யாழ்வாணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Lingam "'''யாழ்வாணன்''' என அழைக்கப்படும் '''நாகலிங்கம் சண்முகநாதன்''' (சூன் 13, 1933 – அக்டோபர் 5, 1996) ஈழத்தின் சிறுகதையாசிரியர். == வாழ்க்கைக் குறிப்பு =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>KanagsBOT சி →மேற்கோள்கள்: clean up using AWB |
||
| (பயனரால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{தகவற்சட்டம் நபர் |
|||
'''யாழ்வாணன்''' என அழைக்கப்படும் '''நாகலிங்கம் சண்முகநாதன்''' (சூன் 13, 1933 – அக்டோபர் 5, 1996) [[ஈழம்|ஈழத்தின்]] சிறுகதையாசிரியர். |
|||
|name = யாழ்வாணன் |
|||
|image = Yazhvanan.jpg |
|||
|imagesize = 150px |
|||
|caption = |
|||
|birth_name = நா. சண்முகநாதன் |
|||
|birth_date ={{birth date|df=yes|1933|6|13}} |
|||
|birth_place = [[அனுராதபுரம்]], [[இலங்கை]] |
|||
|death_date = {{Death date and age|1996|10|5|1933|6|13}} |
|||
|death_place = [[சென்னை]], [[இந்தியா]] |
|||
|death_cause = |
|||
|resting_place = |
|||
|resting_place_coordinates = |
|||
|residence = |
|||
|nationality = |
|||
|other_names = |
|||
|known_for = எழுத்தாளர் |
|||
|education = |
|||
|employer = |
|||
| occupation = நகர மண்டபக் காப்பாளர் |
|||
| religion= |
|||
| spouse= தபோநிதி |
|||
|children=[[யாழ் சுதாகர்]], [[சுரதா யாழ்வாணன்]], சுரேஷ், கண்ணதாசன், யாழினி |
|||
|parents=முருகேசு நாகலிங்கம், செல்லையா லட்சுமி ராஜாமணி |
|||
|relatives= |
|||
|signature = |
|||
|website= |
|||
|}} |
|||
'''யாழ்வாணன்''' என அழைக்கப்படும் '''நாகலிங்கம் சண்முகநாதன்''' (சூன் 13, 1933 – அக்டோபர் 5, 1996) [[ஈழம்|ஈழத்தின்]] சிறுகதையாசிரியர்.<ref name=TA>{{cite web|url=http://www.tamilauthors.com/writers/sri%20lanka/Yarl%20Vanan.html|title=Welcome To TamilAuthors.com|publisher=|accessdate=18 சூன் 2016}}</ref><ref name=MM>{{cite web|url=http://www.maalaimalar.com/Timeline/Kalasuvadugal/2016/06/13004548/1018376/historic-Writer-birthday.vpf|title=ஈழத்து எழுத்தாளர் யாழ்வாணன்|work=மாலைமலர்|date=16 சூன் 2016|accessdate=18 சூன் 2016|archive-date=2022-03-15|archive-url=https://web.archive.org/web/20220315085433/https://www.maalaimalar.com/Timeline/Kalasuvadugal/2016/06/13004548/1018376/historic-Writer-birthday.vpf|url-status=}}</ref><ref name=yazh>{{cite web|url=http://yazhbrothers.bravehost.com/yazhstoryyazhintro.htm|archiveurl=https://web.archive.org/web/20071021013932/http://yazhbrothers.bravehost.com/yazhstoryyazhintro.htm|title=யாழ்வாணன்|archivedate=21 அக்டோபர் 2007|publisher=|accessdate=18 சூன் 2016}}</ref> |
|||
== வாழ்க்கைக் குறிப்பு == |
== வாழ்க்கைக் குறிப்பு == |
||
முருகேசு நாகலிங்கம், செல்லையா லட்சுமி ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக [[அனுராதபுரம்|அனுராதபுரத்தில்]] பிறந்தவர் யாழ்வாணன். மனைவி பெயர் தபோநிதி. |
முருகேசு நாகலிங்கம், செல்லையா லட்சுமி ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக [[அனுராதபுரம்|அனுராதபுரத்தில்]] பிறந்தவர் யாழ்வாணன். மனைவி பெயர் தபோநிதி. பிள்ளைகள் [[யாழ் சுதாகர்]], [[சுரதா யாழ்வாணன்]], சுரேஷ், கண்ணதாசன், யாழினி ஆகியோர். |
||
== இலக்கிய வாழ்க்கை == |
== இலக்கிய வாழ்க்கை == |
||
யாழ் இலக்கிய வட்டத்தை உருவாக்கியவர்களுள் யாழ்வாணனும் ஒருவர். தொடக்க காலத்திலிருந்தே அதன் செயலாளராகப் பணிபுரிந்து வந்தார். யாழ்வாணன் அவர்கள் சுகாதாரப் பகுதியினரால் வெளியிடப்பட்ட ''சுகாதார ஒலி'' என்ற பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1968ஆம் ஆண்டு நடைபெற்ற சுகாதார - குடி நல வார விழாக் குழுவின் செயலாளராகப் பணியாற்றி, ''எழில்மிகு யாழ்ப்பாணம்'' என்ற இதழையும் வெளியிட்டார். ''அண்ணா அஞ்சலி'' என்ற தொகுப்பு நூலை வெளியிட்டார். இவரது சிறுகதைத் தொகுப்பு ''அமரத்துவம்'' என்ற பெயரில் வெளியானது. இவரது சங்கமம், மொட்டை, முள், செல்வம் நீ தியாகி போன்ற பல சிறுகதைகள்,மொழிபெயர்ப்புக் கதைகள் [[மல்லிகை (இதழ்)|மல்லிகை]] உட்படப் பல ஈழத்துப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. |
யாழ் இலக்கிய வட்டத்தை உருவாக்கியவர்களுள் யாழ்வாணனும் ஒருவர். தொடக்க காலத்திலிருந்தே அதன் செயலாளராகப் பணிபுரிந்து வந்தார். யாழ்வாணன் அவர்கள் சுகாதாரப் பகுதியினரால் வெளியிடப்பட்ட ''சுகாதார ஒலி'' என்ற பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1968ஆம் ஆண்டு நடைபெற்ற சுகாதார - குடி நல வார விழாக் குழுவின் செயலாளராகப் பணியாற்றி, ''எழில்மிகு யாழ்ப்பாணம்'' என்ற இதழையும் வெளியிட்டார். ''அண்ணா அஞ்சலி'' என்ற தொகுப்பு நூலை வெளியிட்டார். இவரது சிறுகதைத் தொகுப்பு ''அமரத்துவம்'' என்ற பெயரில் வெளியானது.<ref name=yazh/> இவரது சங்கமம், மொட்டை, முள், செல்வம் நீ தியாகி போன்ற பல சிறுகதைகள்,<ref name=TA>மொழிபெயர்ப்புக் கதைகள் [[மல்லிகை (இதழ்)|மல்லிகை]] உட்படப் பல ஈழத்துப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. |
||
கடனுதவிச் சிக்கனச் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். சிறந்த சிறுகதையாசிரியராக யாழ்வாணன் பல பரிசுகளைப் பெற்றவர்.. |
கடனுதவிச் சிக்கனச் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். சிறந்த சிறுகதையாசிரியராக யாழ்வாணன் பல பரிசுகளைப் பெற்றவர்..<ref name=yazh/> |
||
==வெளிவந்த நூல்கள்== |
==வெளிவந்த நூல்கள்== |
||
| வரிசை 19: | வரிசை 48: | ||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
[[பகுப்பு:1933 பிறப்புகள்]] |
|||
[[பகுப்பு:1996 இறப்புகள்]] |
|||
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]] |
|||
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்ட மக்கள்]] |
|||
01:45, 28 சனவரி 2026 இல் கடைசித் திருத்தம்
யாழ்வாணன் | |
|---|---|
| பிறப்பு | நா. சண்முகநாதன் 13 சூன் 1933 அனுராதபுரம், இலங்கை |
| இறப்பு | October 5, 1996 (aged 63) சென்னை, இந்தியா |
| பணி | நகர மண்டபக் காப்பாளர் |
| அறியப்படுவது | எழுத்தாளர் |
| பெற்றோர் | முருகேசு நாகலிங்கம், செல்லையா லட்சுமி ராஜாமணி |
| வாழ்க்கைத் துணை | தபோநிதி |
| பிள்ளைகள் | யாழ் சுதாகர், சுரதா யாழ்வாணன், சுரேஷ், கண்ணதாசன், யாழினி |
யாழ்வாணன் என அழைக்கப்படும் நாகலிங்கம் சண்முகநாதன் (சூன் 13, 1933 – அக்டோபர் 5, 1996) ஈழத்தின் சிறுகதையாசிரியர்.[1][2][3]
வாழ்க்கைக் குறிப்பு
முருகேசு நாகலிங்கம், செல்லையா லட்சுமி ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக அனுராதபுரத்தில் பிறந்தவர் யாழ்வாணன். மனைவி பெயர் தபோநிதி. பிள்ளைகள் யாழ் சுதாகர், சுரதா யாழ்வாணன், சுரேஷ், கண்ணதாசன், யாழினி ஆகியோர்.
இலக்கிய வாழ்க்கை
யாழ் இலக்கிய வட்டத்தை உருவாக்கியவர்களுள் யாழ்வாணனும் ஒருவர். தொடக்க காலத்திலிருந்தே அதன் செயலாளராகப் பணிபுரிந்து வந்தார். யாழ்வாணன் அவர்கள் சுகாதாரப் பகுதியினரால் வெளியிடப்பட்ட சுகாதார ஒலி என்ற பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1968ஆம் ஆண்டு நடைபெற்ற சுகாதார - குடி நல வார விழாக் குழுவின் செயலாளராகப் பணியாற்றி, எழில்மிகு யாழ்ப்பாணம் என்ற இதழையும் வெளியிட்டார். அண்ணா அஞ்சலி என்ற தொகுப்பு நூலை வெளியிட்டார். இவரது சிறுகதைத் தொகுப்பு அமரத்துவம் என்ற பெயரில் வெளியானது.[3] இவரது சங்கமம், மொட்டை, முள், செல்வம் நீ தியாகி போன்ற பல சிறுகதைகள்,<ref name=TA>மொழிபெயர்ப்புக் கதைகள் மல்லிகை உட்படப் பல ஈழத்துப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
கடனுதவிச் சிக்கனச் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். சிறந்த சிறுகதையாசிரியராக யாழ்வாணன் பல பரிசுகளைப் பெற்றவர்..[3]
வெளிவந்த நூல்கள்
- அண்ணா அஞ்சலி (தொகுப்பு)
- அமரத்துவம் (சிறுகதைகள்)
- மலர்ந்த வாழ்வு (சிறுகதைகள், 2005)
மறைவு
1987ஆம் ஆண்டு அவர் தனது பணியில் இருந்து ஓய்வு பெற்று சென்னைக்கு இடம் பெயர்ந்தார். 1996 அக்டோபர் 5 இல் மாரடைப்பால் காலமானார்.
மேற்கோள்கள்
- ↑ "Welcome To TamilAuthors.com". Retrieved 18 சூன் 2016.
- ↑ "ஈழத்து எழுத்தாளர் யாழ்வாணன்". மாலைமலர். 16 சூன் 2016. Archived from the original on 2022-03-15. Retrieved 18 சூன் 2016.
- ↑ 3.0 3.1 3.2 "யாழ்வாணன்". Archived from the original on 21 அக்டோபர் 2007. Retrieved 18 சூன் 2016.