]] இந்தியாவின் மும்முரமாக இருக்கும் தொடருந்து சந்திப்பு ஆகும். இது ஆசியாவின் பெரிய சரக்கு இரயில் முற்றமாகும்.
முகல்சராய் கோட்டம், மத்திய கிழக்கு இரயில்வே பகுதியின் கீழே வருகிறது. தினமும் 125க்கும் அதிகமான தொடருந்து முகல்சராய் இரயில் நிலையத்தினை கடந்து செல்கிறது. இதுவழியே செல்லும் அனைத்து தொடருந்தும் இந்த நிலையத்தில் நின்று செல்லும். இது உத்தரப் பிரதேசத்தின் இரண்டாவது மும்முரமான தொடருந்து சந்திப்பு ஆகும். தினமும் 400000 அதிகமான பயணிகளை கையாளுகிறது.
வரிசை 70:
[[வாரணாசி]] நகரம், முகல்சராய் தொடருந்து நிலையத்திலிருந்து ஜிடி சாலை வழியாக {{convert|19|km|mi}} தொலைவிலுள்ளது.
 
===சாலை===
முகல்சாராயின் வழியே தேசிய நெடுஞ்சாலை எண் 2 செல்கிறது. இது கிராண்ட் டிரங்க் சாலை என்றறியப்படுகிறது. இது பேரரசர் செர் ஷா சூரியினால் கட்டப்பட்டது. புராணக்காலத்தில் இந்த சாலை உத்தரபாத் என்றறியப்பட்டதாகவும், இதன் வழியே ஜராசந்த், கிருஷ்ணபகவானின் ஆட்சியின் கீழே இருந்த மதுரா நகரத்தை தாக்க சென்றதாகவும் கூறுவர்.
 
"https://tamilar.wiki/w/முகல்சராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது