யானா குப்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox actor | name = யானா குப்தா | image =Yana_Gupta_in_2016.jpg | imagesize = | caption = யானா குப்தா | spouse = சத்யகாம் குப்தா (விவாகரத்து) | occupation = நடிகை | homepage = | birthdate = {{birth date and age|1979|04|23|df=yes}} }} '''யானா குப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →புற இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 17: | வரிசை 17: | ||
குப்தா பல பத்திரிகைகளில் விளம்பர அழகியாகத் தோன்றியுள்ளார். சில திரைப்படங்களில் நடன நடிகையாக நடித்திருக்கின்றார். [[பாலிவுட்]] தொழில் வாழ்க்கையின் முன்னர், சர்வதேச வாடிக்கையாளர்களுக்காக விளம்பர அழகியாக நடித்துள்ளார். |
குப்தா பல பத்திரிகைகளில் விளம்பர அழகியாகத் தோன்றியுள்ளார். சில திரைப்படங்களில் நடன நடிகையாக நடித்திருக்கின்றார். [[பாலிவுட்]] தொழில் வாழ்க்கையின் முன்னர், சர்வதேச வாடிக்கையாளர்களுக்காக விளம்பர அழகியாக நடித்துள்ளார். |
||
== திரைப்பட வாழ்க்கை == |
=== திரைப்பட வாழ்க்கை === |
||
யானா திரைப்பட அறிமுகத்தை பாலிவுட்டின் "தூம்" திரைப்படத்தில் தொடங்கினார். இவர் |
யானா திரைப்பட அறிமுகத்தை பாலிவுட்டின் "தூம்" திரைப்படத்தில் தொடங்கினார். இவர் கன்னடத் திரைப்படத்திலும் தோன்றியிருக்கின்றார். தொடலைக்காட்சி வர்ணனையாளராகவும் பணிபுரிந்துள்ளார். தொடலைக்காட்சியில் பல நடன நிகழ்ச்சிகளில் ஆடியிருக்கின்றார். |
||
== குறிப்புதவிகள் == |
== குறிப்புதவிகள் == |
||
| வரிசை 27: | வரிசை 27: | ||
* {{IMDb name| id = 1318999 | name = Yana Gupta}} |
* {{IMDb name| id = 1318999 | name = Yana Gupta}} |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:இந்தித் திரைப்பட நடிகர்கள்]] |
[[பகுப்பு:இந்தித் திரைப்பட நடிகர்கள்]] |
||
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]] |
|||
[[பகுப்பு:1979 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1979 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
||
18:49, 1 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| யானா குப்தா | |
|---|---|
![]() யானா குப்தா | |
| பிறப்பு | 23 ஏப்ரல் 1979 |
| தொழில் | நடிகை |
| துணைவர் | சத்யகாம் குப்தா (விவாகரத்து) |
யானா குப்தா (செக் மொழி: Yana Gupta) இந்தியாவில் பணிபுரியும் விளம்பர அழகியும், நடிகையும் ஆவார்.[1]
சொந்த வாழ்க்கை
இவர் புனேயில் வசிக்கும் இந்திய ஓவியர் சாத்யகம் குப்தாவை மணந்தார். பின் அவரிடம் விவாகரத்து பெற்றார்.[2]
தொழில் வாழ்க்கை
குப்தா பல பத்திரிகைகளில் விளம்பர அழகியாகத் தோன்றியுள்ளார். சில திரைப்படங்களில் நடன நடிகையாக நடித்திருக்கின்றார். பாலிவுட் தொழில் வாழ்க்கையின் முன்னர், சர்வதேச வாடிக்கையாளர்களுக்காக விளம்பர அழகியாக நடித்துள்ளார்.
திரைப்பட வாழ்க்கை
யானா திரைப்பட அறிமுகத்தை பாலிவுட்டின் "தூம்" திரைப்படத்தில் தொடங்கினார். இவர் கன்னடத் திரைப்படத்திலும் தோன்றியிருக்கின்றார். தொடலைக்காட்சி வர்ணனையாளராகவும் பணிபுரிந்துள்ளார். தொடலைக்காட்சியில் பல நடன நிகழ்ச்சிகளில் ஆடியிருக்கின்றார்.
குறிப்புதவிகள்
- ↑ "Czech-mate time பரணிடப்பட்டது 2004-03-10 at the வந்தவழி இயந்திரம்." The Hindu. Monday 19 January 2004. Retrieved on 17 February 2009.
- ↑ "Birthday Girl Yana Gupta: From Czechoslovakia To Bollywood, With Love". businessofcinema.com. Businessofcinema India Pvt Ltd. Retrieved 1 July 2015.
புற இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
