ரித்விகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox person | name = ரித்விகா | image =Riythvika_InandoutCinema_Interview.png | imagesize =200px | birthname = | birth_date = சென்னை, தமிழ்நாடு, இந்தியா | birth_place = | occupation = திரைப்பட நடிகை | othername = | yearsactive = 2013— ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளியிணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB |
||
வரிசை 2:
| name = ரித்விகா
| image =Riythvika_InandoutCinema_Interview.png
| imagesize =
| caption = 2017இல் ரித்விகா
| birthname =
| birth_date = [[சென்னை]], [[தமிழ்நாடு]], இந்தியா
வரி 15 ⟶ 16:
'''ரித்விகா''' ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[நடிகை|திரைப்பட நடிகை]] ஆவார். [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படங்களில்]] துணை வேடங்களில் நடித்து வருகிறார். [[கார்த்திக் சிவகுமார்]] நடித்த [[மெட்ராஸ் (திரைப்படம்)|மெட்ராஸ்]] திரைப்படத்தின் மூலமாக புகழ்பெற்றார்.
===தொடக்கால வாழ்க்கை===
ரித்விகா இந்திய மாநிலம் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சேலம்|சேலத்தில்]] பிறந்தவர். [[சென்னை]] [[தேனாம்பேட்டை]]யிலுள்ள [[நீதியரசர் பஷீர் அகமது சயீது மகளிர் கல்லூரி|நீதியரசர் பசீர் அகமது சையது கல்லூரி]]யில் கல்வி பயின்றவர்.<ref name="thehindu">{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/an-eye-on-good-films/article6565011.ece|title=An eye on good films - Chennai - The Hindu|publisher=thehindu.com|accessdate=2015-09-27}}</ref>
===திரை வாழ்க்கை===
[[பாலா]] இயக்கிய ''[[பரதேசி (2013 திரைப்படம்)|பரதேசி]]'' திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். இரண்டாவதாக [[விக்ரமன்]] இயக்கிய காதல் திரைப்படமான ''[[நினைத்தது யாரோ]]'' திரைப்படத்தில் நடித்தார். அடுத்ததாக [[பா. ரஞ்சித்]] இயக்கிய [[மெட்ராஸ் (திரைப்படம்)|மெட்ராஸ்]] திரைப்படத்தில் [[வட சென்னை]]ப் பெண்ணாக ''மேரி'' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இக்கதாபாத்திரத்திற்காக [[சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ்]] விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.<ref name="indiatimes">{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Ritwika-to-play-an-RJ-in-her-next/articleshow/47864905.cms|title=Ritwika to play an RJ in her next - The Times of India|publisher=timesofindia.indiatimes.com|accessdate=2015-09-27}}</ref><ref name="sify">{{cite web|url=http://www.sify.com/movies/complete-list-of-filmfare-awards-tamil-news-tamil-pg1ooJiggdfbb.html|title=Complete list of Filmfare awards (Tamil)|publisher=sify.com|accessdate=2015-09-27|archive-date=2015-11-02|archive-url=https://web.archive.org/web/20151102164922/http://www.sify.com/movies/complete-list-of-filmfare-awards-tamil-news-tamil-pg1ooJiggdfbb.html|url-status=}}</ref> ''[[ஒரு நாள் கூத்து (திரைப்படம்)|ஒரு நாள் கூத்து]]'' திரைப்படத்தில் பண்பலை தொகுப்பாளராக நடித்தார். தொடர்ந்து ''[[எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது]]'' திரைப்படத்திலும் நடித்துள்ளார்.<ref name="behindwoods">{{cite web|url=http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-15/rajapattai-fame-hot-actress-pairing-goundamani.html|title=Engalukku Veru Kilaigal Kidaiyadhu first schedule has been wrapped up|publisher=behindwoods.com|accessdate=2015-09-27}}</ref> [[மெட்ராஸ் (திரைப்படம்)|மெட்ராஸ்]] திரைப்படத்தை இயக்கிய [[பா. ரஞ்சித்]]தின் அடுத்த படமான [[ரஜினிகாந்த்]] நடித்த ''[[கபாலி]]'' திரைப்படத்திலும் நடித்துள்ளார்.<ref name="indiatimes2">{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Rajini-sir-appreciated-my-act-and-I-got-emotional/articleshow/49116116.cms|title=Rajini sir appreciated my act and I got emotional - The Times of India|publisher=timesofindia.indiatimes.com|accessdate=2015-09-27}}</ref>
வரி 44 ⟶ 45:
|-
| 2016 || ''[[இருமுகன் (திரைப்படம்)|இருமுகன்]]'' || || தமிழ் ||
|-
| 2025 || ''[[தண்டகாரண்யம் (திரைப்படம்)|தண்டகாரண்யம்]]'' || || தமிழ் ||
|}
வரி 52 ⟶ 55:
* {{IMDb name|id=5414737}}
[[பகுப்பு:வாழும்
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகர்கள்]]
| |||