மோகனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி Bot:Removing stub template from long stubs
imported>பொதுஉதவி
பள்ளிகள்: சிறு திருத்தம்
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 9 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 5:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] |
வட்டம் = [[மோகனூர் வட்டம்|மோகனூர்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 143|
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 12,46814315 |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 2183 |
தொலைபேசி குறியீட்டு எண் = 04286 |
அஞ்சல் குறியீட்டு எண் = 637 015 |
வாகன பதிவு எண் வீச்சு = TN-28 |
இணையதளம் = https://www.facebooktownpanchayat.comin/mohanurcitymohanur|
பின்குறிப்புகள் = |
}}
 
'''மோகனூர்''' ([[ஆங்கிலம்]]:Mohanur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல் மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. [[நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை]] இங்கு பிறந்தார்.
'''மோகனூர்''' (''Mohanur'') என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[நாமக்கல் மாவட்டம்]], [[மோகனூர் வட்டம்|மோகனூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். இங்கு '''சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை''' அமைந்துள்ளது. [[நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை]] இங்கு பிறந்தார். மோகனூர் சோழ மண்டலத்தின் மேற்கு எல்லையாகவும், சோழ மண்டலத்தின் முகம் போன்றும் அமைந்திருப்பதால் இந்த ஊர் வரலாற்று காலத்தில் ''முகவனூர்'' என்றழைக்கப்பட்டது.
 
==அமைவிடம்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.08|N|78.17|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear =, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Mohanur.html | title = Mohanur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143&nbsp;[[மீட்டர்]] (469&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
மோகனூர் பேரூராட்சிக்கு வடக்கில் [[நாமக்கல்]] 19 கி.மீ. தொலைவிலும்; கிழக்கில் [[காட்டுப்புத்தூர்]] 15 கி.மீ. தொலைவிலும் உள்ளன. [[கரூர்|கரூரிலிருந்து]] 13 கி.மீ. தொலைவிலும் உள்ள மோகனூர் [[காவிரி]]க் கரையோரம் அமைந்துள்ளது.
இவ்வூரானது நாமக்கல்லிருந்து 18 கி.மீ தொலைவிலும் [[கரூர்|கரூரிலிருந்து]] 13 கி.மீ தொலைவிலும் [[காவிரி]]க் கரையோரம் அமைந்துள்ளது. இங்கு காவிரி ஆறானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்வது இவ்வூரின் சிறப்பம்சமாகும். காவிரியின் மறு கரையில் [[வாங்கல்]] உள்ளது, . சேலம் - நாமக்கல் - கரூர் இருப்புப்பாதை திட்டமானது இவ்வூர் வழியாகச் செல்கிறது.
 
இவ்வூரானது நாமக்கல்லிருந்து 18 கி.மீ தொலைவிலும் [[கரூர்|கரூரிலிருந்து]] 13 கி.மீ தொலைவிலும் [[காவிரி]]க் கரையோரம் அமைந்துள்ளது. இங்குமோகனூரில் காவிரி ஆறானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கிநோக்கிப் பாய்வது இவ்வூரின் சிறப்பம்சமாகும்பாய்கிறது. காவிரியின் மறு கரையில் [[வாங்கல்]] உள்ளது, . [[சேலம்]] - [[நாமக்கல்]] - [[கரூர்]] இருப்புப்பாதை திட்டமானது இவ்வூர் வழியாகச் செல்கிறது.
==மக்கள் வகைப்பாடு==
 
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,468 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மோகனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மோகனூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
== நிருவாகம் ==
[[பேரூராட்சி]]யாக இருந்த இந்த ஊர் 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் [[நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[https://tamil.way2news.com/25-new-town-panchayats/ புதிதாக 25 பேரூராட்சிகள், 2 சனவரி 2025]</ref><ref>[https://www.dinamalar.com/news/tamil-nadu-news/expansion-of-16-corporations-and-41-municipalities-creation-of-13-new-municipalities-and-25-town-panchayats-/3819929 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கம், [[தினமலர்]] 1 சனவரி 2025]</ref> இந்த ஊரானது [[நாமக்கல் சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[https://indikosh.com/city/685895/mohanur Mohanur Town Panchayat]</ref><ref>[http://www.townpanchayat.in/mohanur மோகனூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு|2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி]] இந்த ஊரில் 3,890 வீடுகளும், 14,315 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803499-mohanur-tamil-nadu.html Mohanur Population Census 2011]</ref>
 
==பள்ளிகள்==
வரி 35 ⟶ 41:
# சரோஜினி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி
# ராசி மெட்ரிகுலேஷன் பள்ளி
மற்றும் பஞ்ஜாயத்துபஞ்சாயத்து துவக்கப்பள்ளிகளும்துவக்கப்பள்ளிகள் சிலசிலவும் உள்ளன.
 
==மருத்துவமனைகள்==
வரி 42 ⟶ 48:
# மலர் மருத்துவமனை
# தங்கம் மருத்துவமனை
# காந்தமலை மருத்துவமனை
# பஸ
# குமரன் மருத்துவமனை
# சர்க்கரை ஆலை மருத்துவமனை
# பழனி (கருணாநிதி) மருத்துவமனை
 
==திரையரங்குகள்==
# பாலசுப்பிரமணியா
# அய்யனார் (இயங்காத நிலையில்)
 
==இதனையும் காண்க==
* [[மோகனூர் வட்டம்]]
 
==ஆதாரங்கள்==
<references/>
 
{{நாமக்கல் மாவட்டம்}}
 
{{ [[பகுப்பு:நாமக்கல் மாவட்டம்}}மாவட்ட நகராட்சிகள்]]
 
[[பகுப்பு:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/மோகனூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது