ராம்தேனு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{தகவற்சட்டம் திரைப்படம்|name=ராம்தேனு|released={{Film date|df=y|2011|2|4}}|budget={{INRConvert|70|l}}|language=அசாமிய மொழி|country={{flag|India}}|studio=பிரைடு ஈஸ்ட் என்டெர்டெய்ன்மென்ட்ஸ் பிரைவேட் லி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: இந்த திரைப்படம் → இந்தத் திரைப்படம் using AWB |

வரிசை 1:
{{தகவற்சட்டம் திரைப்படம்|name=ராம்தேனு|released={{Film date|df=y|2011|2|4}}|budget={{INRConvert|70|l}}|language=[[அசாமிய மொழி]]|country={{flag|India}}|studio=பிரைடு ஈஸ்ட் என்டெர்டெய்ன்மென்ட்ஸ் பிரைவேட் லிட்|distributor=|editing=|cinematography=சுமன் துவாரா|music=ஜடின் சர்மா|starring=ஜடின் போரா
பிராஸ்டுடி பாராசார்
உத்பால் தாஸ்
நிசிதா கோஸ்வாமி
பிஷ்ணு கார்கோரியா
தபான் தாசு
பித்யுத் சக்ரபர்த்தி|writer=|producer=பிரைடு ஈஸ்ட் என்டெர்டெய்ன்மென்ட்ஸ் பிரைவேட் லிட்|director=முனின் பாருவா|gross={{INRConvert|2.04|c}}}}
'''ராம்தேனு''' (Raamdhenu) ({{Lang-en|Rainbow}}) என்பது 2011 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய [[அசாமிய மொழி|அசாமிய]] [[காதல் திரைப்படம்|காதல் நாடகத் திரைப்படமாகும்]]. இது அனுபவம் வாய்ந்த முனின் பாருவா இயக்கிய, மற்றும் பிரைட் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரித்த திரைப்படமாகும். .இத்திரைப்படத்தில், ஜதின் போரா, பிராஸ்துதி பாராசார், தபான் தாஸ், உத்பல் தாஸ் மற்றும் நிசிடா கோஸ்வாமி முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். படம் பிப்ரவரி 4, 2011 அன்று [[அசாம்]] முழுவதும் 24 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஜடின் சர்மா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் பாடல்களை பிரபலமான பாடகர்கள் சுபீன் கர்க், அங்காராக் மகந்தா, திக்சு, சுபீ, [[சிரேயா கோசல்|ஸ்ரேயா கோஷல்]], ராஜ் ஜே கோன்வார், ரூப்ஜ்யோதி மற்றும் [[சுனிதி சௌஹான்|சுனிதி சவுகான்]].ஆகியோர் பாடியுள்ளனர்.
வரிசை 21:
== வசூல் நிலை ==
ராம்தேனு சினிமா அரங்குகளில் அதன் மொத்த ஓட்டத்திலிருந்து ₹ 2 [[கோடி]] ஈட்டிக்கொடுத்தது. இத்திரைப்படம் ரூ. 70 [[இலட்சம்|லட்சம்]] மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டது; இது ஒரு வெற்றிப்படம் என்று அறிவிக்கப்பட்டது.{{Citation needed|date=April 2013}}
== இசை மற்றும் ஒலிப்பதிவு ==
வரிசை 29:
== குறிப்புகள் ==
{{Reflist}}
[[பகுப்பு:அசாமியத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2011 திரைப்படங்கள்]]