மொபிடெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி →வெளியிணைப்புகள்: clean up, replaced: வெளியிணைப்புக்கள் → வெளியிணைப்புகள் using AWB |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 16:
இலங்கையில் உள்ள மொத்த நகர்பேசிப் பாவனையாளர்களில் 24% மொபிடல் வாடிக்கையாளர்கள் ஆகும். மொத்த வாடிக்கையாளர்கள் தொகை 3.382 மில்லியனாகும் <ref>{{Cite web |url=http://itpro.lk/node/7268 |title=Broadband Internet users seen at 4 milion in 4 years |access-date=2010-08-04 |archive-date=2010-08-05 |archive-url=https://web.archive.org/web/20100805033219/http://www.itpro.lk/node/7268 |url-status=dead }}</ref>.
விழிப்பூட்டும் குறும்செய்தி (SMS Alert) சேவைகள் இரண்டு சேவைவழங்குனரூடாக இடம்பெறுகின்றது. ஒன்று லங்காபுவத் செய்திச்சேவை மற்றையது ஜேஎன்டபிள்யு செய்திச்சேவை. இதைப் பெறுவதற்கு இரண்டு சேவைகளைப் பெறுவதற்கு REG எனக் குறுஞ்செய்தியினைத் தட்டச்சுசெய்து 2233ஜேஎன்டபிள்யு செய்திச்சேவைக்கும் 2277 ஐ லங்காபுவத் செய்திச்சேவைக்கும் பாவிக்கலாம். இச்சேவை தேவையற்றது எனின் UNREG எனத்தட்டச்செய்து மீண்டும் அதே இலக்கத்திற்கு அனுப்புவதன் மூலம் விழிப்பூட்டும் குறுஞ்செய்திச் சேவையில் இருந்து விடுபடலாம். இச்சேவைக்கு மாதம் ஒன்றிற்கு இலங்கை ரூபாயில் 30 வரை வசூலிக்கப்படும்.
வரிசை 22:
மொபிடல் நிறுவனம் [[3ஜி]], 4ஜி தொழில் நுட்பம் மூலம் [[அகலப்பட்டை]] சேவையை வழங்குகின்றது. 3ஜி தொழில்நுட்பம் மூலம் அகலப்பட்டை வழங்க இலங்கையின் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆரம்பித்தபோது மொபிடல் நிறுவனத்தில் சேவை பலராலும் மெச்சப்பட்டது. ஆனாலும் காலப்போக்கில் சேவையின் தரம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது எனப் பயனர்கள் முறையிடத் தொடங்கியுள்ளனர் <ref>[http://mayuonline.com/2010/01/16/mobitel-hspa-betrayed-me/ Mobitel HSPA Betrayed Me!] {{Webarchive|url=https://web.archive.org/web/20100723111836/http://mayuonline.com/2010/01/16/mobitel-hspa-betrayed-me |date=2010-07-23 }}{{ஆ}}</ref><ref>[http://sinhala.kalingasblog.com/2010/01/10/success-kills-mobitel-hsdpa/ Success Kills Mobitel HSDPA]</ref>.
மோபிட்டல் அதிகாலை 0 மணிமுதல் 6 மணிவரை கட்டணம் குறைந்த இணைப்புக்களை வழங்கி வருகிறது.
| |||