மைநாக மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''மைநாக மலை''', இராமாயணக் காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மலைகளுள் ஒன்றாகும். முன்னர் மலைகள் வானத்தில் பறக்கும் ஆற்றல் கொண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>KanagsBOT
சி top: clean up, replaced: இலங்கை நாடு → இலங்கை இராச்சியம் using AWB
 
வரிசை 1:
'''மைநாக மலை''', [[இராமாயணம்|இராமாயணக்]] காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மலைகளுள் ஒன்றாகும். முன்னர் மலைகள் வானத்தில் பறக்கும் ஆற்றல் கொண்டிருந்தன. இதனால் வானில் உலாவும் [[தேவர்கள்]], [[கணங்கள்|பூதகணங்களான]], [[கிண்ணரர்கள்]], [[கிம்புருசர்கள்]], [[யட்ச நாடு|யட்ச]]-[[யட்சினி]]கள் மீது மோதி பலத்த சேதம் விளைவித்தன. இதனால் கோபமடைந்த தேவர்களின் தலைவன் [[இந்திரன்]], மலைகளைப் பறக்க இயலாதபடி, அவற்றின் இறக்கைகளை [[வஜ்ஜிராயுதம்]] கொண்டு வெட்டி விட்டார். ஆனால் மைநாக மலை மட்டும் வாயு பகவானின் அருளால், பெருங்காற்றில் அடித்துச் செல்லப்பட்டு கடலில் விழுந்து இறக்கைகளுடன் தப்பியது. <ref>[https://groups.google.com/forum/#!topic/valluvanpaarvai/Lh9eQljSyz0 மைநாகமலை]</ref>
 
வாயு பகவான் அம்சமாகப் பிறந்த [[அனுமான்]], இராம தூதுவனாக, சீதையைக் கண்டுபிடிக்க, கடலைக் கடந்து வானம் மீது பறந்து சென்று [[இலங்கை நாடுஇராச்சியம்|இலங்கைக்குச்]] செல்கையில், கடலில் இருந்த மைநாக மலை வானில் பறந்து நின்று, அனுமாரிடம், மலையில் சிறிது நேரம் தங்கி களைப்பாறிச் செல்லும் படி கேட்டுக் கொண்டது. மைநாகமலையின் விருந்தோம்பலை ஏற்றதற்கு அடையாளமாக மைநாகமலையைத் தொட்டு ஆசிர்வதித்து, அனுமார் தொடர்ந்து இலங்கை நோக்கிப் பறந்தார்.
 
==மேற்கோள்கள்==
"https://tamilar.wiki/w/மைநாக_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது