இராதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
 
வரிசை 42:
இராதா, உத்தரப் பிரதேச மாநிலத்தின் [[மதுரா மாவட்டம்|மதுரா மாவட்டத்தில்]] அமைந்துள்ள [[கோகுலம்|கோகுலத்திற்கு]] அருகில் அமைந்துள்ள இராவல் என்ற சிறிய ஊரில் [[பர்சானா|பர்சானாவின்]] [[யது குலம்|யது குல]] ஆட்சியாளரான விருசபானுவுக்கும் அவரது மனைவி கீர்த்திதாவுக்கும் பிறந்தார்.<ref name="Saraswati20012">{{cite book|author=Prakashanand Saraswati|url=https://books.google.com/books?id=IhLN2I9yTTkC&q=vrishbhanu%20barsana&pg=PA666|title=The True History and the Religion of India: A Concise Encyclopedia of Authentic Hinduism|publisher=Motilal Banarsidass Publ.|year=2001|isbn=978-81-208-1789-0|pages=666–}}</ref><ref name="Varma20092">{{cite book|author=Pavan K. Varma|url=https://books.google.com/books?id=_anlsbp56aoC&pg=PA46|title=The Book of Krishna|date=July 2009|publisher=Penguin Books India|isbn=978-0-14-306763-4|pages=46–}}</ref><ref name="Vishwananda20172">{{cite book|author=Paramahamsa Sri Swami Vishwananda|url=https://books.google.com/books?id=CJ3JDwAAQBAJ&pg=PT1472|title=Shreemad Bhagavad Gita: The Song of Love|date=12 January 2017|publisher=Bhakti Marga Publications|isbn=978-3-940381-70-5|pages=1472–}}</ref> ஆனால் இவர் [[பர்சானா|பர்சானாவில்]] இவர் வளர்ந்ததாக கூறப்படுகிறது.<ref>{{Cite book|last=Anand|first=D.|url=https://books.google.com/books?id=EsvSwdUgQYcC|title=Krishna: The Living God of Braj|date=1992|publisher=Abhinav Publications|isbn=978-81-7017-280-2|pages=66|language=en}}</ref> பிரபலமான புராணத்தின்படி, [[யமுனை ஆறு|யமுனை ஆற்றில்]] மிதந்து வந்த தாமரையில் இராதாவை விருசபானு கண்டுபிடித்தார். இராதை கிருட்டிணனை விட ஒன்பது மாதங்கள் மூத்தவர்.<ref>{{Cite book|last=Anand|first=D.|url=https://books.google.com/books?id=EsvSwdUgQYcC&q=radha&pg=PA61|title=Krishna: The Living God of Braj|date=1992|publisher=Abhinav Publications|isbn=978-81-7017-280-2|pages=35–36|language=en|quote="Radha was only nine months elder to Krishna, to whom she was married."}}</ref>நாட்டுப்புறக் கதைகளின்படி, கிருட்டிணன் தன் முன் தோன்றும் வரை இராதா உலகத்தைப் பார்க்க கண்களைத் திறக்கவில்லை.<ref>{{Cite news|url=https://www.ndtv.com/food/radha-ashtami-2017-significance-mahurat-timings-prasad-and-pooja-rituals-1743444|title=Radha Ashtami 2017: Significance, Mahurat Timings, Prasad and Pooja Rituals|date=30 August 2017|access-date=16 July 2020}}</ref>
 
==== கிருட்டிணனுடான உறவு ====
[[பிரம்ம வைவர்த்த புராணம்]] மற்றும் கர்க சம்கிதை ஆகியவை [[பிருந்தாவனம்|பிருந்தாவனத்தை]] விட்டு வெளியேறும் முன் கிருட்டிணன் ''பண்டீர்வன்'' காட்டில் [[பிரம்மா|பிரம்மனின்]] முன்னிலையில் இராதையை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என்று குறிப்பிடுகின்றன. பிருந்தாவனத்தின் புறநகரில் அமைந்துள்ள பண்டீர்வன், இராதா கிருஷ்ண திருமணத் தலம், இவர்களது திருமணம் நடந்த இடமாகக் கருதப்படுகிறது.{{sfn|Beck|2005|pp=71, 77–78}}{{sfn|Pintchman|2005|pp=57–59}}{{sfn|Varma|1993|p=}}{{sfn|Pauwels|2008|p=207}}
 
வரிசை 48:
இராதை இந்து மதத்தின் முக்கிய மற்றும் கொண்டாடப்படும் தெய்வங்களில் ஒருவராகும். இவருடன் தொடர்புடைய பண்டிகைகளின் பட்டியல் பின்வருமாறு -
 
=== இராதாட்டமி ===
[[படிமம்:Radha_Syamasundar_Vrindavan_Radhastami_2004.jpg|thumb| இராதாஷ்டமி அன்று [[இராதா கிருஷ்ணன்|இராதா கிருட்டிணன்]]]]
இராதா ஜெயந்தி என்றும் அழைக்கப்படும் [[இராதாட்டமி]], இராதை அவதரித்த ஆண்டு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்து நாட்காட்டியில், இவ்விழா ஆண்டுதோறும் [[புரட்டாசி]] மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. [[கிருஷ்ண ஜெயந்தி|கிருட்டிண ஜெயந்திக்கு]] 15 நாட்களுக்குப் பிறகு, இராதா சமூக வாழ்க்கையை நிர்வகிக்கும் கலாச்சார-மத நம்பிக்கை அமைப்பின் ஒரு அம்சமாக இருப்பதைக் குறிக்கிறது.<ref name=":8">{{Cite journal|last=Mohanty|first=Prafulla Kumar|date=2003|title=Mask and Creative Symbolisation in Contemporary Oriya Literature: Krishna, Radha and Ahalya|journal=Indian Literature|volume=47|issue=2 (214)|pages=181–189|issn=0019-5804|jstor=23341400}}</ref> இவ்விழா குறிப்பாக [[விரஜபூமி]] பகுதியில் மிகுந்த உற்சாகத்துடனும் ஆரவாரத்துடனும் கொண்டாடப்படுகிறது.<ref>{{Cite web|url=http://www.krishna.com/radhastami|title=Radhastami {{!}} Krishna.com|website=www.krishna.com|access-date=2021-05-29}}</ref> [[பர்சானா]] இராதையின் பிறப்பிடமாக கருதப்படுவதால் அங்குள்ள [[இராதா ராணி கோயில்|இராதா ராணி கோவிலில்]] இந்த விழா பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. பர்சானாவைத் தவிர, உலகெங்கிலும் உள்ள [[பிருந்தாவனம்]] மற்றும் [[அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம்]] உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. ஏனெனில் இது பல [[வைணவ சமயம்|வைணவப்]] பிரிவினருக்கு முக்கிய திருவிழாவாகும்.<ref>{{Cite web|url=https://iskconvrindavan.com/festivals/radhastmi/|title=Radhastami – ISKCON VRINDAVAN|language=en-US|access-date=2021-05-29}}</ref>
 
=== ஹோலி ===
[[படிமம்:Radha_celebrating_Holi,_c1788.jpg|thumb|250x250px|இராதாவும் கோபியரும் ஹோலியை இசைக்கருவிகள் மீட்டிக் கொண்டாடல்]]
கோலி' அல்லது ஹோலி அல்லது அரங்கபஞ்சமி என்று அழைக்கப்படும் பண்டிகை [[இந்து]] மதத்தின் பிரபலமான [[இளவேனிற்காலம்|இளவேனிற்காலப்]] பண்டிகையாகும். இந்தப் பண்டிகை [[இந்தியா]], [[நேபாளம்]], [[வங்கதேசம்]], போன்ற நாடுகளிலும் [[சுரிநாம்]], [[கயானா]], [[தென்னாப்பிரிக்கா]], [[டிரினிடாட் மற்றும் டொபாகோ]], [[இங்கிலாந்து]], [[மொரீசியசு]] மற்றும் [[பிஜி]] போன்ற இந்து மக்கள் பரவலாக வாழும் நாடுகளிலும் விரிவாகக் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவின் [[மேற்கு வங்காளம்]], [[வங்கதேசம்]] ஆகிய பகுதிகளில் தோல்யாத்திரை (தௌல் ஜாத்ரா) அல்லது வசந்த-உற்சவம் ("வசந்தகாலத் திருவிழா") என அழைக்கப்படுகின்றது. இது பெரும்பாலும் விரஜ் சமூகத்தினரால் [[கிருஷ்ணா|கிருட்டிணனுடன்]] தொடர்புடைய [[மதுரா]], [[பிருந்தாவனம்]], [[நந்தகோன், மதுரா மாவட்டம்|நந்தகோன்]], [[பர்சானா]] ஆகிய நகரங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஹோலிப் பண்டிகை காலத்தில் அவை நடைபெறும் 16 நாட்களும் இந்த நகரங்கள் சுற்றுலாத்தளங்களாக இருக்கும்.<ref>{{Cite web|url=https://www.incredibleindia.org/content/incredible-india-v2/en/destinations/mathura-vrindavan/braj-ki-holi.html|title=Incredible India {{!}} Braj ki Holi|website=www.incredibleindia.org|access-date=2021-05-29}}</ref>
 
=== சரத் பூர்ணிமா ===
சரத் பூர்ணிமா என்பது இலையுதிர் காலத்தின் முழு நிலவைக் குறிக்கிறது. இந்த நாளில், பிருந்தாவனத்தின் பசு மேய்க்கும் பெண்களான ராதை மற்றும் கோபியர்களுடன் [[ராசலீலை|இராச லீலை]] என்ற அழகான நடனத்தை கிருட்டிணன் ஆடுவதை பக்தர்கள் கொண்டாடுகிறார்கள்.<ref>{{Cite web|url=https://www.brajdarshan.in/maharaas/|title=Braj Darshan {{!}} MAHARAAS: The Dance of Spirituality|website=www.brajdarshan.in|archive-url=https://web.archive.org/web/20210602212511/https://www.brajdarshan.in/maharaas/|archive-date=2 June 2021|access-date=2021-05-29}}</ref> இந்த நாளில், கோவில்களில் இராதா கிருட்டிணன் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து, மலர் மாலைகள் மற்றும் பளபளக்கும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுகிறார்.<ref>{{Cite web|url=https://www.iskcon-london.org/events/festivals/sharad-purnima|title=ISKCON-London - Sharad Purnima - Kartik Full Moon Festival|last=Sharma|first=Aashish|website=www.iskcon-london.org|language=en-gb|access-date=2021-05-29}}</ref>
 
=== கார்த்திகை பூர்ணிமா ===
[[வைணவ சமயம்|வைணவ மதத்தில்]], [[கார்த்திகை பூர்ணிமா]], இராதையை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. [[பிரம்ம வைவர்த்த புராணம்|பிரம்ம வைவர்த புராணத்தின்]] படி, கிருட்டிணனும் இந்த நாளில் இராதையை வணங்குவார் என நம்புகின்றனர்.<ref name="Shanti Lal Nagar">{{Cite book|last=Shanti Lal Nagar|url=http://archive.org/details/brahma-vaivarta-purana-all-four-kandas-english-translation|title=Brahma Vaivarta Purana - English Translation - All Four Kandas|date=2003-01-01}}</ref> இராதா கிருட்டிணன் கோவில்களில், [[கார்த்திகை (தமிழ் மாதம்)|கார்த்திகை மாதம்]] முழுவதும் இது கடைபிடிக்கப்படுகிறது. மேலும் இந்த விழாவைக் கொண்டாடும் வகையில் [[ராசலீலை|இராசலீலை]] நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.<ref name=":02">{{Cite book|last=Mohapatra|url=https://books.google.com/books?id=UdpzAgAAQBAJ&dq=worship+radha&pg=PA164|title=Wellness In Indian Festivals & Rituals|date=2013}}<cite class="citation book cs1" data-ve-ignore="true" id="CITEREFMohapatra2013">Mohapatra, J. (2013). </cite></ref>
 
வரிசை 65:
[[படிமம்:Raja_Ravi_Varma,_Radha_Waiting_for_Krishna.jpg|thumb| இராதாவின் கதை பல ஓவியங்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. மேலே: [[ரவி வர்மா|ரவி வர்மாவின்]] ஓவியத்தில் கிருட்டிணனுக்காக இராதா காத்திருக்கிறார்.]]
 
=== ஓவியங்கள் ===
[[படிமம்:Raja_Ravi_Varma,_Introducing_Radha_to_Krishna.jpg|வலது|thumb|344x344px|இராதையை கிருட்டிணனுக்கு அறிமுகப்படுத்தல்: ரவிவர்மாவின் ஓவியம்]]
[[படிமம்:Radha_Madhavam.jpg|வலது|thumb|399x399px|கிருட்டிணனுடன் இராதா இருப்பதைப் போன்ற ரவி வர்மாவின் ஓவியங்கள்]]
வரிசை 74:
மற்றொரு இந்திய பாரம்பரிய நடன வடிவமான [[கதகளி|கதகளியும்]] [[வைணவ சமயம்|வைணவம்]] மற்றும் இராதா கிருட்டிணன் அடிப்படையிலான [[கீத கோவிந்தம்|கீத கோவிந்த]] பாரம்பரியத்தின் தாக்கத்தால் இந்த நடன வடிவத்தின் பரிணாம வளர்ச்சியில் பங்களித்தது. வட இந்திய கதக் நடனத்தின் முக்கிய கருப்பொருள் இராதை மற்றும் [[கிருட்டிணன்|கிருட்டிணனின்]] தோற்றம் மற்றும் நீண்ட கதைகளில் உள்ளது. கிருட்டிணன் மற்றும் அவரது பிரியமான இராதையின் புனிதமான காதல், கதக் நடனத்தின் அனைத்து அம்சங்களிலும் பிணைக்கப்பட்டுள்ளது. மேலும், இசை, உடைகள் மற்றும் இறுதியாக கதக் நடனக் கலைஞரின் பாத்திரம் பற்றிய விவாதங்களின் போது இவை தெளிவாகத் தெரியும்.<ref>{{Cite journal|last=Lalli|first=Gina|date=2004-01-01|title=A North Indian Classical Dance Form: Lucknow Kathak|journal=Visual Anthropology|volume=17|issue=1|pages=19–43|doi=10.1080/08949460490273997|issn=0894-9468}}</ref>
 
=== இசை ===
''இராசியா'' என்பது [[உத்தரப் பிரதேசம்|உத்தரபிரதேசத்தின்]] [[விரஜபூமி]] பிராந்தியத்தில் உள்ள பிரபலமான [[இந்திய நாட்டுப்புற இசை]] வகையாகும். இது பொதுவாக விரஜ் பகுதியின் கிராமங்கள் மற்றும் கோவில்களில் பண்டிகைகளின் போது நிகழ்த்தப்படுகிறது. <ref>{{Cite journal|last=Manuel|first=Peter|date=1994-01-01|title=Syncretism and Adaptation in Rasiya, a Braj Folksong Genre|url=https://academicworks.cuny.edu/jj_pubs/312|journal=Publications and Research}}</ref> ''இராசியா''வின் பாரம்பரிய பாடல்கள் இராதை மற்றும் கிருட்டிணனின் தெய்வீக சித்தரிப்பு மற்றும் அன்பை அடிப்படையாகக் கொண்டவை. இவை அடிக்கடி இராதாவின் பெண் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டு கிருட்டிணனும் இராதாவும் ஊர்சுற்றுவதையும் சித்தரிக்கின்றன.<ref>{{Cite journal|last=Kumar|first=Mukesh|date=2019|title=The Art of Resistance: The Bards and Minstrels' Response to Anti-Syncretism/Anti-liminality in north India|url=https://www.cambridge.org/core/journals/journal-of-the-royal-asiatic-society/article/abs/art-of-resistance-the-bards-and-minstrels-response-to-antisyncretismantiliminality-in-north-india/655B711202BF2BDC05ED23E51BA17B48|journal=Journal of the Royal Asiatic Society|volume=29|issue=2|pages=225|doi=10.1017/S1356186318000597|via=Cambridge University Press}}</ref>
 
வரிசை 85:
உலகின் அனைத்து முக்கிய நகரங்களிலும் [[அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம்|இஸ்கான்]] அமைப்பு மற்றும் [[சுவாமிநாராயண் சம்பிரதாயம்|சுவாமிநாராயண் சம்பிரதாயத்தால்]] இராதா கிருட்டிணனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல கோவில்கள் உள்ளன. கிருபாலு மகாராஜால் நிறுவப்பட்ட அமெரிக்காவின் [[ஆஸ்டின்|டெக்சாஸில் உள்ள ஆஸ்டினில்]] உள்ள இராதா மாதவ் தாமில் உள்ள ஸ்ரீ ராசேஸ்வரி ராதா ராணி கோயில் [[மேற்கு அரைக்கோளம்|மேற்கு அரைக்கோளத்தில்]] உள்ள மிகப்பெரிய இந்து கோயில் வளாகங்களில் ஒன்றாகும். இது வட அமெரிக்காவில் மிகப்பெரியது.<ref name="ciment">Ciment, J. 2001. </ref> <ref name="HyltonandRosie">Hylton, H. & Rosie, C. 2006. </ref> <ref name="texas-monthly">Mugno, M. & Rafferty, R.R. 1998. </ref>
 
=== பொதுவான செய்திகள் ===
* [http://www.sriradha.org ஸ்ரீ ராதா சக்தி வலைதளத்தின் முதல் பக்கம்]
* [http://www.krishna.com/node/680/ கிருஷ்ணா.காம்: கிருஷ்ணனுடன் இருக்கும் அந்தப் பெண் யார்?]
வரிசை 94:
* ஸ்ரீலா பிரபுபடாவின் [http://www.vaniquotes.org/wiki/Category:Radharani ராதாராணி] கொண்டுவரும் வாழ்க்கை
 
=== திருவிழாக்கள் ===
* [http://www.salagram.net/calendar-radha8.htm ராதாஷ்டமி கொண்டாட்டம்]
* [http://www.krishna.com/en/node/676 ஸ்ரீமதி ராதாராணியின் தோற்றம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20100513022006/http://www.krishna.com/en/node/676 |date=2010-05-13 }}
வரிசை 100:
* [http://www.radhavallabh.com/Radhashtami.htm பிருந்தாவனில் ராதாஷ்டமி கொண்டாட்டம்]
 
=== இராதாவின் பெயர்கள் ===
* [http://www.veda.harekrsna.cz/encyclopedia/tattvas1.htm#5 பகவத புராணத்தில் இராதாவின் பெயர்]
* [http://www.krishna.com/en/node/682 ஸ்ரீமதி ராதாராணியின் பெயர்கள்] {{Webarchive|url=https://web.archive.org/web/20100510232321/http://www.krishna.com/en/node/682 |date=2010-05-10 }}
வரிசை 108:
{{Reflist}}
 
=== நூல் ஆதாரங்கள் ===
* {{cite book|surname=Archer |given=W. G. |author-link=W.G. Archer |title=The Loves of Krishna in Indian Painting and Poetry |url={{Google books|czLDAgAAQBAJ|page=|keywords=|text=|plainurl=yes}} |year=2004 |orig-date=1957 |place=Mineola, NY |publisher=Dover Publ. |isbn=0-486-43371-4}}
* {{cite book|surname=Banerjee |given=Samanta |title=Appropriation of a Folk-heroine: Radha in Medieval Bengali Vaishnavite Culture |url={{Google books|gPJEAQAAIAAJ|page=|keywords=|text=|plainurl=yes}} |year=1993 |place=[[சிம்லா]] |publisher=Indian Institute of Advanced Study |isbn=81-85952-08-6}}
வரிசை 158:
*[https://www.hotstar.com/tv/radha-krishna/s-1892/the-world-of-radha-krishna/1100013114 '''இராதா கிருஷ்ணன்''' தொலைக்காட்சித் தொடர் - காணொளி]
 
=== கூடுதலான ஆதாரங்கள் ===
* [http://www.veda.harekrsna.cz/encyclopedia/tattvas1.htm#4 கிருஷ்ணா மற்றும் ராதா, கோலோகா- குறிப்புகள்]
* [http://www.veda.harekrsna.cz/library/Radhastami.zip சுருக்கப்பெற்ற பெற இயலும் செய்திகள்]
"https://tamilar.wiki/w/இராதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது