லக்சயா சென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox badminton player | name = இலக்சயா சென் | image = Lakshya Sen (cropped).jpg | image_size = | caption = 2018 இளையோர் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்துடன் | birth_name = | count..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி குடும்பம்: clean up, replaced: அவரது தந்தை → அவரின் தந்தை using AWB
 
வரிசை 41:
{{MedalGold | [[2018 ஆசிய இளைஞர் வாகையாளர் போட்டி|2018 ஜகார்த்தா]]|ஆண்கள் ஒற்றையர்}}
{{MedalBronze | [[2016 ஆசிய இளைஞர் வாகையாளர் போட்டி|2016 பாங்காக்]]|ஆண்கள் ஒற்றையர்}}|show-medals=Yes}}
'''இலக்சயா சென்''' (''பி''. 16 [[ஆகத்து]] 2001) ஒரு இந்திய [[இறகுப்பந்தாட்டம்|இறகுப்பந்தாட்ட]] வீரர். உத்தராகண்ட் மாநிலத்தின் குமாவன் கோட்டத்திலுள்ள [[அல்மோரா|அல்மோராவில்]] பிறந்தார்<ref>{{Cite web|url=https://www.republicworld.com/sports-news/badminton-news/who-is-lakshya-sen-how-did-he-script-history-at-india-open-all-you-need-to-know-articleshow.html|title=Who Is Lakshya Sen?|website=ரிபப்ளிக்வேல்டு|access-date=18 சனவரி 2022}}</ref>. தற்போது உலக இறகுப்பந்தாட்டத் தரவரிசையில் 12வது இடத்தில் உள்ளார்<ref name="Lakshya SEN">{{Cite web|url=https://bwfbadminton.com/player/68870/lakshya-sen|title=Lakshya SEN|website=bwfbadminton|access-date=18 Jan 2022}}</ref>. 2017ல் உலக இளையோர் இறகுப்பந்தாட்ட வீரர்களின் தரவரிசையில் முதலிடம் வகித்தார்<ref name=":0">{{Cite web|url=https://www.kreedon.com/lakshya-sen-biography/|title=Lakshya Sen Biography|website=கிரீடன்|access-date=18 சனவரி 2022}}</ref>. 2018ல் [[ஜகார்த்தா|ஜகார்த்தாவில்]] நடைபெற்ற ஆசிய இளையோர் இறகுப்பந்தாட்டப் போட்டிகளில் தங்கமும்<ref name=":0" /> 2021ல் [[ஸ்பெயின்|ஸ்பெயினில்]] நடைபெற்ற உலகப் போட்டிகளில் தாமிரப் பதக்கமும் [[2022]] சனவரியில் [[புது தில்லி|புது தில்லியில்]] நடைபெற்ற இந்தியத் திறந்தசுற்றுப் போட்டிகளில் தங்கப் பதக்கமும் வென்றுள்ளார்<ref>{{Cite web|url=https://bwfbadminton.com/player/68870/lakshya-sen|titlename="Lakshya SEN|website=bwfbadminton|access-date=18 Jan 2022}}<"/ref>.
 
== குடும்பம் ==
அவரதுஅவரின் தந்தை தீரேந்திர குமார் சென் ஒரு இறகுப்பந்தாட்ட பயிற்சியாளர்; அவரது சகோதரர் [[சிராக் சென்|சிராக் சென்னும்]] ஒரு இறகுப்பந்தாட்ட வீரராவார்<ref name=":0" />.
 
== பயிற்சி ==
[[பிரகாஷ் பதுகோனே|பிரகாஷ் பதுகோனின்]] இறகுப்பந்தாட்டப் பயிற்சி நிறுவனத்தில் முன்னாள் வீரர் விமல் குமாரிடம் இலக்சயா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்<ref name=":0" />.
 
== மேற்கோள்கள் ==
வரிசை 53:
 
[[பகுப்பு:இந்திய இறகுப்பந்தாட்ட வீரர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:பொதுநலவாய விளையாட்டுக்களில் தங்க பதக்கம் வென்ற இந்தியர்கள்]]
"https://tamilar.wiki/w/லக்சயா_சென்" இலிருந்து மீள்விக்கப்பட்டது