உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி |
|
| (பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) |
|
இணையதளம் = www.townpanchayat.in/melagaram|
}}
'''மேலகரம்''' ([[ஆங்கிலம்]]:'''Melagaram'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலிதென்காசி மாவட்டம்]], [[தென்காசி வட்டம்|தென்காசி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>{{cite news |title=34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு |url=https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu |accessdate=8 August 2025 |agency=தினமணி}}</ref>
==அமைவிடம்==
மேலகரம் பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடம் [[திருநெல்வேலி]]யிலிருந்து 65 கிமீ தொலைவிலும்; வட்டத் தலைமையிடமான [[தென்காசி]]யிலிருந்து 3 கிமீகி.மீ. தொலவிலும்தொலைவிலும், [[குற்றாலம்|குற்றாலத்திலிருந்து]] 2 கிமீகி.மீ. தொலைவிலும், [[இலஞ்சி]]யிலிருந்து 3 கிமீகி.மீ. தொலைவிலும், ஆயிரப்பேரிலிருந்து 4 கிமீகி.மீ. தொலைவிலும் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
6.56 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 90 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/melagaram மேலகரம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] மேலகரம் பேரூராட்சி 5884 5,884 வீடுகளும், 1453514,535 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/melagaram மேலகரம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref> <ref>[https://www.census2011.co.in/data/town/803850-melagaram-tamil-nadu.html Melagaram Population Census 2011]</ref>
==புகழ்பெற்றவர்கள்==
* திருவாடுதுறை ஆதின அதிபர் - [[சுப்பிரமணிய தேசிகர்]]
==மேற்கோள்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
{{திருநெல்வேலிதென்காசி மாவட்டம்}}
[[பகுப்பு:திருநெல்வேலிதென்காசி மாவட்டத்தில் உள்ளமாவட்டப் பேரூராட்சிகள்]]
{{TamilNadu-geo-stub}}
|