முளகுமூடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>EmausBot சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: ms:Mulagumudu |
imported>பொதுஉதவி சி →மக்கள் தொகை பரம்பல்: சிறு திருத்தம் |
||
| (2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 5:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]]
|வட்டம் = [[கல்குளம் வட்டம்|கல்குளம்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் =
|மக்கள் தொகை =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 8.5
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/mulagumoodu
|}}
'''முளகுமூடு''' ('''Mulagumudu'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்
==அமைவிடம்==
[[கன்னியாகுமரி]]யிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள முளகுமூடு பேரூராட்சிக்கு அருகமைந்த [[தொடருந்து நிலையம்]], 4 கி.மீ. தொலைவில் [[பள்ளியாடி]]யில் உள்ளது.
==அருகமைந்த ஊர்கள்==
இதன் கிழக்கே [[தக்கலை]] 5 கி.மீ.; மேற்கே [[மார்த்தாண்டம்]] 11 கி.மீ.; வடக்கே [[திருவட்டாறு]] 15 கி.மீ.; தெற்கே [[திங்கள்நகர்]] 9 கி.மீ. தொலைவில் உள்ளன.
==பேரூராட்சியின் அமைப்பு==
8.5 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[குளச்சல் சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/mulagumoodu முளகுமூடு பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள்தொகை பரம்பல்==
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு]] அடிப்படையில், இப்பேரூராட்சி 5,041 வீடுகளும், 19,538 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/mulagumoodu/population முளகுமூடு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803905-mulagumudu-tamil-nadu.html Mulagumudu Population Census 2011]</ref>
==ஆதாரங்கள்==
வரி 28 ⟶ 38:
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
| |||