யோப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி →ஒட்டோமான் பேரரசு காலம்: clean up, replaced: பணியை தொடங்கினார் → பணியைத் தொடங்கினார் using AWB |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 8:
==வரலாறு==
[[File:MarktJaffaGustavBauernfeind1887.jpg|thumb|1877 இல் குட்சேவ் வரைந்த யோப்பா சந்தை]]
யோப்பா நகர குன்று 40 மீட்டர் (130 அடி) உயரம் உள்ளதால் பரவலான கடற்கரையில் இருந்து தெளிவாகத் தெரியும்.அதனால் அது இராணுவ பயன்பாட்டுக்கு உதவியது. பல நூற்றாண்டுகளாக குப்பைகளை நிலத்தில் குவிப்பது காரணமாக அதிக உயரமாக உருவாகியது.தொல்லியல் சான்றுகள் யோப்பா நகரில் சுமார் கி.மு. 7500 காலத்திலிருந்து மக்கள் வசித்து வருவதாக கூறுகிறது.<ref>{{cite web | url = http://www.tau.ac.il/humanities/archaeology/projects/proj_jaffa.html | title = TEL YAFO EXPEDITION: Excavations at Ancient Jaffa (Joppa) | publisher = Tel Aviv University}}</ref>
யோப்பா இயற்கை துறைமுகம் வெண்கல காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
யோப்பா கி.மு. 1440இல் எழுதப்பட்ட ஒரு பண்டைய எகிப்திய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நகரம் பண்டைய எகிப்திய ஆட்சியில் யாஃபோ எனப் பெயர் இருந்ததாக அமர்னா கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் 800 கி.மு. வரை எகிப்திய ஆட்சியின் கீழ் இருந்தது.
யோப்பா எபிரேய வேதாகமத்தில் நான்கு முறை குறிப்பிடப்பட்டுள்ளது.
* இந்நகரம் எபிரேய பழங்குடியினர் கொடுக்கப்பட்ட தாண் பிரதேசத்திற்கு எதிராக இருந்தது. (யோசுவா 19:46 புத்தகம்)
வரிசை 24:
யோப்பா நகரம் தாண் கோத்திரத்து பிராந்திய எல்லையாக இருந்தது என யோசுவா புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.<ref>{{cite web | url = http://www.mechon-mamre.org/p/pt/pt0705.htm | title = Judges Chapter 5 שׁוֹפְטִים | quote = Judges 5:17 – Gilead abode beyond the Jordan; and Dan, why doth he sojourn by the ships? Asher dwelt at the shore of the sea, and abideth by its bays.}}</ref>
மகா அலெக்சாண்டர் படைகள் யோப்பாவில் வைக்கப்பட்டு இருந்தன. அது மக்கபேயர் கைப்பற்றும் வரை செலூசியப் பேரரசு உடைய துறைமுகமாக இருந்தது. முதல் யூத-ரோமன் போரின் போது, யோப்பா கைப்பற்றப்பட்டு செஸ்டியஸ் காலஸ் என்பவரின் மூலம் எரிக்கப்பட்டது.<ref>(Jewish War 2.507–509, 3:414–426)</ref> புதிய ஏற்பாட்டில் [[பேதுரு (திருத்தூதர்)|புனித பேதுரு]] யோப்பாவை மறுகட்டுமானம் செய்தார் எனக் கூறப்படுகிறது. புனித பேதுரு காலத்தில் யோப்பா என்று அழைத்தனர்.<ref>அப்போஸ்தலர் 9 அப்போஸ்தலர் பதிவு: 36-42</ref> புனித பேதுரு யோப்பா நகர மக்களுக்கு கிறித்துவம் போதிக்க வந்த விதம் குறித்துஅப்போஸ்தலர் நடபடிகள் 10ஆம் அதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளது.
[[File:Antik Saray1.jpg|thumb|யோப்பா அருங்காட்சியகம்]]
636 இல் யோப்பா அரேபியர்களால் கைப்பற்றப்பட்டது.இஸ்லாமிய ஆட்சியின் கீழ், [[ரம்லா]] துறைமுகம் மாகாண தலைநகராக இருந்தது.
வரிசை 37:
1268 ஆம் ஆண்டில் யோப்பா, எகிப்திய மாம்லுக் அரசால் கைப்பற்றப்பட்டது.
{{multiple image
|direction = vertical
வரிசை 69:
<ref>Thompson (above) writing in 1856 has '25 years ago the inhabitants of the city and gardens were about 6000; now there must be 15,000 at least...' Considering the length of time he lived in the area this may be a more accurate count.</ref>
பிரித்தானிய ஆட்சி காலம் போது, யூத மற்றும் அரேபிய மக்கள்இடையே பதற்றம் அதிகரித்தது.1920 மற்றும் 1921 போது அரபு தாக்குதலுக்குள்ளாகும் பல யூத குடியிருப்பாளர்கள் வெளியேறி டெல் அவிவ் நகரில் குடியமர்த்த பட்டனர்.1922 ஆம் ஆண்டின் இறுதியில் [[டெல் அவிவ்]] நகர மக்கள் தொகை 15,000. 1927 இல் டெல் அவிவ் மக்கள் தொகை 38,000 வரை இருந்தது.
1923 இல், யோப்பா மற்றும் டெல் அவிவ் நகரங்கள் சட்டம் மூலம் இணைக்கப்பட்டது.<ref>Ronen Shamir (2013) Current Flow: The Electrification of Palestine. Stanford: Stanford University Press</ref>
1945 ஆம் ஆண்டில், யோப்பா மக்கள்தொகை
101,580 பேர் இவர்களில் முஸ்லிம்கள் 53,930 பேர், யூதர்கள் 30,820 மற்றும் கிறிஸ்துவர் 16,800 இருந்தனர்.<ref>Supplement to a Survey of Palestine (p. 12-13) which was prepared by the British Mandate for the United Nations in 1946-7</ref>
வரிசை 91:
பின்னர் யோப்பாவில் தங்கிவிட்ட 3,800 அரேபியர்கள் கடுமையான இராணுவச் சட்டத்தைஉள்ளாக்கப்பட்டனர்.<ref>{{cite journal |title=A Model of Multidimensional Segregation in the Arab Ghetto in Tel Aviv-Jaffa |author=Ravit Goldhaber & Izhak Schnell |journal=Tijdschrift voor Economische en Sociale Geografie |year=2007 |volume=98 |issue=5 |pages=603–620 | doi=10.1111/j.1467-9663.2007.00428.x |last2=Schnell }}</ref>
[[இசுரேல்]] அரசாங்கம் 1949 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ம் தேதி டெல் அவிவ் மற்றும் யோப்பா நகரங்களை நிரந்தரமாக ஒருங்கிணைக்க முடிவு செய்தது. ஆனால் உண்மையான ஐக்கியப்படுத்தலை 24 ஏப்ரல் 1950 வரை ஒத்திவைக்கப்பட்டது.யோப்பா
வரலாற்று பெயரை பாதுகாக்கும் பொருட்டு டெல் அவிவ்-யோப்பா என ஆகஸ்ட் 1950 இல் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
| |||