மோகன்லால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
No edit summary
imported>S. ArunachalamBot
சி ஆரம்பகால வாழ்க்கை: clean up, replaced: அவரது தந்தை → அவரின் தந்தை (2) using AWB
 
வரிசை 1:
{{இற்றை}}
{{Infobox person
| name = மோகன்லால்
வரி 10 ⟶ 11:
| birth_place = எலந்தூர், [[பத்தனம்திட்டா]], [[கேரளம்]], இந்தியா
| alma_mater = மகாத்மா காந்தி கல்லூரி
| occupation = {{hlist|[[தெலுங்கு மொழி|நடிகர்]]|[[திரைப்படத் தயாரிப்பாளர்]]|[[பின்னணிப் பாடகர்]]|திரைப்பட விநியோகர் |இயக்குனர்இயக்குநர்}}
| years_active = 1978–தற்போது வரை
| parents =
வரி 20 ⟶ 21:
| awards = See [[#Accolades|accolades]]
}}
'''மோகன்லால்''' என்று பரவலாக அறியப்படும் '''மோகன்லால்''' '''விஸ்வநாதன்''' (Mohanlal Viswanathan) (பிறப்பு 21 மே 1960), ஓர் இந்திய [[தெலுங்கு மொழி|நடிகர்]], [[திரைப்படத் தயாரிப்பாளர்]], [[பின்னணிப் பாடகர்]], திரைப்பட விநியோகர் மற்றும் இயக்குனர்இயக்குநர் ஆவார், இவர் பெரும்பாலும் [[மலையாளத் திரைப்படத்துறை|மலையாள,]] [[கன்னடம்|கன்னட]] சினிமாத் துறையில் பணிபுரிகிறார்.<ref name="thehindu.com2">{{Cite news|last=Kumar|first=P. k Ajith|date=21 May 2020|title=On Mohanlal's 60th birthday, remembering 10 of his finest performances|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/entertainment/movies/on-mohanlals-60th-birthday-remembering-10-of-his-finest-performances/article31638507.ece|access-date=28 August 2020|issn=0971-751X|archive-date=12 June 2020|archive-url=https://web.archive.org/web/20200612102647/https://www.thehindu.com/entertainment/movies/on-mohanlals-60th-birthday-remembering-10-of-his-finest-performances/article31638507.ece|url-status=live}}</ref><ref name="Kumar2">{{Cite news|last=Kumar|first=P. k Ajith|date=20 May 2020|title=Mohanlal at 60: An actor par excellence|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/entertainment/movies/mohanlal-at-60-an-actor-par-excellence/article31633617.ece|access-date=28 August 2020|issn=0971-751X|archive-date=19 June 2020|archive-url=https://web.archive.org/web/20200619123905/https://www.thehindu.com/entertainment/movies/mohanlal-at-60-an-actor-par-excellence/article31633617.ece|url-status=live}}</ref><ref name="Desk">{{Cite web|url=https://www.india.com/entertainment/malayalam-news-happy-birthday-mohanlal-11-lesser-known-and-interesting-facts-about-the-top-malayalam-star-4035296/|title=Happy Birthday, Mohanlal: 11 Lesser-Known And Interesting Facts About The Top Malayalam Star|last=Desk|first=India com Entertainment|date=21 May 2020|website=India News, Breaking News, Entertainment News {{!}} India.com|language=en|archive-url=https://web.archive.org/web/20200609145515/https://www.india.com/entertainment/malayalam-news-happy-birthday-mohanlal-11-lesser-known-and-interesting-facts-about-the-top-malayalam-star-4035296/|archive-date=9 June 2020|access-date=28 August 2020}}</ref> மோகன்லால் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணிக் கதாநாயகராகத் திகழ்கிறார்.மேலும், [[மோகன்லால் திரைப்படங்கள்|400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்]] .<ref name="Kumar">{{Cite news}}</ref><ref>{{Cite news|date=2022-05-21|title='The complete actor' is not just a sobriquet, but Mohanlal's legacy|url=https://indianexpress.com/article/entertainment/malayalam/the-complete-actor-is-not-just-a-sobriquet-but-mohanlal-legacy-7926705/|access-date=2022-05-21|work=The Indian Express|language=en}}</ref> [[மலையாளத் திரைப்படத்துறை|மலையாள சினிமாவில்]] மோகன்லாலின் பங்களிப்புகளை [[இந்தியத் திரைப்படத்துறை|இந்தியத் திரையுலகில்]] உள்ள சமகாலத்தவர்கள் பாராட்டியுள்ளனர்.<ref>{{Cite web|url=https://www.newindianexpress.com/galleries/entertainment/2020/may/20/mohanlal-is-indias-pride-keralas-treasure-vijay-to-dhanush-best-quotes-by-tamil-actors-on-the-m-102872.html|title=Mohanlal is India's pride, Kerala's treasure: Vijay to Dhanush, best quotes by Tamil actors on the Malayalam superstar. Rajinikanth, Suriya and more...|website=The New Indian Express|access-date=7 September 2021}}</ref><ref>{{Cite web|url=https://www.newindianexpress.com/entertainment/tamil/2019/sep/14/mohanlal-is-the-greatest-actor-we-have-in-our-country-suriya-on-his-kaappaan-co-star-2033651.html|title=Mohanlal is the greatest actor we have in our country: Suriya on his 'Kaappaan' co-star|website=The New Indian Express|access-date=2 July 2021}}</ref><ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/my-admiration-increases-amitabh-bachchan-after-watching-the-trailer-of-mohanlals-marakkar/articleshow/74546739.cms|title=My admiration increases: Amitabh Bachchan after watching the trailer of Mohanlal's Marakkar - Times of India|website=The Times of India|language=en|access-date=2 July 2021}}</ref> [[இந்திய அரசு]] [[இந்தியத் திரைப்படத்துறை|இந்திய சினிமாவுக்கு]] இவர் செய்த பங்களிப்புகளுக்காக இவருக்கு இந்தியாவின் மூன்றாவது மற்றும் நான்காவது உயரிய குடிமை விருதான [[பத்மசிறீ]] 2001இலும் <ref name="Padma Awards2">{{Cite web|url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf|title=Padma Awards|date=2015|publisher=Ministry of Home Affairs, Government of India|archive-url=https://web.archive.org/web/20151015193758/http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf|archive-date=15 October 2015|access-date=21 July 2015}}</ref> 2019 இல் [[பத்ம பூசண்]],<ref name="Padmabhushan2">{{Cite web|url=https://indianexpress.com/article/entertainment/entertainment-others/mohanlal-padma-bhushan-kader-khan-manoj-bajpayee-prabhudheva-shankar-mahadevan-5555516/|title=Mohanlal conferred with Padma Bhushan|date=25 January 2019|website=The New Indian Express|archive-url=https://web.archive.org/web/20190126001318/https://indianexpress.com/article/entertainment/entertainment-others/mohanlal-padma-bhushan-kader-khan-manoj-bajpayee-prabhudheva-shankar-mahadevan-5555516/|archive-date=26 January 2019|access-date=25 January 2019}}</ref> விருதும் வழங்கி கௌரவித்தது. 2009 ஆம் ஆண்டில், மாநிலப் பாதுக்காப்புப் படையில் துணைநிலை ஆளுநர் என்ற கௌரவப் பதவியைப் பெற்ற இந்தியாவின் முதல் நடிகர் ஆனார்.<ref>{{Cite web|url=https://www.hindustantimes.com/india/malayalam-superstar-mohanlal-joins-territorial-army/story-O6L4Kpu19jVG6wi0uejIAK.html|title=Malayalam superstar Mohanlal joins Territorial Army|date=9 July 2009|website=Hindustan Times|language=en|access-date=25 July 2021}}</ref><ref>{{Cite web|url=https://www.newindianexpress.com/states/kerala/2010/mar/26/mohanlal-enters-territorial-army-training-unit-142466.html|title=Mohanlal enters Territorial Army training unit|website=The New Indian Express|access-date=25 July 2021|archive-date=25 ஜூலை 2021|archive-url=https://web.archive.org/web/20210725181928/https://www.newindianexpress.com/states/kerala/2010/mar/26/mohanlal-enters-territorial-army-training-unit-142466.html|url-status=}}</ref> 2023 ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருதை வென்றார். இந்த விருது செப்டம்பர் 23தேதி புதுடெல்லியில் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.மோகன்லால் தனது 18வது வயதில் 1978 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான ''திரனோட்டம்'' என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார், ஆனால் தணிக்கைச் சிக்கல்களால் படம் 25 ஆண்டுகள் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது. 1980 ஆம் ஆண்டு காதல் திரைப்படமான ''மஞ்சில் விரிஞ்சா பூக்கள்'' திரைப்படத்தில் அறிமுகமானார். இதில் எதிரிக் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.<ref name="rediff">{{Cite web|url=https://www.rediff.com/movies/report/mohan1/20030903.htm|title=25 years, 25 landmarks|last=Warrier|first=Shobha|website=[[Rediff.com]]|archive-url=https://web.archive.org/web/20200721123434/https://www.rediff.com/movies/report/mohan1/20030903.htm|archive-date=21 July 2020|access-date=21 July 2020}}</ref><ref name="thiranottam2">{{cite news|title=I have nothing to prove in Bollywood: Mohanlal|url=http://www.deccanherald.com/content/242650/i-have-nothing-prove-bollywood.html|access-date=11 January 2017|work=[[டெக்கன் ஹெரால்டு]]|agency=[[Press Trust of India]]|date=17 April 2012|archive-url=https://web.archive.org/web/20170113014138/http://www.deccanherald.com/content/242650/i-have-nothing-prove-bollywood.html|archive-date=13 January 2017|url-status=live}}</ref> தொடர்ந்து எதிரிக் கதாப்பத்திரங்களில் நடித்த பின்னர் அடுத்த இரு ஆண்டுகளில் துணை நடிகராக நடித்தார்.1986 இல் பல வெற்றிகரமான படங்களில் நடித்த பிறகு முன்னணி நடிகராக ஆனார்.அந்த ஆண்டு வெளியான ''ராஜாவிண்டே மகன்'' என்ற திரைப்படம் இவரை முன்னணி நடிகராக ஆக்கியது.<ref name="rediff" /> மோகன்லால் மலையாளப் படங்களில் மட்டுமல்லாது சில [[பாலிவுட்|இந்தி]], [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]], [[தெலுங்குத் திரைப்படத்துறை|தெலுங்கு]] மற்றும் [[கன்னடத் திரைப்படத்துறை|கன்னடப்]] படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் அரசியல் திரைப்படமான ''[[இருவர் (திரைப்படம்)|இருவர்]]'' (1997),''கம்பெனி'' (2002) எனும் இந்தித் திரைப்படம் மற்றும் தெலுங்குத் திரைப்படமான ''ஜனதா கேரேஜ்'' (2016) ஆகியவை இதில் குறிப்பிடத்தகுந்தன ஆகும்.<ref name="Kumar" /><ref name="Kumar" />
 
மோகன்லால் தனது 18வது வயதில் 1978 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான ''திரனோட்டம்'' என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார், ஆனால் தணிக்கைச் சிக்கல்களால் படம் 25 ஆண்டுகள் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது. 1980 ஆம் ஆண்டு காதல் திரைப்படமான ''மஞ்சில் விரிஞ்சா பூக்கள்'' திரைப்படத்தில் அறிமுகமானார். இதில் எதிரிக் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.<ref name="rediff">{{Cite web|url=https://www.rediff.com/movies/report/mohan1/20030903.htm|title=25 years, 25 landmarks|last=Warrier|first=Shobha|website=[[Rediff.com]]|archive-url=https://web.archive.org/web/20200721123434/https://www.rediff.com/movies/report/mohan1/20030903.htm|archive-date=21 July 2020|access-date=21 July 2020}}</ref><ref name="thiranottam2">{{cite news|title=I have nothing to prove in Bollywood: Mohanlal|url=http://www.deccanherald.com/content/242650/i-have-nothing-prove-bollywood.html|access-date=11 January 2017|work=[[டெக்கன் ஹெரால்டு]]|agency=[[Press Trust of India]]|date=17 April 2012|archive-url=https://web.archive.org/web/20170113014138/http://www.deccanherald.com/content/242650/i-have-nothing-prove-bollywood.html|archive-date=13 January 2017|url-status=live}}</ref> தொடர்ந்து எதிரிக் கதாப்பத்திரங்களில் நடித்த பின்னர் அடுத்த இரு ஆண்டுகளில் துணை நடிகராக நடித்தார்.1986 இல் பல வெற்றிகரமான படங்களில் நடித்த பிறகு முன்னணி நடிகராக ஆனார்.அந்த ஆண்டு வெளியான ''ராஜாவிண்டே மகன்'' என்ற திரைப்படம் இவரை முன்னணி நடிகராக ஆக்கியது.<ref name="rediff" /> மோகன்லால் மலையாளப் படங்களில் மட்டுமல்லாது சில [[பாலிவுட்|இந்தி]], [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]], [[தெலுங்குத் திரைப்படத்துறை|தெலுங்கு]] மற்றும் [[கன்னடத் திரைப்படத்துறை|கன்னடப்]] படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் அரசியல் திரைப்படமான ''[[இருவர் (திரைப்படம்)|இருவர்]]'' (1997),''கம்பெனி'' (2002) எனும் இந்தித் திரைப்படம் மற்றும் தெலுங்குத் திரைப்படமான ''ஜனதா கேரேஜ்'' (2016) ஆகியவை இதில் குறிப்பிடத்தகுந்தன ஆகும்.<ref name="Kumar"/><ref name="Kumar"/>
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
மோகன்லால் விஸ்வநாதன் 1960 மே 21 அன்று [[கேரளம்|கேரளாவின்]] [[பத்தனம்திட்டா மாவட்டம்|பத்தனம்திட்டா மாவட்டத்தில்]] உள்ள எலந்தூர் கிராமத்தில் பிறந்தார். இவர் [[கேரள அரசு|கேரள அரசின்]] முன்னாள் அதிகாரியும், சட்டச் செயலாளருமான விஸ்வநாதன் நாயர் மற்றும் சாந்தகுமாரி ஆகியோரின் இளைய பிள்ளை ஆவார்.<ref>[http://www.manoramaonline.com/homestyle/spot-light/2017/04/22/mohanlal-visited-ancestral-home-punnackal-tharavadu.html Mohanlal Birth Place] {{Webarchive|url=https://web.archive.org/web/20170425025030/http://www.manoramaonline.com/homestyle/spot-light/2017/04/22/mohanlal-visited-ancestral-home-punnackal-tharavadu.html|date=25 April 2017}}.</ref><ref>{{cite news|author=NDTV Food Desk|title=Happy Birthday Mohanlal: The South Indian Superstar's Health Mantra|url=https://food.ndtv.com/health/mohanlal-diet-and-fitness-1694810|access-date=23 December 2017|work=[[என்டிடிவி]]|date=21 May 2017|archive-url=https://web.archive.org/web/20171223142407/https://food.ndtv.com/health/mohanlal-diet-and-fitness-1694810|archive-date=23 December 2017|url-status=live}}</ref> இவருக்கு பியாரேலால் என்ற மூத்த சகோதரர்அண்ணன் இருந்தார் (இராணுவப் பயிற்சியின் போது 2000 இல் இறந்தார்).<ref name="ReferenceA">[http://www.manoramaonline.com/advt/movie/mohanlal_2010/quickinfo.htm Lalettan – The most versatile and iconic figure in Indian cinema] {{Webarchive|url=https://web.archive.org/web/20100903065436/http://www.manoramaonline.com/advt/movie/mohanlal_2010/quickinfo.htm|date=3 September 2010}}.</ref> மோகன்லாலுக்கு இவரது தாய்வழி மாமா கோபிநாதன் நாயர் பெயரிட்டார், அவர் முதலில் "மோகன்லால்" என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு ரோஷன்லால் என்று பெயரிட முடிவு செய்தார். இருப்பினும், அவரதுஅவரின் தந்தை மோகன்லாலுக்கு அவர்களின் குடும்பப் பெயரைக் கொடுப்பதைத் தவிர்த்தார். அவர்கள் அனைவருக்கும் குடும்பப்பெயராக இருக்கும் அவர்களின் சாதிப் பெயரை ( [[நாயர்]] ) வைக்கக் கூடாது என்பதில் அவரதுஅவரின் தந்தை உறுதியாக இருந்தார்.<ref>{{Cite web|url=https://www.thecue.in/entertainment/film-news/actor-mohanlal-about-his-name|title='ആദ്യം നല്‍കാന്‍ ഉദ്ദേശിച്ച പേര് റോഷന്‍ ലാല്‍, പേരിനൊപ്പം ജാതി വേണ്ടെന്നത് അച്ഛന്റെ തീരുമാനം'; മോഹന്‍ലാല്‍|last=The Cue|publisher=The Cue|language=ml|access-date=29 September 2022}}</ref> மோகன்லால் முடவன்முகில் [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] உள்ள தனது தந்தைவழி வீட்டில் வளர்ந்தார். [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] உள்ள அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த பின்னர், [[திருவனந்தபுரம்]] மகாத்மா காந்தி கல்லூரியில் [[இளங்கலை வணிகவியல்|வணிகவியல் இளங்கலைப்]] பட்டம் பெற்றார்.<ref>{{Cite web|url=http://lifestyle.iloveindia.com/lounge/mohanlal-biography-4023.html|title=Mohanlal Biography|last=Entertainment|first=Art &|website=LIFESTYLE LOUNGE|publisher=iloveindia.com.|archive-url=https://web.archive.org/web/20141021010753/http://lifestyle.iloveindia.com/lounge/mohanlal-biography-4023.html|archive-date=21 October 2014|access-date=5 January 2015}}</ref><ref>{{Cite web|url=http://www.mohanlalonline.com/Content/Biography/|title=LAL'S BIOGRAPHY|last=.com|first=Mohanlalonline|website=Mohanlalonline.com|archive-url=https://web.archive.org/web/20150105104009/http://www.mohanlalonline.com/Content/Biography/|archive-date=5 January 2015|access-date=5 January 2015}}</ref> மோகன்லால் ''கம்ப்யூட்டர் பாய்'' என்ற மேடை நாடகத்தில் ஆறாம் வகுப்பு மாணவராக இருந்த போது முதன்முதலாக நடித்தார். அதில் தொண்ணூறு வயது முதியவராக நடித்தார்.<ref>{{cite news|url=http://www.hindu.com/2009/05/25/stories/2009052558020300.htm|title=Kerala / Thiruvananthapuram News : Centenary celebrations of Model School inaugurated|date=25 May 2009|access-date=12 September 2013|location=Chennai, India|archive-url=https://web.archive.org/web/20090530061910/http://www.hindu.com/2009/05/25/stories/2009052558020300.htm|archive-date=30 May 2009|work=[[தி இந்து]]|url-status=dead|archivedate=30 மே 2009|archiveurl=https://web.archive.org/web/20090530061910/http://www.hindu.com/2009/05/25/stories/2009052558020300.htm|deadurl=}}</ref>
 
1977 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் [[கேரளம்|கேரள]] மாநில மல்யுத்த வாகையாளராக இருந்தார். <ref name="blackbelt2">{{Cite news|url=http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/After-SRK-Mohanlal-to-get-a-Taekwondo-blackbelt/articleshow/16940066.cms|title=After SRK, Mohanlal to get a Taekwondo blackbelt|author=Prakash, Asha|date=25 October 2012|access-date=6 October 2014|work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|archive-url=https://web.archive.org/web/20160204084353/http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/After-SRK-Mohanlal-to-get-a-Taekwondo-blackbelt/articleshow/16940066.cms|archive-date=4 February 2016|url-status=live}}</ref>
 
<h1>== திரை வாழ்க்கை </h1>==
 
=== ஆரம்பகாலங்களில் ===
மோகன்லால் மற்றும் அவரது நண்பர்களான, மணியன்பிள்ளை ராஜு, சுரேஷ் குமார், உன்னி, [[பிரியதர்சன்]], [[இரவிக்குமார் (நடிகர்)|இரவிக்குமார்]] மற்றும் இன்னும் சிலரால் தயாரிக்கப்பட்ட ''தீரனோட்டம்'' திரைப்படத்தின் மூலம் 1978 ஆம் ஆண்டில் மோகன்லால் நடிகராக அறிமுகமானார். குட்டப்பன் என்ற மனநலம் குன்றிய வேலைக்காரனாக மோகன்லால் நடித்தார். தணிக்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் படம் குறிப்பிட்ட நேரத்தில் வெளியாகவில்லை. படம் வெளியாக 25 வருடங்கள் ஆனது.<ref name="thiranottam">{{Cite news|title=I have nothing to prove in Bollywood: Mohanlal|url=http://www.deccanherald.com/content/242650/i-have-nothing-prove-bollywood.html|access-date=11 January 2017|work=[[டெக்கன் ஹெரால்டு]]|agency=[[Press Trust of India]]|date=17 April 2012}}</ref>
 
வரி 54 ⟶ 53:
[[பகுப்பு:இந்திய இந்துக்கள்]]
[[பகுப்பு:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தேசிய திரைப்பட விருது வென்றவர்கள்]]
வரி 63 ⟶ 62:
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டு இந்தியத் தொழிலதிபர்கள்]]
[[பகுப்பு:பத்தனம்திட்டா மாவட்ட நபர்கள்மக்கள்]]
"https://tamilar.wiki/w/மோகன்லால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது