மேமன்கவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "'''மேமன்கவி''' (''Memon Kavi'', அப்துல் கரீம் அப்துல் ரஸாக், ஏப்ரல் 29, 1957) வட இந்திய குஜராத் மாநிலத்தைச் சார்ந்த மேமன் சமூகத்தில்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →வாழ்க்கைச் சுருக்கம்: clean up, replaced: இவரது தந்தை → இவரின் தந்தை using AWB |
||
| (பயனரால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|name = மேமன்கவி
|image = மேமன்கவி.jpg
|imagesize = 200px
|caption =
|birth_name = அப்துல் கரீம் அப்துல் ரசாக்
|birth_date ={{birth date and age|1957|4|29}}
|birth_place =
|death_date =
|death_place =
|residence = [[கொழும்பு]]
|nationality = [[இலங்கை]]யர்
|other_names =
|known_for = எழுத்தாளர், கவிஞர்
|education =
|employer =
| occupation =
| title =
| religion=
| spouse=
|children=
|parents=
|relatives=
|signature =
|website=
|}}
'''மேமன்கவி''' (''Memon Kavi'', அப்துல் கரீம் அப்துல் ரஸாக், [[ஏப்ரல் 29]], [[1957]]) வட இந்திய [[குஜராத்]] மாநிலத்தைச் சார்ந்த [[இலங்கை மேமன்கள்|மேமன்]] சமூகத்தில் பிறந்து [[இலங்கை]]த் தமிழ்க் கலை இலக்கிய உலகில் தன்னை படைப்பாளியாக அடையாளப்படுத்திக் கொண்டவர்.
== வாழ்க்கைச் சுருக்கம் ==
வட இந்தியாவின் [[குஜராத்]] மாநிலத்திலிருந்து இலங்கையில் குடியேறிய [[இலங்கை மேமன்கள்|மேமன்]] சமூகத்தின் மத்தியதரக் குடும்பம் ஒன்றில் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு அடுத்து மூத்த ஆண் மகனாகப் பிறந்தவர் அப்துல் ரசாக். மேமன்மொழி எழுத்து வடிவம் இல்லாது பேச்சு மொழியாக மட்டுமே இருந்தமையால்,
== எழுத்துலகில் ==
இவரது முதலாவது கவிதை [[1974]] ஆம் ஆண்டு [[சுதந்திரன்]] இதழில் ''தமிழே என் மூச்சு'' எனும் தலைப்பில் வெளிவந்தது. [[இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்|முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன்]] ஆரம்பத்திலிருந்து தொடர்புகளைப் பேணி வருகிறார். [[1990]] ஆம்
பல இதழ்களுக்கு ஆசிரியராகவும், உதவி ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். இவரது கவிதைகள் சில [[ஆங்கிலம்]], [[சிங்களம்]], [[ரஷ்ய மொழி|உருசிய]] மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கவிதை ஓன்று தேசிய கல்வி நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஆசிரியர் பயிற்சி பாட நூலில் இடம் பெற்று இருக்கிறது. [[சப்பரகமுவ பல்கலைக்கழகம்|சப்பரகமுவ பல்கலைக்கழகத்தில்]] கலைமாணி பாட நெறி மேற்கொண்ட மாணவர் ஒருவர் இவரது கவிதைகளைப் பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்துள்ளார்.
வரி 29 ⟶ 55:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
==வெளி
* [http://noolaham.net/library/books/03/228/228.htm உனக்கு எதிரான வன்முறை] {{Webarchive|url=https://web.archive.org/web/20070930024429/http://noolaham.net/library/books/03/228/228.htm |date=2007-09-30 }} - [[மின்னூல்]] - [[நூலகம் திட்டம்]]
*[http://www.dawn.com/2011/12/30/man-of-pakistani-origin-makes-waves-as-tamil-poet.html Man of Pakistani origin makes waves as Tamil poet], dawn.com, திசம்பர் 30, 2011
*[http://timesofindia.indiatimes.com/world/pakistan/Sarabjit-Memon-Kavi-and-barriers-to-mobility/articleshow/14541548.cms Sarabjit, Memon Kavi and barriers to mobility], டைம்ஸ் ஒஃப் இந்தியா, சூலை 1, 2012
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்துக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:1957 பிறப்புகள்]]
| |||