மேட்டூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sivakumar
சி +வெளி இணைப்பு
imported>கி.மூர்த்தி
 
(20 பயனர்களால் செய்யப்பட்ட 27 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |jurisdiction
|நகரத்தின் பெயர் = மேட்டூர் |
|வகை = தேர்வு நிலை நகராட்சி்
|latd = 811.87 79| longd = 77.37|81
locator_position = right |
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[சேலம் மாவட்டம்|சேலம்]] |
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
தலைவர் பதவிப்பெயர் = |
|மாவட்டம்=சேலம்
தலைவர் பெயர் = |
|வட்டம் = [[மேட்டூர் வட்டம்|மேட்டூர்]]
உயரம் = 153|
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
|தலைவர் பெயர்=
மக்கள் தொகை = 53,790|
|தலைவர் பதவிப்பெயர் 2=ஆணையர் |
மக்களடர்த்தி = |
|தலைவர் பெயர் 2= |
பரப்பளவு = |
|உயரம் = 153|
தொலைபேசி குறியீட்டு எண் = |
|பரப்பளவு =14.55 |
அஞ்சல் குறியீட்டு எண் = |
|கணக்கெடுப்பு வருடம் = 2001 |2011
வாகன பதிவு எண் வீச்சு = |
|மக்கள் தொகை = 53,790|52813
பின்குறிப்புகள் = |
|மக்களடர்த்தி = |
}}
|அஞ்சல் குறியீட்டு எண் =641 |6XX
'''மேட்டூர்''' ([[ஆங்கிலம்]]:Mettur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
|தொலைப்பேசி குறியீட்டு எண்= 91-04298
|வாகன பதிவு எண் வீச்சு = |TN-
|தொலைபேசி குறியீட்டு எண் = 91 |04298
|இணையதளம்=www.municipality.tn.gov.in/mettur
|}}
 
'''மேட்டூர்''' (''Mettur''), என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] உள்ள [[மேட்டூர் வட்டம்|மேட்டூர் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், [[தேர்வு நிலை நகராட்சிகள்|தேர்வு நிலை நகராட்சி]]யும் ஆகும். [[காவிரி ஆறு|காவிரி ஆற்றின்]] குறுக்கே கட்டப்பட்ட பெரிய அணை இங்குள்ளது. அது இந்நகரின் பெயர் கொண்டு [[மேட்டூர் அணை]] என அழைக்கப்படுகிறது. இந்நகரின் வாழ்வாதாரமாக அவ்வணை விளங்குகிறது. இந்த ஊர் மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை |url=https://www.dailythanthi.com/News/Districts/2021/03/25045059/Number-of-voters-in-11-assembly-constituencies-in.vpf |accessdate=12 September 2025 |agency=தினத்தந்தி}}</ref> மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதி தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=தருமபுரி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1225879-dharmapuri-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|811.8747|N|77.3747|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear =, 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Mettur.html | title = Mettur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 153&nbsp;[[மீட்டர்]] (501&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==மேட்டூர் என்ற பெயர் உருவான விதம்==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 53,790 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மேட்டூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மேட்டூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
காவிரி ஆற்று படுகையில் உள்ள மக்கள் ஆற்று நீரின் ஏற்ற இறக்கத்தினால் மேடான பகுதிக்கு இடம் பெயர்ந்து வாழ தொடங்கினார்கள், மேடான பகுதியில் இருக்கும் ஊர் என்பதால் மேட்டூர் என அழைக்கப்படுகிறது.
==மேலும் பார்க்க==
* [[மேட்டூர் அணை]]
 
== மக்கள் வகைப்பாடு ==
==வெளி இணைப்புகள்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 30 [நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 14,282 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 52,813 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 83.6% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,016 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4286 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 10,261 மற்றும் 222 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 88.43%, இசுலாமியர்கள் 3.58%, கிறித்தவர்கள் 7.72% , மற்றும் பிறர் 0.28% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/mettur-population-salem-tamil-nadu-803446 மேட்டூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
* [http://www.mettur.com மேட்டுர் பற்றிய வலைத்தளம்]
 
== மேலும் பார்க்க ==
==ஆதாரங்கள்==
* [[மேட்டூர் அணை]]
* [[மேட்டூர் அனல் மின் நிலையம்]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
{{TamilNadu-geo-stub}}
* [http://www.mettur.com மேட்டுர் பற்றிய வலைத்தளம்]
 
மாவட்டம் = [[{{சேலம் மாவட்டம்|சேலம்]] |}}
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
[[பகுப்பு:தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள்]]
[[bpy:মেত্তুর]]
[[பகுப்பு:சேலம் தமிழ்நாடு மாநிலத்திலுள்ளமாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[en:Mettur]]
[[new:मेत्तुर]]
"https://tamilar.wiki/w/மேட்டூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது