மோகனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்; Removing deprecated parameter accessyear
imported>பொதுஉதவி
பள்ளிகள்: சிறு திருத்தம்
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 18:
இணையதளம் = www.townpanchayat.in/mohanur|
}}
 
'''மோகனூர்''' ([[ஆங்கிலம்]]:'''Mohanur'''), [[இந்தியா|இந்தியாவின்]]என்பது [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்தமிழ்நாட்டின்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்]], [[மோகனூர் வட்டம்|மோகனூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சிநகராட்சி]] ஆகும். இங்கு '''சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை''' அமைந்துள்ளது. [[நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை]] இங்கு பிறந்தார். மோகனூர் சோழ மண்டலத்தின் மேற்கு எல்லையாகவும், சோழ மண்டலத்தின் முகம் போன்றும் அமைந்திருப்பதால் இந்த ஊர் வரலாற்று காலத்தில் ''முகவனூர்'' என்றழைக்கப்பட்டது. பின்னாளில் மோகனூர் என்று மருவி நின்று நிலை பெற்றது. கொங்கு மண்டலச் சதகத்துக்குள் இதற்கான பாடல்கள் ஆதாரமாக உள்ளன. மூவர் தேவாரத்தில் ''கொங்கு தென்குமரி'' என இந்த ஊர் காவிரிக்கரை சிறப்பித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
==அமைவிடம்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.08|N|78.17|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Mohanur.html | title = Mohanur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143&nbsp;[[மீட்டர்]] (469&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
மோகனூர் பேரூராட்சிக்கு வடக்கில் [[நாமக்கல்]] 19 கிமீகி.மீ. தொலைவிலும்; கிழக்கில் [[காட்டுப்புத்தூர்]] 15 கிமீகி.மீ. தொலைவிலும் உள்ளதுஉள்ளன. [[கரூர்|கரூரிலிருந்து]] 13 கி.மீ. தொலைவிலும் உள்ள மோகனூர் [[காவிரி]]க் கரையோரம் அமைந்துள்ளது.
 
மோகனூரில் காவிரி ஆறானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கிநோக்கிப் பாய்கிறது. காவிரியின் மறு கரையில் [[வாங்கல்]] உள்ளது, . [[சேலம்]] - [[நாமக்கல்]] - [[கரூர்]] இருப்புப்பாதை இவ்வூர் வழியாகச் செல்கிறது.
 
== நிருவாகம் ==
[[பேரூராட்சி]]யாக இருந்த இந்த ஊர் 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் [[நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[https://tamil.way2news.com/25-new-town-panchayats/ புதிதாக 25 பேரூராட்சிகள், 2 சனவரி 2025]</ref><ref>[https://www.dinamalar.com/news/tamil-nadu-news/expansion-of-16-corporations-and-41-municipalities-creation-of-13-new-municipalities-and-25-town-panchayats-/3819929 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கம், [[தினமலர்]] 1 சனவரி 2025]</ref> இந்த ஊரானது [[நாமக்கல் சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[https://indikosh.com/city/685895/mohanur Mohanur Town Panchayat]</ref><ref>[http://www.townpanchayat.in/mohanur மோகனூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==பேரூராட்சியின் அமைப்பு==
3 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 27 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[நாமக்கல் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[https://indikosh.com/city/685895/mohanur Mohanur Town Panchayat]</ref><ref>[http://www.townpanchayat.in/mohanur மோகனூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய2011 மக்கள்இந்திய தொகைமக்கள்தொகைக் கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைமக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி]] இந்த இப்பேரூராட்சி ஊரில் 3,890 வீடுகளும், 14,315 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803499-mohanur-tamil-nadu.html Mohanur Population Census 2011]</ref>
 
==பள்ளிகள்==
வரி 39 ⟶ 41:
# சரோஜினி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி
# ராசி மெட்ரிகுலேஷன் பள்ளி
மற்றும் பஞ்ஜாயத்துபஞ்சாயத்து துவக்கப்பள்ளிகளும்துவக்கப்பள்ளிகள் சிலசிலவும் உள்ளன.
 
==மருத்துவமனைகள்==
வரி 60 ⟶ 62:
==ஆதாரங்கள்==
<references/>
 
 
{{நாமக்கல் மாவட்டம்}}
 
[[பகுப்பு:நாமக்கல் மாவட்டத்தில்மாவட்ட உள்ள பேரூராட்சிகள்நகராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/மோகனூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது