முள்ளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "சங்ககாலத்தில் முள்ளூர் அரசன் மலையமான் திருமுடிக்காரி.
பெண்ணையாற்றுப் படுகையிலுள்ள முள்ளூர் பொருநன் மலையமான் திருமுடிக்காரி. <ref>மா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>பாஸ்கர் துரை தமிழைச் செம்மை செய்தல் |

வரிசை 3:
இவன் சிறந்த வேல் வீரன். <ref>செவ்வேல் மலையன் முள்ளூர் - கபிலர் குறுந்தொகை 312</ref>

முள்ளூர் மலையை ஆரியர் படை தாக்கியது. அந்தப் படை மலையனின் ஒரு வேலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடியது <ref>நற்றிணை 170</ref>

முள்ளூர் மன்னன்
முள்ளூர் மாமலை “பொய்யா நாவின் கபிலன் பாடிய” சிறப்பு மிக்கது. பல போர்களில் வென்றி கண்ட வானவன் இம்மலைமீது படைநடத்திப் போரிட்டான். மலையமான் திருமுடிக்காரி அப்படையை முறியடித்து அந்த மலைமீது புலிக்கொடியைப் பொறித்துக்கொண்டான். <ref> மாறோக்கத்து நப்பசலையார் புறம் 174</ref>

முள்ளூர் மன்னன் மலையமான் திருமுடிக்காரி தேர்களை மிகுதியாக வழங்கினான். <ref>கபிலர் புறம் 123</ref>