யுக்தா முகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox pageant titleholder|name=யுக்தா முகி|image=Yukta Mookhey at the launch of Marc Cain store.jpg|caption=''2013'' ஆம் ஆண்டில் முகி|birth_name=யுக்தா இந்தர்லால் முகி|birth_date={{birth date and age|mf=yes|1979|10|7}}|birth_place=பெங்களூர், இந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 11:
 
== தொழில் வாழ்க்கை ==
முகி திரைத்துறையில் 2001 ஆம் ஆண்டு இயக்குநர் எழில் இயக்கத்தில் [[அஜீத் குமார்]], [[ஜோதிகா]] முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த [[பூவெல்லாம் உன் வாசம்]] படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் வரும் பாத்திரமாக அறிமுகமானார். [[பாலிவுட்]] என அழைக்கப்படும் இந்தி திரையுலகில் தனது அறிமுகப்படமான பியாசா மூலம் 2002 ஆம் ஆண்டில் அறிமுகமானார். இத்திரைப்படம் வசூல்ரீதியாக வெற்றியடையவில்லை.<ref>{{cite web|url=http://www.thesindhuworld.com/yukta.html|title=Yukta, career profile|access-date=2018-03-17|archive-date=2014-11-09|archive-url=https://web.archive.org/web/20141109140107/http://www.thesindhuworld.com/yukta.html|url-status=dead}}</ref> 2005 ஆம் ஆண்டில், இவர் ''மேம்சாப்'' மற்றும் ''லவ் இன் ஜப்பான்'' ஆகிய இந்திஇந்தித் திரைப்படங்களிலும் 2006 ஆம் ஆண்டில், ''கத்புடலி'' எனும் இசைக் காணொலியிலும் நடித்துள்ளார்.
 
[[File:YuktaMookhey2.jpg|thumb|270px|2011 இல் நடைபெற்ற தெல்லி சக்காரின் திறமையாளர் விருதுகள் நிகழ்வில் யுக்தா முகி]]
வரிசை 29:
[[பகுப்பு:1977 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
"https://tamilar.wiki/w/யுக்தா_முகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது